Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Female Part Aa.. ha..ha Vaanai maranthu nindra puvi yedhu Mazhaiyai maranthu nindra payir yedhu Aadal maranthu nindra mayil yedhu Aasai maranthu nindra hm ha Aasai maranthu nindra Manam yedhu.. manam yedhu Female Part Ilaiyil amarum paniyum thuyilum Thugilum paniyum nilavum thazhuvum Female Part Vaanathil kaalaiyilae oru Aadhavanai kandaal Mounathil kaadhalilae aval Malar polae nindraal Nerukku nerr irundhum Aval nenjm pesavillai Adhu ninaivoo illai kanavoo Adhai ketkkum thunivum illai Female Part Sottu sottu…sottu sottu Vellam vandhaal Ondrai ondru pinni kondu ondraagum Muthu muthu ennam vandhaal Munnum pinnum kannum nenjum thalladum Aval solvaalo thunai kolvaalo Thannai velvaalo Female Part Thaamarai nenjam ingae oliyaaga Aadhavan nenjam sellum vazhiyaaga Thoodhu solvorum illai Thunaiyaaga ennai thuyavan Kaanavillai thelivaaga
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆ....ஹஹா...... வானை மறந்து நின்ற புவி ஏது மழையை மறந்து நின்ற பயிர் ஏது ஆடல் மறந்து நின்ற மயில் ஏது ஆசை மறந்து நின்ற ஹும்...ஆஹ்.... ஆசை மறந்து நின்ற மனம் ஏது மனம் ஏது பெண் : இலையில் அமரும் பனியும் துயிலும் துகிலும் பனியும் நிலவும் தழுவும் பெண் : வானத்தில் காலையிலே ஒரு ஆதவனைக் கண்டாள் மௌனத்தில் காதலிலே அவள் மலர் போலே நின்றாள் நேருக்கு நேர் இருந்தும் அவள் நெஞ்சம் பேசவில்லை அது நினைவோ இல்லை கனவோ அதை கேட்கும் துணிவும் இல்லை பெண் : சொட்டு சொட்டு சொட்டு சொட்டு வெள்ளம் வந்தால் ஒன்றையொன்று பின்னிக் கொண்டு ஒன்றாகும் முத்து முத்து எண்ணம் வந்தால் முன்னும் பின்னும் கண்ணும் நெஞ்சும் தள்ளாடும் அவள் சொல்வாளோ துணைக் கொள்வாளோ தன்னை வெல்வாளோ பெண் : தாமரை நெஞ்சம் இங்கே ஒளியாக ஆதவன் நெஞ்சம் செல்லும் வழியாக தூது சொல்வோரும் இல்லை துணையாக என்னை தூயவன் காணவில்லை தெளிவாக
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Kannadasan
Release information: From Thamarai Nenjam (1968) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Thamarai Nenjam
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Kannadasan