Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Ammaaa…..aaa…. Vaanilae mannilae neerilae poovilae Ellaam needhaanamma Selvam needhaan amma Un maarbilae ennai thaalaattamma Un madiyilae ennai seeraattammaa Female Part Vaanilae mannilae neerilae poovilae Ellaam needhaanamma Selvam needhaan amma Un maarbilae ennai thaalaattamma Un madiyilae ennai seeraattammaa Female Part Chinnachinnamaam pookalilae Devi un naatiyam kanden….kanden Sittu koottangal vaarthaiyilae Nee paada naa ketten Ilaiyilae… pinjilae… kaayilae…. kaniyilae Female Part Ellaam needhaanamma Selvam needhaan amma Un maarbilae ennai thaalaattamma Un madiyilae ennai seeraattammaa…ammaaa Female Part Naaraigal ellaam thavam seiyum Nandugal ellaam nadamaadum Koraiyum naanalum asaindhadum Kolangal devi un vilaiyattu Malaiyilae… maduvilae… nadhiyilae… alaiyilae Female Part Ellaam needhaanamma Selvam needhaan amma Un maarbilae ennai thaalaattamma Un madiyilae ennai seeraattammaa Female Part Uyirgal yaavum en sondham Undhan nizhalae en manjam Iyarkai neeyae en annai Iyarkai neeyae en annai Engum kanden naan unnai Kannilae …kanavilae… nenjilae… ninaivilae Female Part Ellaam needhaanamma Selvam needhaan amma Un maarbilae ennai thaalaattamma Un madiyilae ennai seeraattammaa…ammaa
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : அம்மா........ஆஅ..... வானிலே மண்ணிலே நீரிலே பூவிலே எல்லாம் நீதானம்மா செல்வம் நீதான் அம்மா உன் மார்பிலே என்னை தாலாட்டம்மா உன் மடியிலே என்னை சீராட்டம்மா பெண் : வானிலே மண்ணிலே நீரிலே பூவிலே எல்லாம் நீதானம்மா செல்வம் நீதான் அம்மா உன் மார்பிலே என்னை தாலாட்டம்மா உன் மடியிலே என்னை சீராட்டம்மா பெண் : சின்ன சின்னமாம் பூக்களிலே தேவி உன் நாட்டியம் கண்டேன்.......கண்டேன் சிட்டு கூட்டங்கள் வார்த்தையிலே நீ பாட நான் கேட்டேன் இலையிலே....பிஞ்சிலே.....காயிலே.....கனியிலே பெண் : எல்லாம் நீதானம்மா செல்வம் நீதான் அம்மா உன் மார்பிலே என்னை தாலாட்டம்மா உன் மடியிலே என்னை சீராட்டம்மா......அம்மா பெண் : நாரைகள் எல்லாம் தவம் செய்யும் நண்டுகள் எல்லாம் நடமாடும் கோரையும் நாணலும் அசைந்தாடும் கோலங்கள் தேவி உன் விளையாட்டு மலையிலே.....மதுவிலே......நதியிலே.....அலையிலே பெண் : எல்லாம் நீதானம்மா செல்வம் நீதான் அம்மா உன் மார்பிலே என்னை தாலாட்டம்மா உன் மடியிலே என்னை சீராட்டம்மா...... பெண் : உயிர்கள் யாவும் என் சொந்தம் உந்தன் நிழலே என் மஞ்சம் இயற்க்கை நீயே என் அன்னை இயற்க்கை நீயே என் அன்னை எங்கும் கண்டேன் நான் உன்னை கண்ணிலே.....கனவிலே......நெஞ்சிலே.....நினைவிலே பெண் : எல்லாம் நீதானம்மா செல்வம் நீதான் அம்மா உன் மார்பிலே என்னை தாலாட்டம்மா உன் மடியிலே என்னை சீராட்டம்மா......அம்மா
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Irulum Oliyum (1971) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Irulum Oliyum
- Composer: K. V. Mahadevan