Roman script

Singers : Sunantha, Vanitha,Prabakar and T. L. Thiagarajan

Music by : Chandrabose

Male Part

Vaanam boomi

Vaazhthum uravithuthaan

Kaalanthorum thodarum

Kathai ithuthaan

Male Part

Nilavu neelamegam

Thisaigal maaripogalaam

Ulagam ulla naalvarai

Vilagividaamal vaazhalam

Female Part

Vaanam boomi

Vaazhthum uravithuthaan

Male Part

Thaalaatta thaayillai

Sorootta aalillai

Oorellaam veedaaga vaazhnthen

Male Part

Dheivam pol nee vanthaai

Vaazhvellaam nee thanthaai

Naan konda sonthangal neethaane

Male Part

Naam endrum neengaatha

Kilikkoottame..

Neerodu neer serum

Nathiyottame..

Chorus

Vaanam boomi

Vaazhthum uravithuthaan

Kaalanthorum thodarum

Kathai ithuthaan

Vaanam boomi

Vaazhthum uravithuthaan

Female Part

Sangeetham paadattum

Santhosham thedattum

Naan petra pillaigal pooppole

Male Part

Ovvondrum thean mottu

Oyyaara poonjittu

Ondralla nooraagum vaazhnaale

Female Part

Yethetho aasaigal

Isaippaadathaan..

Engeyo ennangal

Alai paayathaan..

Male Part

Vaanam boomi

Vaazhthum uravithuthaan

Female Part

Kaalanthorum thodarum

Kathai ithuthaan

Male Part

Nilavu neelamegam

Thisaigal maaripogalaam

Female Part

Ulagam ulla naalvarai

Vilagidaamal vaazhalaam

Both : Vaanam boomi

Vaazhthum uravithuthaan..

தமிழ்

பாடகர்கள் : சுனந்தா, வனிதா, பிரபாகர் மற்றும் டி. எல். தியாகராஜன்

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : வானம் பூமி வாழ்த்தும் உறவிதுதான்

காலந்தோறும் தொடரும் கதை இதுதான்

நிலவு நீலமேகம் திசைகள் மாறிப் போகலாம்

உலகம் உள்ள நாள்வரை விலகிடாமல் வாழலாம்

பெண் : வானம் பூமி வாழ்த்தும் உறவிதுதான்

ஆண் : தாலாட்ட தாயில்லை சோறூட்ட ஆளில்லை

ஊரெல்லாம் வீடாக வாழ்ந்தேனே

ஆண் : தெய்வம் போல் நீ வந்தாய் வாழ்வெல்லாம் நீ தந்தாய்

நான் கொண்ட சொந்தங்கள் நீதானே

ஆண் : நாம் என்றும் நீங்காத கிளிக்கூட்டமே

நீரோடு நீர் சேரும் நதியோட்டமே

குழு : வானம் பூமி வாழ்த்தும் உறவிதுதான்

காலந்தோறும் தொடரும் கதை இதுதான்

வானம் பூமி வாழ்த்தும் உறவிதுதான்

பெண் : சங்கீதம் பாடட்டும் சந்தோஷம் தேடட்டும்

நான் பெற்ற பிள்ளைகள் பூப்போலே

ஆண் : ஒவ்வொன்றும் தேன் மொட்டு ஒய்யார பூஞ்சிட்டு

ஒன்றல்ல நூறாகும் வாழ் நாளே

பெண் : ஏதேதோ ஆசைகள் இசைப் பாடத்தான்

எங்கேயோ எண்ணங்கள் அலை பாயத்தான்

ஆண் : வானம் பூமி வாழ்த்தும் உறவிதுதான்

பெண் : காலந்தோறும் தொடரும் கதை இதுதான்

ஆண் : நிலவு நீலமேகம் திசைகள் மாறிப் போகலாம்

பெண் : உலகம் உள்ள நாள்வரை விலகிடாமல் வாழலாம்

இருவர் : வானம் பூமி வாழ்த்தும் உறவிதுதான்....

Song information

Singers: Sunantha, Vanitha,Prabakar and T. L. Thiagarajan

Music by: Chandrabose

Release information: From Kalicharan (1988) · Singer: Sunantha, Vanitha,Prabakar and T. L. Thiagarajan · Lyricist: Vaali · Music: Chandrabose

Explore this song