Roman script
Singers : Ilayaraja and Balakumar S Music by : Ilayaraja Female Part Haa..aaa.haaa…haaa…. Haa..aaa.haaa…haaa…. Haa…aaa….aaa…aaa…aaa…. Male Part Vaanavillae.. vaanavillae.. Vanthathenna ippodhu.. Alli vantha vannangalai.. Engal nenjil nee thoovu.. Male Part Chinna paravaigal Konji parakuthae Pattu siragilae Pani thelikuthae Adi thaai thendralae Vanthu nee paadu Aaraaroooo..oooh ..oohhh Male Part Vaanavillae.. vaanavillae.. Vanthathenna ippodhu.. Female Part Hmmmm…mmmm… La..lala…lalalaa… Male Part Entha naattu kuyilin koottamum Paadum paadal kuu..kuuu.. Chorus : Aaahh.. aaahh Male : Entha naattu kiligal pechilum Konjum malalai undu… Chorus : Aaahh..aaahh Male Part Jaadhi enna kettu vittu Thendral nammai thodumaa.. Dhesam ethu.. paarthuvittu.. Mannil malai varumaa.. Unnodu naanum..elloorum orr sontham Anbulla ullathilae.. Male Part Vaanavillae.. vaanavillae.. Vanthathenna ippodhu.. Alli vantha vannangalai.. Engal nenjil nee thoovu.. Male Part Engirundhu sondham vandhadhoo Nenjam vedanthaangal Chorus : Aaahh..aaahh Male : Indha kootil naanum vaazhavae Ketkka vendum neengal Chorus : Aaahh..aaahh Male Part Thaai paravai seigalukku Ootugindra uravu Adhil thaanae vaazhgiradhu Uyirgalin azhagu Unnodu naanum..elloorum orr sontham Anbulla ullathilae.. Male Part Vaanavillae.. vaanavillae.. Vanthathenna ippodhu.. Alli vantha vannangalai.. Engal nenjil nee thoovu.. Male Part Chinna paravaigal Konji parakuthae Pattu siragilae Pani thelikuthae Adi thaai thendralae Vanthu nee paadu Aaraaroooo..oooh ..oohhh Male Part Vaanavillae.. vaanavillae.. Vanthathenna ippodhu.. Female Part Hmmmm…mmmm… La..lala…lalalaa…
தமிழ்
பாடகர்கள் : இளையராஜா பால குமார் எஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹா ஆஆ ஹா ஹா ஹா ஆஆ ஹா ஹா ஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது அள்ளிவந்த வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு ஆண் : சின்ன பறவைகள் கொஞ்சி பறக்குதே பட்டு சிறகிலே பனி தெளிக்குதே அடி தாய் தென்றலே வந்து நீ பாடு ஆராரோ ஓ ஓ ஆண் : வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ............................. ஆண் : எந்த நாட்டுக் குயிலின் கூட்டமும் பாடும் பாடல் கூ கூ குழு : ஆஆ ஆஆ ஆண் : எந்த நாட்டுக் கிளிகள் பேச்சிலும் கொஞ்சும் மழலை உண்டு குழு : ஆஆ ஆஆ ஆண் : ஜாதி என்ன கேட்டுவிட்டு தென்றல் நம்மை தொடுமா தேசம் எது பாத்துவிட்டு மண்ணில் மழை வருமா உன்னோடு நானும் எல்லோரும் ஓர் சொந்தம் அன்புள்ள உள்ளத்திலே ஆண் : வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது அள்ளிவந்த வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு ஆண் : எங்கிருந்து சொந்தம் வந்ததோ நெஞ்சம் வேடந்தாங்கல் குழு : ஆஆ ஆஆ ஆண் : இந்தக் கூட்டில் நானும் வாழவே கேட்க வேண்டும் நீங்கள் குழு : ஆஆ ஆஆ ஆண் : தாய்ப் பறவை சேய்களுக்கு ஊட்டுகின்ற உறவு அதில் தானே வாழ்கிறது உயிர்களின் அழகு உன்னோடு நானும் எல்லோரும் ஓர் சொந்தம் அன்புள்ள உள்ளத்திலே ஆண் : வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது அள்ளிவந்த வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு ஆண் : சின்ன பறவைகள் கொஞ்சி பறக்குதே பட்டு சிறகிலே பனி தெளிக்குதே அடி தாய் தென்றலே வந்து நீ பாடு ஆராரோ ஓ ஓ ஆண் : வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் .............................
Song information
Singers: Ilayaraja and Balakumar S
Music by: Ilayaraja
Release information: From Ramanaa (2002) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: Ilayaraja and Balakumar S
- Film / album: Ramanaa
- Composer: Ilayaraja