Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Ponnadiyan

Male Part

Aa…aa…aa…aa…aa….

Female : Aa….aa…aa…aa….aa….

Male : Aa…aa…aa…aa…aa….

Female : Aa….aa…aa…aa….aa….

Both : Aa….aa…aa….aa….aa…aaa…

Male Part

Vaanin devi varuga

Intha yaezhai mannil pozhiga

Female : Vaanin devi varuga

Intha yaezhai mannil pozhiga

Male Part

: Inba thaenaaga nee vanthu

Nenjangal kulirnthida kulirnthida

Both : Vaanin devi varuga

Intha yaezhai mannil pozhiga

Male Part

Mega oorvasi thaalam podavae

Minnalodu muzhangu

Mega oorvasi thaalam podavae

Minnalodu muzhangu

Female Part

Vaadum vaazhvilae

Kadhal koodavae gangaiyaaga irangu

Male : Maamazhai thaayae poomazhai thoovi

Female : Kaaviriyaaga bhoomiyil odu

Male : Neeril….thaeril…. vaa….nee neril

Male Part

Vaanin devi varuga

Intha yaezhai mannil pozhiga

Female : Vaanin devi varuga

Intha yaezhai mannil pozhiga

Male Part

Inba thaenaaga nee vanthu

Nenjangal kulirnthida kulirnthida

Both : Vaanin devi varuga

Intha yaezhai mannil pozhiga

Female Part

Paasam thanai thedi oru paalaivanam engum

Oomai kanavaaga uyir vaazhnthaenammaa

Paasam thanai thedi oru paalaivanam engum

Oomai kanavaaga uyir vaazhnthaenammaa

Male : Vaasamthanai saeraatha poomaalaiyo

Nesamthanai kaanaatha poompaavaiyo

Female : Thaayae unai kaanaamal manam thudikkithae

Neril varuvaayo naan uyir pizhaikkavae

Male Part

Idiyudan vaa

Female : Isaiyena vaa

Male : Thuyar podipadavae

Female : Kadalena vaa

Female Part

Amuthena vaa

Male : Alaiyena vaa

Female : Pazhanthamizh enavae

Male : Thazhaiththida vaa

Male Part

Aanantha

Female : Thuli thaen sinthum

Male : Mazhai manam vanthu

Female : Nilanthanai konjum

Male Part

Vilaiyaadidu thavazhnthidu vedhanai theerththidu nee

Uravaadidu perugidu kadhalai valarththidu nee

Amuthae varuvaai karunai purivaai

Arulae pozhivaai amaithi tharuvaai devi

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : பொன்னடியான்

ஆண் : ஆ.....ஆ...ஆ....ஆ....ஆ.....

பெண் : ஆ.....ஆ...ஆ....ஆ....ஆ.....

ஆண் : ஆ.....ஆ...ஆ....ஆ....ஆ.....

பெண் : ஆ.....ஆ...ஆ....ஆ....ஆ.....

இருவர் : ஆ.....ஆ...ஆ....ஆ....ஆ.....ஆஅ....

ஆண் : வானின் தேவி வருக

இந்த ஏழை மண்ணில் பொழிக

பெண் : வானின் தேவி வருக

இந்த ஏழை மண்ணில் பொழிக

ஆண் : இன்பத் தேனாக நீ வந்து

நெஞ்சங்கள் குளிர்ந்திட குளிர்ந்திட

இருவர் : வானின் தேவி வருக

இந்த ஏழை மண்ணில் பொழிக...

ஆண் : மேக ஊர்வசி தாளம் போடவே

மின்னலோடு முழங்கு

மேக ஊர்வசி தாளம் போடவே

மின்னலோடு முழங்கு

பெண் : வாடும் வாழ்விலே

காதல் கூடவே கங்கையாக இறங்கு

ஆண் : மாமழைத் தாயே பூமழைத் தூவி

பெண் : காவிரியாக பூமியில் ஓடு

ஆண் : நீரில்.....தேரில்.......வா......நீ......நேரில்....

ஆண் : வானின் தேவி வருக

இந்த ஏழை மண்ணில் பொழிக

பெண் : வானின் தேவி வருக

இந்த ஏழை மண்ணில் பொழிக

ஆண் : இன்பத் தேனாக நீ வந்து

நெஞ்சங்கள் குளிர்ந்திட குளிர்ந்திட

இருவர் : வானின் தேவி வருக இந்த

ஏழை மண்ணில் பொழிக...

பெண் : பாசம் தனைத் தேடி ஒரு பாலைவனம் எங்கும்

ஊமை கனவாக உயிர் வாழ்ந்தேனம்மா

பாசம் தனைத் தேடி ஒரு பாலைவனம் எங்கும்

ஊமை கனவாக உயிர் வாழ்ந்தேனம்மா

ஆண் : வாசம்தனை சேராத பூமாலையோ

நேசம்தனைக் காணாத பூம்பாவையோ

பெண் : தாயே உனைக் காணாமல் மனம் துடிக்கிதே

நேரில் வருவாயே நான் உயிர் பிழைக்கவே

ஆண் : இடியுடன் வா.................

பெண் : இசையென வா

ஆண் : துயர் பொடிபடவே.....

பெண் : கடலென வா

பெண் : அமுதென வா...............

ஆண் : அலையென வா

பெண் : பழந்தமிழ் எனவே......

ஆண் : தழைத்திட வா

ஆண் : ஆனந்த.........

பெண் : துளி தேன் சிந்தும்

ஆண் : மழை மணம் வந்து

பெண் : நிலந்தனைக் கொஞ்சும்

ஆண் : விளையாடிடு தவழ்ந்திடு வேதனை தீர்த்திடு நீ

உறவாடிடு பெருகிடு காதலை வளர்த்திடு நீ

அமுதே வருவாய் கருணை புரிவாய்

அருளே பொழிவாய் அமைதி தருவாய் தேவி.........

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Lyrics by: Ponnadiyan

Release information: From Oruvar Vaazhum Aalayam (1988) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Ponnadiyan · Music: Ilayaraja

Explore this song