Roman script
Vaanathu Muzhu Mathiyo Song Lyrics is the track from Kanniyin Kadhali Tamil Film – 1949, Starring S. A. Nadarajan, K. S. Sarangapani, Madhuri Devi, Anjalidevi, Lalitha, Padmini and Others. This song was sung by K. V. Janaki. The music was composed by C. R. Subbaraman. Lyrics works penned by Kannadasan. Singer : K. V. Janaki Music Director : C. R. Subbaraman Lyricist : Kannadasan Female Part Vaanathu muzhumadhiyoo Maanilathu oorvasiyoo Madhi mayakum karpanaiyoo Karpanaiyin mudivuraiyoo Female Part Sithirai paavaiyamma Sithirai paavaiyamma Female Part Sithirai paavaiyamma Un mugam seedha kamalam amma Sithirai paavaiyamma Un mugam seedha kamalam amma Female Part Muthu varisaiendraal parkalai Muthu varisaiendraal amma Mullai vaadi varundhaadhoo Mullai vaadi varundhaadhoo amma neeyae Female Part Pathiraimaatru thangam thannaiyae Pathiraimaatru thangam thannaiyae Pazhithidum un angam ellaam Pathiraimaatru thangam thannaiyae Pazhithidum un angam ellaam Sithirai paavaiyamma Carnatic : ……………………… Female Part Sithirai paavaiyamma
தமிழ்
பாடகி : கே. வி . ஜானகி இசை அமைப்பாளர் : சி. ஆர். சுப்பாராமன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : வானத்து முழுமதியோ மாநிலத்து ஊர்வசியோ மதி மயக்கும் கற்பனையோ கற்பனையின் முடிவுரையோ......... பெண் : சித்திரப் பாவையம்மா சித்திரப் பாவையம்மா பெண் : சித்திரப் பாவையம்மா உன் முகம் சீதக் கமலம்மா சித்திரப் பாவையம்மா உன் முகம் சீதக் கமலம்மா நீயே..... பெண் : முத்து வரிசையென்றால் பற்களை முத்து வரிசையென்றால் அம்மா முல்லை வாடி வருந்தாதோ முல்லை வாடி வருந்தாதோ அம்மா நீயே பெண் : பத்தரை மாற்றுத் தங்கம் தன்னையே பத்தரை மாற்றுத் தங்கம் தன்னையே பழித்திடும் உன் அங்கமெல்லாம் பத்தரை மாற்றுத் தங்கம் தன்னையே பழித்திடும் உன் அங்கமெல்லாம் சித்திரப் பாவையம்மா கர்நாடிக் : ................. பெண் : சித்திரப் பாவையம்மா
Song information
Singer: K. V. Janaki
Release information: From Kanniyin Kadhali (1949) · Singer: K. V. Janaki · Lyricist: Kannadasan · Music: C. R. Subbaraman
Explore this song
- Singer: K. V. Janaki
- Film / album: Kanniyin Kadhali