Roman script
Singers : Tiruchi Loganathan, M. L. Vasanthakumari and P. A. Periyanayaki Music by : S. M. Subbaiah Naidu Male Part Vaanamudhae ondraai Female : Piraema logamae povom Male : Vaanamudhae ondraai Female : Piraema logamae povom Male Part Anandha mayamae kadhal…. Female : Aaa….aa….aa…..aa….aah…. Female : Aasaiyum anbum saernthaal Male Part Maethinil entha naalum…. Female : Punithamaagavae inbamagavae Male : Maethinil entha naalum…. Female : Punithamaagavae inbamagavae Both : Kadhalin nilavae veesa Koodi magizhnthae vaazhvom Kadhalin nilavae veesa Koodi magizhnthae vaazhvom
தமிழ்
பாடகர்கள் : திருச்சி லோகநாதன், எம். எல். வசந்தகுமாரி மற்றும் பி. ஏ. பெரியநாயகி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : வானமுதே ஒன்றாய் பெண் : பிரேம லோகமே போவோம் ஆண் : வானமுதே ஒன்றாய் பெண் : பிரேம லோகமே போவோம் ஆண் : ஆனந்த மயமே காதல்...... பெண் : ஆஅ......ஆ....ஆ....ஆ...ஆஹ்.. ஆசையும் அன்பும் சேர்ந்தால் ஆண் : ஆஅ......ஆ....ஆ....ஆ...ஆஹ்.. ஆனந்த மயமே காதல்...... பெண் : ஆசையும் அன்பும் சேர்ந்தால் ஆண் : மேதினில் எந்த நாளும்.... பெண் : புனிதமாகவே இன்பமாகவே...... ஆண் : மேதினில் எந்த நாளும்.... பெண் : புனிதமாகவே இன்பமாகவே...... இருவர் : காதலின் நிலவே வீச கூடி மகிழ்ந்தே வாழ்வோம்...... காதலின் நிலவே வீச கூடி மகிழ்ந்தே வாழ்வோம்.....
Song information
Singers: Tiruchi Loganathan, M. L. Vasanthakumari and P. A. Periyanayaki
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Ezhai Padum Padu (1950) · Lyricist: V. A. Gopalakrishnan
Explore this song
- Singer: Tiruchi Loganathan
- Singer: M. L. Vasanthakumari and P. A. Periyanayaki
- Film / album: Ezhai Padum Padu
- Composer: S. M. Subbaiah Naidu