Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female Part Aa…aaa…aaa…aaa..aa…. Male Part Aa…aaa…aaa…aaa..aa…. Female Part Aa…aaa…aaa… Male Part Aa…aaa…aaa…. Both : Aa…aaa…aaa… Male Part Vaanam niram maarum Ila maalai suba velai Female Part Megam pani thoovum Adhu kaaman paribaashai Male Part Naal thorum vedhangal Female Part Paadaadho dhaegangal Vaanam niram maarum Ila maalai suba velai Male Part Megam pani thoovum Adhu kaaman paribaashai Female Part Manmadha kalai engu virpanai Mangaiyival dhaegam engum muthirai Male Part Andhi malligai sindhum punnagai Thingal mugham naalum dheva kannigai Female Part Mannavan thozhoram En idhazh reengaaram Panjanai boopaalam paadidumae Male Part Ini dhevan koyil poojai neram Kaadhal dheepam naanum Female Part Vaanam niram maarum Ila maalai suba velai Male Part Megam pani thoovum Adhu kaaman paribaashai Female Part Laa laala lalalaa laala lala laala laala laa Male Part Laa laala lalalaa laala lala laala laala laa Female Part Laalalaa laalalaa Male Part Laalalaa laa laa… Male Part Pattu methaiyil nitham othigai Kattru tharum velai yedhu nithirai Female Part Katra vithaigal motham ethanai Alli thara vendum anbu kattalai Male Part Sangadhi yeraalam En manam dhaaraalam Manmadhan dhevaaram paadiduven Female Part Ini pesum pechil jaamam pogum Mogam kaaval meerum Male Part Vaanam niram maarum Ila maalai suba velai Female Part Megam pani thoovum Adhu kaaman paribaashai Male Part Naal thorum vedhangal Female Part Paadaadho dhaegangal Vaanam niram maarum Ila maalai suba velai Male Part Megam pani thoovum Adhu kaaman paribaashai
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆ.......ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆ.... ஆண் : ஆ.....ஆஅ......ஆஅ.....ஆஅ....ஆ..... பெண் : ஆ.....ஆஅ......ஆ.... ஆண் : ஆ.....ஆஆ.....ஆஆ....... இருவர் : ஆ.....ஆஆ.....ஆஆ....... ஆண் : வானம் நிறம் மாறும் இள மாலை சுப வேளை பெண் : மேகம் பனி தூவும் அது காமன் பரிபாஷை ஆண் : நாள் தோறும் வேதங்கள் பெண் : பாடாதோ தேகங்கள் வானம் நிறம் மாறும் இள மாலை சுப வேளை......... ஆண் : மேகம் பனி தூவும் அது காமன் பரிபாஷை பெண் : மன்மதக் கலை எங்கு விற்பனை மங்கையிவள் தேகம் எங்கும் முத்திரை ஆண் : அந்தி மல்லிகை சிந்தும் புன்னகை திங்கள் முகம் நாளும் தேவ கன்னிகை பெண் : மன்னவன் தோளோரம் என் இதழ் ரீங்காரம் பஞ்சணை பூபாளம் பாடிடுமே ஆண் : இனி தேவன் கோயில் பூஜை நேரம் காதல் தீபம் நானும்... பெண் : வானம் நிறம் மாறும் இள மாலை சுப வேளை ஆண் : மேகம் பனி தூவும் அது காமன் பரிபாஷை பெண் : லா லால லலலா லாலலல லால லால லா ஆண் : லா லால லலலா லாலலல லால லால லா ஆண் : பட்டு மெத்தையில் நித்தம் ஒத்திகை கற்றுத் தரும் வேளை ஏது நித்திரை பெண் : கற்ற வித்தைகள் மொத்தம் எத்தனை அள்ளித் தர வேண்டும் அன்புக் கட்டளை ஆண் : சங்கதி ஏராளம் என் மனம் தாராளம் மன்மதன் தேவாரம் பாடிடுவேன் பெண் : இனி பேசும் பேச்சில் ஜாமம் போகும் மோகம் காவல் மீறும் ஆண் : வானம் நிறம் மாறும் இள மாலை சுப வேளை பெண் : மேகம் பனி தூவும் அது காமன் பரிபாஷை ஆண் : நாள் தோறும் வேதங்கள் பெண் : பாடாதோ தேகங்கள் வானம் நிறம் மாறும் இள மாலை சுப வேளை......... ஆண் : மேகம் பனி தூவும் அது காமன் பரிபாஷை
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Dhavani Kanavugal (1984) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Dhavani Kanavugal
- Composer: Ilayaraja