Roman script
Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male Part Vaanathil varuvadhu oru nilavu Ilam vayadhinil varuvadhu oru ninaivu Vaanathil varuvadhu oru nilavu Ilam vayadhinil varuvadhu oru ninaivu Female Part Vaanathil varuvadhu oru nilavu Ilam vayadhinil varuvadhu oru ninaivu Vaanathil varuvadhu oru nilavu Ilam vayadhinil varuvadhu oru ninaivu Male Part Naanathil pennukku azhaghu varum Adhai naadi vandhaal pudhu ulagu varum Naanathil pennukku azhaghu varum Adhai naadi vandhaal pudhu ulagu varum Female Part Naanendra thanimai adangividum Angu naamendra inimai thodangividum Naanendra thanimai adangividum Angu naamendra inimai thodangividum Male Part Vaanathil varuvadhu oru nilavu Female Part Ilam vayadhinil varuvadhu oru ninaivu Male Part Maanthalir mellidai aadivarum Adhai yaenthida kaigal thaavi varum Maanthalir mellidai aadivarum Adhai yaenthida kaigal thaavi varum Female Part Theengani idhazhil kadhai valarum Theengani idhazhil kadhai valarum Kangal thaediya sugathil amaidhi perum Kangal thaediya sugathil amaidhi perum Male Part Vaanathil varuvadhu oru nilavu Female Part Ilam vayadhinil varuvadhu oru ninaivu Male Part Kodaiyum kuliraai maari varum Adhil kodi inbam oori varum Kodaiyum kuliraai maari varum Adhil kodi inbam oori varum Female Part Mana maedaiyil thirunaal malarndhu varum Adhil mogana vaazhvu kanindhu varum Maedaiyil thirunaal malarndhu varum Adhil mogana vaazhvu kanindhu varum Male Part Vaanathil varuvadhu oru nilavu Female Part Ilam vayadhinil varuvadhu oru ninaivu Both : Vaanathil varuvadhu oru nilavu Ilam vayadhinil varuvadhu oru ninaivu
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : வானத்தில் வருவது ஒரு நிலவு இளம் வயதினில் வருவது ஒரு நினைவு வானத்தில் வருவது ஒரு நிலவு இளம் வயதினில் வருவது ஒரு நினைவு பெண் : வானத்தில் வருவது ஒரு நிலவு இளம் வயதினில் வருவது ஒரு நினைவு வானத்தில் வருவது ஒரு நிலவு இளம் வயதினில் வருவது ஒரு நினைவு ஆண் : நாணத்தில் பெண்ணுக்கு அழகு வரும் அதை நாடி வந்தால் புது உலகு வரும் நாணத்தில் பெண்ணுக்கு அழகு வரும் அதை நாடி வந்தால் புது உலகு வரும் பெண் : நானென்ற தனிமை அடங்கிவிடும் அங்கு நாமென்ற இனிமை தொடங்கி விடும் நானென்ற தனிமை அடங்கிவிடும் அங்கு நாமென்ற இனிமை தொடங்கி விடும் ஆண் : வானத்தில் வருவது ஒரு நிலவு பெண் : இளம் வயதினில் வருவது ஒரு நினைவு ஆண் : மாந்தளிர் மெல்லிடை ஆடிவரும் அதை ஏந்திடக் கைகள் தாவி வரும் மாந்தளிர் மெல்லிடை ஆடிவரும் அதை ஏந்திடக் கைகள் தாவி வரும் பெண் : தீங்கனி இதழில் கதை வளரும் தீங்கனி இதழில் கதை வளரும் கண்கள் தேடிய சுகத்தில் அமைதி பெறும் கண்கள் தேடிய சுகத்தில் அமைதி பெறும் ஆண் : வானத்தில் வருவது ஒரு நிலவு பெண் : இளம் வயதினில் வருவது ஒரு நினைவு ஆண் : கோடையும் குளிராய் மாறி வரும் அதில் கோடி இன்பம் ஊறி வரும் கோடையும் குளிராய் மாறி வரும் அதில் கோடி இன்பம் ஊறி வரும் பெண் : மணமேடையில் திருநாள் மலர்ந்து வரும் அதில் மோகன வாழ்வு கனிந்து வரும் மேடையில் திருநாள் மலர்ந்து வரும் அதில் மோகன வாழ்வு கனிந்து வரும் ஆண் : வானத்தில் வருவது ஒரு நிலவு பெண் : இளம் வயதினில் வருவது ஒரு நினைவு இருவர் : வானத்தில் வருவது ஒரு நிலவு இளம் வயதினில் வருவது ஒரு நினைவு
Song information
Singers: P. Susheela and T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Kaanchi Thalaivan (1963) · Lyricist: Aalangudi Somu
Explore this song
- Singer: P. Susheela and T. M. Soundararajan
- Film / album: Kaanchi Thalaivan
- Composer: K. V. Mahadevan