Roman script
Singers : Ilayaraja and K. S. Chitra Music by : Ilayaraja Male Part Vaan veliyil oru oonjal parakkudhu Vanna kuzhandhaigalae Vinnukul ethanai kannkattu vithaigal Dhevan padaipinilae Male Part Pillaigalae ven mullaigalae Inbangalae nam ellaigalae Chellangalae en selvangalae Sorgangalae namm sondhangalae Chorus Maama thangamaama Maama thangamaama Male Part Vaan veliyil oru oonjal parakkudhu Vanna kuzhandhaigalae Vinnukul ethanai kannkattu vithaigal Dhevan padaipinilae Male Part Nammai pol mannil nadappaan Sonnadhai seidhu mudipaan Kaanungal endhira manidanai Male Part Engengum sendru varalaam Ennam pol vattam idalaam Paarungal devargal vaaganathai Male Part Innum naam kandu rsippom Kangalil alli eduppom Vingnyaanam kaanadha vindhaigalai Female Part Ammadiyoo aathadiyoo Idhu karpanaiyoo illai soppanamooo Chorus : Aadiduvom paadiduvom Koodiduvom naam Male Part Vaan veliyil oru oonjal parakkudhu Vanna kuzhandhaigalae
Vinnukul ethanai kannkattu vithaigal Dhevan padaipinilae Male Part Kannukkor thanga pudhaiyal Ingu naam ullavaraiyil Thunbangal thollaigal theendidumoo Male Part Ellorum thulli thirivom Paattukkal solli thirivom Yaarukkum kittaadha aanandhamoo Male Part Unmaiyil indha ulagam Dheivathin inba ulagam Yaavumae kaviya ooviyamoo Female Part Sithiramo vandha seethanamo Ethanaiyo indha noodhanaoo Chorus : Chittugalaai engengumae Suttriduvom naam Chorus Aaaaa…..aaa….aaa…aa… Male : Vaan veliyil oru oonjal parakkudhu Vanna kuzhandhaigalae Vinnukul ethanai kannkattu vithaigal Dhevan padaipinilae Male Part Pillaigalae ven mullaigalae Inbangalae nam ellaigalae Chellangalae en selvangalae Sorgangalae namm sondhangalae Chorus Maama thangamaama Maama thangamaama Maama thangamaama Maama thangamaama Male : Hahahaha Chorus : Maama thangamaama Maama thangamaama Male : Hahahaha Chorus : Maama thangamaama Maama thangamaama Male : Hahahaha
தமிழ்
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : வான் வெளியில் ஒரு ஊஞ்சல் பறக்குது வண்ணக் குழந்தைகளே விண்ணுக்குள் எத்தனை கண்கட்டு வித்தைகள் தேவன் படைப்பினிலே ஆண் : பிள்ளைகளே வெண் முல்லைகளே இன்பங்களே நம் எல்லைகளே செல்லங்களே என் செல்வங்களே சொர்க்கங்களே நம் சொந்தங்களே குழு : மாமா தங்கமாமா மாமா தங்கமாமா ஆண் : வான் வெளியில் ஒரு ஊஞ்சல் பறக்குது வண்ணக் குழந்தைகளே விண்ணுக்குள் எத்தனை கண்கட்டு வித்தைகள் தேவன் படைப்பினிலே... ஆண் : நம்மைப்போல் மண்ணில் நடப்பான் சொன்னதை செய்து முடிப்பான் காணுங்கள் எந்திர மானிடனை ஆண் : எங்கெங்கும் சென்று வரலாம் எண்ணம் போல் வட்டமிடலாம் பாருங்கள் தேவர்கள் வாகனத்தை ஆண் : இன்னும் நாம் கண்டு ரசிப்போம் கண்களில் அள்ளி எடுப்போம் விஞ்ஞானம் காணாத விந்தைகளை பெண் : அம்மாடியோ ஆத்தாடியோ இது கற்பனையோ இல்லை சொப்பனமோ குழு : ஆடிடுவோம் பாடிடுவோம் கூடிடுவோம் நாம் ஆண் : வான் வெளியில் ஒரு ஊஞ்சல் பறக்குது வண்ணக் குழந்தைகளே விண்ணுக்குள் எத்தனை கண்கட்டு வித்தைகள் தேவன் படைப்பினிலே... ஆண் : கண்ணுக்கோர் தங்கப் புதையல் இங்கு நாம் உள்ளவரையில் துன்பங்கள் தொல்லைகள் தீண்டிடுமோ ஆண் : எல்லோரும் துள்ளி திரிவோம் பாட்டுக்கள் சொல்லி திரிவோம் யாருக்கும் கிட்டாத ஆனந்தமோ ஆண் : உண்மையில் இந்த உலகம் தெய்வத்தின் இன்ப உலகம் யாவுமே காவிய ஓவியமோ பெண் : சித்திரமோ வந்த சீதனமோ எத்தனையோ இந்த நூதனமோ குழு : சிட்டுகளாய் எங்கெங்குமே சுற்றிவோம் நாம் குழு : ஆஅ ....ஆஅ.....ஆ....ஆஅ.... ஆண் : வான் வெளியில் ஒரு ஊஞ்சல் பறக்குது வண்ணக் குழந்தைகளே விண்ணுக்குள் எத்தனை கண்கட்டு வித்தைகள் தேவன் படைப்பினிலே.... ஆண் : பிள்ளைகளே வெண் முல்லைகளே இன்பங்களே நம் எல்லைகளே செல்லங்களே என் செல்வங்களே சொர்க்கங்களே நம் சொந்தங்களே குழு : மாமா தங்கமாமா மாமா தங்கமாமா ஆண் : ஹாஹாஹா குழு : மாமா தங்கமாமா மாமா தங்கமாமா ஆண் : ஹாஹாஹா குழு : மாமா தங்கமாமா மாமா தங்கமாமா ஆண் : ஹாஹாஹா
Song information
Singers: Ilayaraja and K. S. Chitra
Music by: Ilayaraja
Release information: From Thanga Mama 3D (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Ilayaraja and K. S. Chitra
- Film / album: Thanga Mama 3D
- Composer: Ilayaraja