Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Chorus Music by : Ilayaraja Chorus Aaaah…. aahhh.. Male Part Vaanam thottu ponaan Maanam ulla saami oh.. Vaanam thottu ponaan Maanam ulla saami Male Part Thembuthaiyaa paavam Devargalin bhoomi Pattathukku veru Sittrasan yaaru Thangathukku veru Maatru unda kooru Male Part Thirundhaama pochae Oorusanamthaan Thathalichu vaaduthaiya Ezha inam thaan Male Part Pottri paadadi ponne Chorus : Aaah…aa… Male : Devar kaaladi mannae Chorus : Aaah…aa… Chorus Aaahh… aah… Male Part Vettaruvaa thaangi oh.. Veesugira ooril oh.. Vettaruvaa thaangi Veesugira ooril Male Part Vella kodi thooki Vandhavan neeyae Nalla vazhi neethaan Solli enna laabam Sonnavanathaanae Soozhdhathindru paavam Male Part Kalangaathae raasa Kaalam varattum Naliravu ponapinnae Velli molaikkum Male Part Pottri paadadi ponne Chorus : Aaah…aa… Male : Devar kaaladi mannae Chorus : Aaah…aa… Male Part Thekku thesa aanda Mannar ivanthaan Mookulatha chendha Devar maganthaan hoi Male Part Pottri paadadi ponne Chorus : Aaah…aa… Male : Devar kaaladi mannae Chorus : Aaah…aa…
தமிழ்
பாடகர்கள் : பாலசுப்ரமண்யம் மற்றும் குழு இசை அமைப்பாளர் : இளையராஜா குழு : ஹா....ஆஅ......ஆஅ.... ஆண் : வானம் தொட்டு போனான்.... மானமுள்ள சாமி...ஓஓ. வானம் தொட்டு போனான் மானமுள்ள சாமி ஆண் : தேம்புதைய்யா பாவம் தேவர்களின் பூமி பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு தங்கத்துக்கு வேறு மாற்று உண்டா கூறு ஆண் : திருந்தாம போச்சே ஊருசனந்தான் தத்தளிச்சி வாடுதைய்யா ஏழை இனந்தான் ஆண் : போற்றி பாடடி பொண்ணே.... குழு : ஹா...ஆஅ...... ஆண் : தேவர் காலடி மண்ணே…. குழு : ஹா...ஆஅ...... குழு : ஹா...ஆஅ......ஆஅ...... ஆண் : வெட்டறுவா தாங்கி…ஓ... வீசுகிற ஊரில்... ஓஓ வெட்டறுவா தாங்கி வீசுகிற ஊரில் ஆண் : வெள்ளக் கொடி தூக்கி வந்தவணும் நீயே… நல்லவழி நீ தான் சொல்லி என்ன லாபம் சொன்னவன தானே சூழ்ந்ததின்று பாவம் ஆண் : கலங்காதே ராசா காலம் வரட்டும் நள்ளிரவு போனாப் பின்னே வெள்ளி முளைக்கும் ஆண் : போற்றி பாடடி பொண்ணே.... குழு : ஹா...ஆஅ...... ஆண் : தேவர் காலடி மண்ணே…. குழு : ஹா...ஆஅ...... ஆண் : தெக்கு திசை ஆண்ட மன்னர் இனந்தாம்… முக்குலத்தை சேர்ந்த தேவர் மகன்தான் ஓய் ஆண் : போற்றி பாடடி பொண்ணே.... குழு : ஹா...ஆஅ...... ஆண் : தேவர் காலடி மண்ணே…. குழு : ஹா...ஆஅ......
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Chorus
Music by: Ilayaraja
Release information: From Thevar Magan (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Chorus
- Film / album: Thevar Magan
- Composer: Ilayaraja