Roman script
Singer : T. M. Soundarajan Music by : K. V. Mahadevan Male Part Vaanil muzhu madhiyai kanden Vanathiloru pennai kanden Vaanil muzhu madhiyai kanden Vanathiloru pennai kanden Vaanil muzhu madhiyai polae Mangai aval vadhanam kanden Vaanil muzhu madhiyai polae Mangai aval vadhanam kanden aennn…. Hoo oo oo Male Part Kovai pazham kodiyil kanden Kudisai munnae pennai kanden Kovai pazham kodiyil kanden Kudisai munnae pennai kanden Kovai pazha nirathai polae Kumari aval udhattai kanden Male Part Vaanil muzhu madhiyai kanden Vanathiloru pennai kanden Male Part Solaiyilae thennai kanden Thottathilae pennai kanden Solaiyilae thennai kanden Thottathilae pennai kanden Solai thennampaalai polae Thogai aval sirikka kanden Male Part Vaanil muzhu madhiyai kanden Vanathiloru pennai kanden Male Part Malai melae thaenai kanden Malaiadiyil pennai kanden Malai melae thaenai kanden Malaiadiyil pennai kanden Malaithaenin inippai polae Maadhu aval pesa kanden Male Part Vaanil muzhu madhiyai kanden Vanathiloru pennai kanden Male Part Thookkam kannai sutha kanden Thoongum bodhu kanavu kanden Thookkam kannai sutha kanden Thoongum bodhu kanavu kanden Kanavilaeyum andha pennae Kannedhirae nirkka kanden Male Part Vaanil muzhu madhiyai kanden Vanathiloru pennai kanden Vaanil muzhu madhiyai polae Mangai aval vadhanam kanden..aennn… Hoo oo oo…
தமிழ்
பாடகர் : டி . எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் ஆண் : வானில் முழு மதியைக் கண்டேன் வனத்திலொரு பெண்ணைக் கண்டேன் வானில் முழு மதியைக் கண்டேன் வனத்திலொரு பெண்ணைக் கண்டேன் வானம் முழு மதியைப் போலே மங்கை அவள் வதனம் கண்டேன்.. வானம் முழு மதியைப் போலே மங்கை அவள் வதனம் கண்டேன்.. ஓஓஒ ஆண் : கோவைப் பழம் கொடியில் கண்டேன் குடிசை முன்னே பெண்ணைக் கண்டேன் கோவைப் பழம் கொடியில் கண்டேன் குடிசை முன்னே பெண்ணைக் கண்டேன் கோவைப் பழ நிறத்தைப் போலே குமரி அவள் உதட்டைக் கண்டேன் ஆண் : வானில் முழு மதியைக் கண்டேன் வனத்திலொரு பெண்ணைக் கண்டேன் ஆண் : சோலையிலே தென்னைக் கண்டேன் தோட்டத்திலே பெண்ணைக் கண்டேன் சோலையிலே தென்னைக் கண்டேன் தோட்டத்திலே பெண்ணைக் கண்டேன் சோலை தென்னம்பாளைப் போலே தோகை அவள் சிரிக்கக் கண்டேன் ஆண் : வானில் முழு மதியைக் கண்டேன் வனத்திலொரு பெண்ணைக் கண்டேன் ஆண் : மலை மேலே தேனைக் கண்டேன் மலையடியில் பெண்ணைக் கண்டேன் மலை மேலே தேனைக் கண்டேன் மலையடியில் பெண்ணைக் கண்டேன் மலைத் தேனின் இனிப்பைப் போலே மாது அவள் பேசக் கண்டேன்... ஆண் : வானில் முழு மதியைக் கண்டேன் வனத்திலொரு பெண்ணைக் கண்டேன் ஆண் : தூக்கம் கண்ணை சுத்தக் கண்டேன் தூங்கும்போது கனவு கண்டேன் தூக்கம் கண்ணை சுத்தக் கண்டேன் தூங்கும்போது கனவு கண்டேன் கனவிலேயும் அந்தப் பெண்ணே கண்ணெதிரே நிற்கக் கண்டேன் ஆண் : வானில் முழு மதியைக் கண்டேன் வனத்திலொரு பெண்ணைக் கண்டேன் வானம் முழு மதியைப் போலே மங்கை அவள் வதனம் கண்டேன்.. ஓஓஒ
Song information
Singer: T. M. Soundarajan
Music by: K. V. Mahadevan
Release information: From Sivagami (1960) · Singer: T. M. Soundarajan · Lyricist: Ka. Mu. Sheriff · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Sivagami
- Composer: K. V. Mahadevan