Roman script
Singers : S. Janaki and P. Jayachandran Music by : Ilayaraja Female Part Aaa….aaa….aa…aa….aa….aa…aa…aa… Aaa….aaa….aa…aa….aa….aa…aa…aa… Chorus Aaa….aaa….aa…aa….aa….aa…aa…aa… Aaa….aaa….aa…aa….aa….aa…aa…aa… Aaa….aaa….aa…aa….aa….aa…aa…aa… Female Part Aaa….aaa….aa…aa….aa….aa…aa…aa… Female Part Vaanam engae maegam engae Oru maedai kondu vaa oru veenai kondu vaa Pudhu raagam thaalam bhaavam ingae aarambam Female Part Vaanam engae maegam engae Male Part Vin meengal thaalaatta Poonthendral seeraatta Malar kaaman paaraatta Vin meengal thaalaatta Poonthendral seeraatta Malar kaaman paaraatta Male Part Iru kangal sandhippu Nagai maalai mullai po Paadal ondru paada cholli Kaadhal dhaevan aanai ittaano Male Part Vaanam engae Female Part Maegam engae Chorus Aaa….aaa….aa…aa….aa….aa…aa…aa… Female : Aaa….aaa….aa…aa….aa….aa…aa…aa… Female Part Neeraadum theerthangal Thaerodum mandrangal Poongolam poda thaan Neeraadum theerthangal Thaerodum mandrangal Poongolam poda thaan Ini kaalai naerangal Kalai cholai vaarangal Thogai ondru pakkam ondru Aadum endru saedhi sollungal Male Part Vaanam engae maegam engae Oru maedai kondu vaa oru veenai kondu vaa Pudhu raagam thaalam bhaavam ingae aarambam Both : Vaanam engae maegam engae Vaanam engae maegam engae
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஅ......ஆஅ.....ஆ......ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ..... ஆஅ......ஆஅ.....ஆ......ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ..... குழு : ஆஅ......ஆஅ.....ஆ......ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ..... ஆஅ......ஆஅ.....ஆ......ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ..... ஆஅ......ஆஅ.....ஆ......ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ..... பெண் : ஆஅ......ஆஅ.....ஆ......ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ..... பெண் : வானம் எங்கே மேகம் எங்கே ஒரு மேடை கொண்டு வா ஒரு வீணை கொண்டு வா புது ராகம் தாளம் பாவம் இங்கே ஆரம்பம் பெண் : வானம் எங்கே மேகம் எங்கே ஆண் : விண் மீன்கள் தாலாட்ட பூந்தென்றல் சீராட்ட மலர் காமன் பாராட்ட விண் மீன்கள் தாலாட்ட பூந்தென்றல் சீராட்ட மலர் காமன் பாராட்ட ஆண் : இரு கண்கள் சந்திப்பு நகை மாலை முல்லைப்பூ பாடல் ஒன்று பாடச் சொல்லி காதல் தேவன் ஆணையிட்டானோ ஆண் : வானம் எங்கே பெண் : மேகம் எங்கே பெண் : ஆஅ......ஆஅ.....ஆ......ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ..... குழு : ஆஅ......ஆஅ.....ஆ......ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ..... பெண் : நீராடும் தீர்த்தங்கள் தேரோடும் மன்றங்கள் பூங்கோலம் போடட்டும் நீராடும் தீர்த்தங்கள் தேரோடும் மன்றங்கள் பூங்கோலம் போடட்டும் இனி காலை நேரங்கள் கலைச் சோலை வாரங்கள் தோகை ஒன்று பக்கம் வந்து ஆடும் என்று சேதி சொல்லுங்கள்.... ஆண் : வானம் எங்கே மேகம் எங்கே ஒரு மேடை கொண்டு வா ஒரு வீணை கொண்டு வா புது ராகம் தாளம் பாவம் இங்கே ஆரம்பம் இருவர் : வானம் எங்கே மேகம் எங்கே வானம் எங்கே மேகம் எங்கே
Song information
Singers: S. Janaki and P. Jayachandran
Music by: Ilayaraja
Release information: From Nenjil Aadum Poo Ondru (1978) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki and P. Jayachandran
- Film / album: Nenjil Aadum Poo Ondru
- Composer: Ilayaraja