Roman script

Singers : Malaysia Vasudevan and S. Janaki
Music by : Ilayaraja
Female Part
Thana na naaa…thana naa naaa…
Thana naa naaa…thana na naaa..
Thana naa naaa…thana na naaa..
Thana naa naaa…thana na naaa..
Male Part
Vaan engum thanga vinnmeengal
Vizhi imai mooda
Sooriyan vandhu kadal kulitherum neram
Chorus : Neram
Female Part
Vaanil oru
Chorus : Deepavali
Male : Naam paadalaam
Chorus : Geethanjali
Female Part
Vaan engum thanga vinnmeengal
Vizhi imai mooda
Sooriyan vandhu kadal kulitherum neram
Chorus : Neram
Female Part
Vaanil oru
Chorus : Deepavali
Male : Naam paadalaam
Chorus : Geethanjali
Male Part
Keezhai vaanam engum
Theeyin oviyam
Female : Kangal bodhai kollum
Kaalai kaviyam
Male Part
Pabapaba….
Keezhai vaanamengum
Theeyin oviyam
Female : Kangal bodhai kollum
Kaalai kaviyam
Male Part
Karayin meedhu
Alaikenna mogam
Female : Nuraigal vandhu
Kolam poduthae
Chorus : Laa laaa laa laaa
Laa laaa laa laaa
Laa laaa laa laaa..laa laaaa…..
Male Part
Vaan engum thanga vinnmeengal
Vizhi imai mooda
Sooriyan vandhu kadal kulitherum neram
Chorus : Neram
Female Part
Vaanil oru
Chorus : Deepavali
Male : Naam paadalaam
Chorus : Geethanjali
Male Part
Thath thath thuth thuth
Thathudhu dhuuthuu
Thath thath thuth thuth
Thathudhu dhuuthuu
Dhaga dhiga dhaga dhiga
Thath thath thuth thuth
Thuthudhu dhuuthuu
Thath thath thuth thuth
Dhaga dhiga dhaga dhiga
Thuthudhu dhuuthuu
Thathu thathu thathu thathu thaa..(2)
Thara..p thara…p thara…p thara…p (2)
Female Part
Roja indru ondru
Alayil aadalaam
Chorus : Aval paadham patta mannai
Yelam podalaam
Female Part
Roja indru ondru
Alayil aadalaam
Chorus : Aval paadham patta mannai
Yelam podalaam
Male Part
Ponnai paarthal
Karaiyerum meengal
Ullan kaigal roja theevugal
Chorus : Laa laaa laa laaa
Laa laaa laa laaa
Laaaaa……

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : தானா ன னா தானா ன னா
தானா ன னா தானா ன னா
தானா ன னா தானா ன னா
தானா ன னா தானா ன னா
ஆண் : வானெங்கும் தங்க விண்மீன்கள்
விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்....
குழு : நேரம்
பெண் : வானில் ஒரு
குழு : தீபாவளி
ஆண் : நாம் பாடலாம்
குழு : கீதாஞ்சலி
பெண் : வானெங்கும் தங்க விண்மீன்கள்
விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்....
குழு : நேரம்
பெண் : வானில் ஒரு
குழு : தீபாவளி
ஆண் : நாம் பாடலாம்
குழு : கீதாஞ்சலி
ஆண் : கீழை வானமெங்கும்
தீயின் ஓவியம்
பெண் : கண்கள் போதை கொள்ளும்
காலை காவியம்
ஆண் : பபா பபா...
கீழை வானமெங்கும்
தீயின் ஓவியம்
பெண் : கண்கள் போதை கொள்ளும்
காலை காவியம்
ஆண் : கரையின் மீது
அலைக்கென்ன மோகம்
பெண் : நுரைகள் வந்து
கோலம் போடுதே
குழு : லா லா லா லா
லா லா லா லா
லா லா லா லா லா லா....
ஆண் : வானெங்கும் தங்க விண்மீன்கள்
விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்....
குழு : நேரம்
பெண் : வானில் ஒரு
குழு : தீபாவளி
ஆண் : நாம் பாடலாம்
குழு : கீதாஞ்சலி
ஆண் : தத் தத் தத் துத் துத் துத் ததுதூ துத்தூ
தத் தத் தத் துத் துத் துத் ததுதூ துத்தூ
தக திக தக திக
தத் தத் தத் துத் துத் துத் ததுதூ துத்தூ
தத் தத் தத் தக திக
ததுதூ துத்தூ
தத் தத் தத் தா தத் தத் தத் தா
ததும் ததும் ததும் தா
ததும் ததும் ததும் தா
பெண் : ரோஜா இன்று ஒன்று
அலையில் ஆடலாம்
குழு : அவள் பாதம் பட்ட மண்ணை
ஏலம் போடலாம்
பெண் : ரோஜா இன்று ஒன்று
அலையில் ஆடலாம்
குழு : அவள் பாதம் பட்ட மண்ணை
ஏலம் போடலாம்
ஆண் : பொன்னை பார்த்தால்
கரையேரும் மீன்கள்
உள்ளங்கைகள் ரோஜா தீவுகள்
குழு : லா லா லா லா
லா லா லா லா
லா ....................

Song details

Singers: Malaysia Vasudevan and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Moondram Pirai (1982) · Lyricist: Vairamuthu