Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram Music by : Yuvaraj Male Part Vaanil vattamadippom Vaazhvai etti pidippom Vaanil vattamadippom Vaazhvai etti pidippom Vaanampaadi kaanam paadum naalthanae Varavu varavu iniya uravu idhuthaanae haehoi… Female Part Vaanil vattamadippom Vaazhvai etti pidippom Vaanil vattamadippom Vaazhvai etti pidippom Vaanampaadi kaanam paadum naalthanae Varavu varavu iniya uravu idhuthaanae haehoi… Male Part Naan oru raja poovizhi raja Keladi rojaa nee enna lesaa Female : Sabalam salanam dhinamum thodarum Ilamai manathil iravum pagalum kuraiyaathae Male Part Vaanil vattamadippom Female : Vaazhvai etti pidippom Male Part Aayiram raagam vaalipa thaalam Vaalipam ponaal vaazhvathu paavam Female : Irukkum varaiyil eduppom koduppom Ilamai inimai ezhuthum kavithai idhuthaanae Male Part Vaanil vattamadippom Vaazhvai etti pidippom Female : Vaanil vattamadippom Vaazhvai etti pidippom Male : Vaanampaadi kaanam paadum naalthanae Female : Varavu varavu iniya uravu idhuthaanae haehoi… Both : Vaanil vattamadippom Vaazhvai etti pidippom….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : யுவராஜ் ஆண் : வானில் வட்டமடிப்போம் வாழ்வை எட்டிப் பிடிப்போம் வானில் வட்டமடிப்போம் வாழ்வை எட்டிப் பிடிப்போம் வானம்பாடி கானம் பாடும் நாள்தானே வரவு வரவு இனிய உறவு இதுதானே ஹேஹோய். பெண் : வானில் வட்டமடிப்போம் வாழ்வை எட்டிப் பிடிப்போம் வானில் வட்டமடிப்போம் வாழ்வை எட்டிப் பிடிப்போம் வானம்பாடி கானம் பாடும் நாள்தானே வரவு வரவு இனிய உறவு இதுதானே ஹேஹோய்... ஆண் : நானொரு ராஜா பூவிழி ராஜா கேளடி ரோஜா நீ என்ன லேசா பெண் : சபலம் சலனம் தினமும் தொடரும் இளமை மனதில் இரவும் பகலும் குறையாதே ஆண் : வானில் வட்டமடிப்போம் பெண் : வாழ்வை எட்டிப் பிடிப்போம் ஆண் : ஆயிரம் ராகம் வாலிப தாளம் வாலிபம் போனால் வாழ்வது பாவம் பெண் : இருக்கும் வரையில் எடுப்போம் கொடுப்போம் இளமை இனிமை எழுதும் கவிதை இதுதானே ஆண் : வானில் வட்டமடிப்போம் வாழ்வை எட்டிப் பிடிப்போம் பெண் : வானில் வட்டமடிப்போம் வாழ்வை எட்டிப் பிடிப்போம் ஆண் : வானம்பாடி கானம் பாடும் நாள்தானே பெண் : வரவு வரவு இனிய உறவு இதுதானே ஹேஹே... இருவர் : வானில் வட்டமடிப்போம் வாழ்வை எட்டிப் பிடிப்போம்....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Music by: Yuvaraj
Release information: From Poovizhi Raja (1988) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
- Film / album: Poovizhi Raja
- Composer: Yuvaraj