Roman script
Singers : S. Janaki and Malaysia Vasudevan Music by : Ilayaraja Male Part Podaa podaa ellaam maayam Yendaa saami idhuvaa nyaayam Vaalibam kaanum varna jaalam Vaanavil polae vandhu pogum Enna jaalamo kolamo podhum po poo Male Part Podaa podaa ellaam maayam Yendaa saami idhuvaa nyaayam Female Part Pennai kandodum thuravi thaan Oru pennil undaana piravi thaan Pengal illaadha boomiyaa Oru dhevi illaadha saamiyaa Male Part Aasaiyaalae indru vaadinenae Amaidhi engae endru paadinenae Female Part Thaedidum nimmadhi Tharum dheviyin sannidhi Male Part Naayagan en manam Ini naalellaam un vasam Paavai thaan thevai thaan Kaana kaana kannil oorum thaenae Male Part Podaa podaa hae Ellaam inbam haa Adadaa nee thaan haan Azhagin bimbam Female Part Vaalibam kaanum varna jaalam Vaazhndhidum ingae endha naalum Adhan jaalamum kolamum kaana vaa vaa Male Part Podaa podaa ellaam inbam Adadaa nee thaan azhagin bimbam Male Part Kannan neeraadum nadhi idhu Iru kaigal pattaalae neliyudhu Female Part Mannan muthaadum kani idhu Viral mella thottaalum kaniyudhu Male Part Odi vaa vaa nenjil oonjal aada Female Part Thaedi vaa vaa inba thaeril aada Male Part Raathiri aanadhum Indha raaniyin njaabagam Female Part Raagamum thaalamum Ondru servadhae keerthanam Male Part Paadalaam koodalaam Kaalam thorum neeyum naanum thaanae Male Part Podaa podaa ellaam maayam Yendaa saami idhuvaa nyaayam Female : Vaalibam kaanum varna jaalam Vaazhndhidum ingae endha naalum Male Part Enna jaalamo kolamo podhum po poo Male Part Podaa podaa ellaam maayam Yendaa saami idhuvaa nyaayam
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : போடா போடா எல்லாம் மாயம் ஏண்டா சாமி இதுவா நியாயம் ஆண் : வாலிபம் காணும் வர்ண ஜாலம் வானவில் போலே வந்து போகும் என்ன ஜாலமோ கோலமோ போதும் போ போ ஆண் : போடா போடா எல்லாம் மாயம் ஏண்டா சாமி இதுவா நியாயம் பெண் : பெண்ணைக் கண்டோடும் துறவிதான் ஒரு பெண்ணில் உண்டான பிறவிதான் பெண்கள் இல்லாத பூமியா ஒரு தேவி இல்லாத சாமியா ஆண் : ஆசையாலே இன்று வாடினேனே அமைதி எங்கே என்று பாடினேனே பெண் : தேடிடும் நிம்மதி தரும் தேவியின் சன்னிதி ஆண் : நாயகன் என் மனம் இனி நாளெல்லாம் உன் வசம் பாவைதான் சேவைதான் காணக் காண கண்ணில் ஊறும் தேனே ஆண் : போடா போடா ஹே எல்லாம் இன்பம் அடடா நீ தான் ஹா அழகின் பிம்பம் பெண் : வாலிபம் காணும் வர்ண ஜாலம் வாழ்ந்திடும் இங்கே எந்த நாளும் அதன் ஜாலமும் கோலமும் காண வா வா..... ஆண் : போடா போடா ஹே எல்லாம் இன்பம் அடடா நீ தான் ஹா அழகின் பிம்பம் ஆண் : கண்ணன் நீராடும் நதி இது இரு கைகள் பட்டாலே நெளியுது பெண் : மன்னன் முத்தாடும் கனி இது விரல் மெல்லத் தொட்டாலும் கனியுது ஆண் : ஓடி வா வா நெஞ்சில் ஊஞ்சல் ஆட பெண் : தேடி வா வா இன்பத் தேரில் ஆட ஆண் : ராத்திரி ஆனதும் இந்த ராணியின் ஞாபகம் பெண் : ராகமும் தாளமும் ஒன்று சேர்வதே கீர்த்தனம் ஆண் : பாடலாம் கூடலாம் காலம் தோறும் நீயும் நானும்தானே ஆண் : போடா போடா எல்லாம் மாயம் ஏண்டா சாமி இதுவா நியாயம் பெண் : வாலிபம் காணும் வர்ண ஜாலம் வாழ்ந்திடும் இங்கே எந்த நாளும் ஆண் : என்ன ஜாலமோ கோலமோ போதும் போ போ ஆண் : போடா போடா எல்லாம் மாயம் ஏண்டா சாமி இதுவா நியாயம்
Song information
Singers: S. Janaki and Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Selvi (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki and Malaysia Vasudevan
- Film / album: Selvi
- Composer: Ilayaraja