Roman script
Singers : S. Janaki and Jency Music by : Ilayaraja Female Part Vaanathu poongili maanena vaazhndhaval Mannil veezhndhaalammaa Endrum kanneeril vaazhndhaalammaa Endrum kanneeril vaazhndhaalammaa Female Part Vaanathu poongili maanena vaazhndhaval Mannil veezhndhaalammaa Endrum kanneeril vaazhndhaalammaa Endrum kanneeril vaazhndhaalammaa Female Part Kaadhal nambikkai kanavaaga aanaal Kadavul nambikkai ennaavadho Vaedham solvorae pagaiyaagi ponaal Yaarai nambi thaan pen vaazhvadho Oruvanin kaaladi sugam endru nambi Sendraen nizhal polavae Raaman ena urugi sonnaan Raavananaai maari vittaan Female Part Vaanathu poongili maanena vaazhndhaval Naalai vaazhvaalammaa Kaalam maarida kaanbaal amma Kaalam maarida kaanbaal amma Female Part Naalai pozhudhendrum nalamaagum endru Nambi vaazhndhaal thaan pen vaazhalaam Tholil azhagaaga manamaalai soodum Sorgam oru vaelai nee kaanalaam Ulagathu vaazhkkaiyil nadakkaadhadhenna Thozhi kalangaadhiru Oru pozhudhu avarkku vandhaal Maru pozhudhu unakku varum Female Part Vaanathu poongili maanena vaazhndhaval Naalai vaazhvaalammaa Kaalam maarida kaanbaal amma Kaalam maarida kaanbaal amma Female Part Vaanathu poongili maanena vaazhndhaval Naalai vaazhvaal ammaa Kaalam maarida kaanbaal amma
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ஜென்சி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள் மண்ணில் வீழ்ந்தாளம்மா என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா..... என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா...... பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள் மண்ணில் வீழ்ந்தாளம்மா என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா..... என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா...... பெண் : காதல் நம்பிக்கை கனவாக ஆனால் கடவுள் நம்பிக்கை என்னாவதோ வேதம் சொல்வோனே பகையாகிப் போனால் யாரை நம்பித்தான் பெண் வாழ்வதோ ஒருவனின் காலடி சுகமென்று நம்பி சென்றேன் நிழல் போலவே ராமன் என உருகி சொன்னான் ராவணனாய் மாறி விட்டான் பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள் நாளை வாழ்வாளம்மா காலம் மாறிடக் காண்பாளம்மா..... காலம் மாறிடக் காண்பாளம்மா....... பெண் : நாளைப் பொழுதென்றும் நலமாகுமென்று நம்பி வாழ்ந்தால்தான் பெண் வாழலாம் தோளில் அழகாக மணமாலை சூடும் சொர்க்கம் ஒருவேளை நீ காணலாம் உலகத்து வாழ்க்கையில் நடக்காததென்ன தோழி கலங்காதிரு ஒரு பொழுது அவர்க்கு வந்தால் மறுபொழுது உனக்கு வரும் பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள் நாளை வாழ்வாளம்மா காலம் மாறிடக் காண்பாளம்மா..... காலம் மாறிடக் காண்பாளம்மா....... பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள் நாளை வாழ்வாளம்மா காலம் மாறிடக் காண்பாளம்மா.....
Song information
Singers: S. Janaki and Jency
Music by: Ilayaraja
Release information: From Thiripura Sundari (1978) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. Janaki and Jency
- Film / album: Thiripura Sundari
- Composer: Ilayaraja