Roman script
Singer : Darshana KT Music by : Karthik KT Female Part Vaan thirakkindra pozhudhil Oor ula varum nilaa Naan ninaivennum padagil Oor nirkkadha oonjala Female Part Chinna chinna thavarugal Mella kollum sirippugal Konda ival paedhaiyo Kannanin raadhai Female Part Vaan thirakkindra pozhudhil… Female Part Ennodu vanthadum megam Kekkamal ketkkum oraayiram Kaalgal pogum nooru paadhai Thannaalae maarum endhan thevai Nilladha pogatum penmaiyin aasaigal Ellai indri thaan Female Part Vaan thirakkindra pozhudhil Oor ula varum nilaa Naan ninaivennum padagil Oor nirkkadha oonjala Female Part Chinna chinna thavarugal Mella kollum sirippugal Konda ival paedhaiyo Kannanin raadhai
தமிழ்
பாடகி : தர்ஷனா கே டி இசையமைப்பாளர் : கார்த்திக் கே டி பெண் : வான் திறகின்ற பொழுதில் ஓர் உலா வரும் நிலா நான் நினைவென்னும் படகில் ஓர் நிற்காத ஊஞ்சலா பெண் : சின்ன சின்ன தவறுகள் மெல்ல கொல்லும் சிரிப்புகள் கொண்ட இவள் பேதையோ கண்ணனின் ராதை பெண் : வான் திறகின்ற பொழுதில்....... பெண் : என்னோடு வந்தாடும் மேகம் கேக்காமல் கேட்க்கும் ஓராயிரம் கால்கள் போகும் நூறு பாதை தன்னாலே மாறும் எந்தன் தேவை நில்லாத போகட்டும் பெண்மையின் ஆசைகள் எல்லை இன்றிதான் பெண் : வான் திறகின்ற பொழுதில் ஓர் உலா வரும் நிலா நான் நினைவென்னும் படகில் ஓர் நிற்காத ஊஞ்சலா பெண் : சின்ன சின்ன தவறுகள் மெல்ல கொல்லும் சிரிப்புகள் கொண்ட இவள் பேதையோ கண்ணனின் ராதை
Song information
Singer: Darshana KT
Music by: Karthik KT
Release information: From Album Songs 2020 (2020) · Lyricist: Charukesh Sekar
Explore this song
- Singer: Darshana KT
- Film / album: Album Songs 2020
- Composer: Karthik KT