Roman script
Vaanaville Mannil Song Lyrics is the track from Pathimoonam Number Veedu Tamil Film – 1990, Starring Nizhalgal Ravi, Sadhana, Lalitha Kumari and Others. This song was sung by K. S. Chithra. The music was composed by Sangeetha Rajan. Lyrics works penned by Pulamaipithan. Singer : K. S. Chithra Music Director : Sangeetha Rajan Lyricist : Pulamaipithan Female Part Vaanavilae mannil vanthu Oonjal podaatho Maalai thendral poovai thoovi Raagam paadaatho Female Part En maarbilum en tholilum Unnai thaanga koodaathaa Unnaal enthan jeevan Vaazhakkoodaathaa…aaa…. Female Part Kangalil paarththaal sooriyan Nenjinil saerththaal chandhiran Malligai pooppol punnagai Mannavan thantha nankodai Female Part Kaigalil aadum vaanamo Karpaga poovin vaasamo Thaalo…kannae thaalaelo Female Part Vaanavillae mannil vanthu Oonjal podaatho Maalai thendral poovai thoovi Raagam paadaatho Female Part En maarbilum en tholilum Unnai thaanga koodaathaa Unnaal enthan jeevan Vaazhakkoodaathaa…aaa…. Laalaalaa….laalaalaalaa….
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சங்கீத ராஜன் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : வானவில்லே மண்ணில் வந்து ஊஞ்சல் போடாதோ மாலைத் தென்றல் பூவைத் தூவி ராகம் பாடாதோ பெண் : என் மார்பிலும் என் தோளிலும் உன்னை தாங்கக் கூடாதா உன்னால் எந்தன் ஜீவன் வாழக் கூடாதா...ஆஆ.... பெண் : கண்களில் பார்த்தால் சூரியன் நெஞ்சினில் சேர்த்தால் சந்திரன் மல்லிகைப் பூப்போல் புன்னகை மன்னவன் தந்த நன்கொடை பெண் : கைகளில் ஆடும் வானமோ கற்பகப் பூவின் வாசமோ தாலோ.....கண்ணே தாலேலோ பெண் : வானவில்லே மண்ணில் வந்து ஊஞ்சல் போடாதோ மாலைத் தென்றல் பூவைத் தூவி ராகம் பாடாதோ பெண் : என் மார்பிலும் என் தோளிலும் உன்னை தாங்கக் கூடாதா உன்னால் எந்தன் ஜீவன் வாழக் கூடாதா...ஆஆ.... லாலாலா.....லாலாலாலா.....
Song information
Singer: K. S. Chithra
Release information: From Pathimoonam Number Veedu (1990) · Singer: K. S. Chithra · Lyricist: Pulamaipithan · Music: Sangeetha Rajan
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Pathimoonam Number Veedu