Roman script
Singers : S. Janaki and Malaysia Vasudevan Music by : Ilayaraja and Gangai Amaran Chorus Aaa….aa…..aaa…..aa……aa…. Male Part Vaanilae oru thaenilaa Intha bhoomiyil oru poo nilaa adadaa aah…. Vaanilae oru thaenilaa Intha bhoomiyil oru poo nilaa adadaa aah…. Male Part Kanagaa vaa…..arugae vaa…. Kanagaa en arugae vaa vaa…..vaa Male Part Vaanilae oru thaenilaa Intha bhoomiyil oru poo nilaa adadaa hahhhah… Chorus ……………….. Male Part Nee geethaanjali en neelaampari Un kann paarvai oor pushpaanjali….haan Female : Naan un paathaiyil oor poongaavanam Nee en vaazhvil oor chanthirodhayam…mm… Male Part Yaezhu jenmam naan konda podhum Yaezhezhu jenmam naan konda podhum Unnaiththaanae ullam naadum Aaa….aa….aa…..aa…aa….aa…. Female Part Vaanilae oru thaenilaa Intha bhoomiyil oru poo nilaa adadaa hhahhah… Thalaivaa vaa….arugae vaa…. Thalaivaa en arugae vaa vaa….vaa Male Part Vaanilae oru thaenilaa Intha bhoomiyil oru poo nilaa adadaa aahhhaa… Female Part Nee illaamale kai allaamalae Kann thoongaamal penn poraaduthae Male : En ulaaththilae thaen vellaththilae Yae….ponmaanae vaa neeraadalaam Female Part Neeradathaanae vanthaalae maanae Neeradathaanae vanthaalae maanae Thaegam yaeno mogam thaano Aa….aaa…..aa…..aa…..aa Male Part Vaanilae oru thaenilaa Intha bhoomiyil oru poo nilaa adadaa aahhhaa… Female : Vaanilae oru thaenilaa Intha bhoomiyil oru poo nilaa adadaa hahhahh…. Male Part Kanagaa vaa…..arugae vaa…. Female : Thalaivaa en arugae vaa vaa….vaa Male Part Vaanilae oru thaenilaa Intha bhoomiyil oru poo nilaa adadaa aahaa… Chorus …………………
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் கங்கை அமரன் குழு : ஆஅ.....ஆ.....ஆஅ.....ஆ.....ஆ.... ஆண் : வானிலே ஒரு தேனிலா இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்.... வானிலே ஒரு தேனிலா இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்.... ஆண் : கனகா வா.....அருகே வா.... கனகா என் அருகே வா வா....வா பெண் : வானிலே ஒரு தேனிலா இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஹஹ்ஹஹ்.... குழு : ............................... ஆண் : நீ கீதாஞ்சலி என் நீலாம்பரி உன் கண் பார்வை ஓர் புஷ்பாஞ்சலி....ஹான் பெண் : நான் உன் பாதையில் ஓர் பூங்காவனம் நீ என் வாழ்வில் ஓர் சந்திரோதயம்...ம்ம்..... ஆண் : ஏழு ஜென்மம் நான் கொண்ட போதும் ஏழேழு ஜென்மம் நான் கொண்ட போதும் உன்னைத்தானே உள்ளம் நாடும் ஆஅ.....ஆ.....ஆ.....ஆ....அ.... பெண் : வானிலே ஒரு தேனிலா இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஹஹ்ஹஹ்.... தலைவா வா.....அருகே வா.... தலைவா என் அருகே வா வா....வா ஆண் : வானிலே ஒரு தேனிலா இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்ஹா... பெண் : நீ இல்லாமலே கை அள்ளாமலே கண் தூங்காமல் பெண் போராடுதே ஆண் : என் உள்ளத்திலே தேன் வெள்ளத்திலே ஏ.......பொன்மானே வா நீராடலாம் பெண் : நீராட தானே வந்தாளே மானே நீராட தானே வந்தாளே மானே தேகம் ஏனோ மோகம் தானோ ஆ.....ஆஅ.....ஆ.........ஆ....அ ஆண் : வானிலே ஒரு தேனிலா இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்ஹா பெண் : வானிலே ஒரு தேனிலா இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஹஹ்ஹஹ்.... ஆண் : கனகா வா.....அருகே வா.... பெண் : தலைவா என் அருகே வா வா....வா இருவர் : வானிலே ஒரு தேனிலா இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்ஹா குழு : ஆ அஹ ஹா ஓ ஒஹோ ஹோ ஆ அஹ ஹா ஓ ஒஹோ ஹோ ஆ அஹ ஹா ஓ ஒஹோ ஹோ
Song information
Singers: S. Janaki and Malaysia Vasudevan
Music by: Ilayaraja and Gangai Amaran
Release information: From Hello Yaar Pesurathu (1985) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: S. Janaki and Malaysia Vasudevan
- Film / album: Hello Yaar Pesurathu
- Composer: Ilayaraja and Gangai Amaran