Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja Music by : Ilayaraja Female Part Vaan polae vannam kondu Vandhaai gopaalane Poo mutham thandhavanae Vandhaai gopaalanae Poo mutham thandhavanae Ahaa vennila minnidum Kanniyar kangalil thanmugam kandavanae Pala vindhaigal seidhavanae Male Part Aahahaha.. Vaan polae vannam kondu Vandhaai gopaalanae Poo mutham thandhavanae Male Part Mannai thindru valarndhaayae Thulli kondu thirindhaayae Mannai thindru valarndhaayae Thulli kondu thirindhaayae Female Part Annai indri piranthaayae Pengalodu alainthaayae Moganangal paadi vandhu Moga valai virithaayae Male Part Aaa aaaaaa aaaa Female : Moganangal paadi vandhu Moga valai virithaayae Male Part Selaigalai thirudi Andru seidha leelai pala kodi Ponnaana kaaviyangal Potri paadum kaadhal manna Male Part Vandhaai gopaalanae Poo mutham thandhavanae Female Part Aahaha.. Vaan polae vannam kondu Vandhaai gopaalanae Poo mutham thandhavanae
Female Part Pengal udai eduthavanae Thangai kudai koduthavanae Pengal udai eduthavanae Thangai kudai koduthavanae Male Part Raasa leelai purindhavanae Raaja velai therindhavanae Geethaiyennum saaram solli Keerthiyinai valarthaayae Female Part Aaaa aaa aaaaa aaaaa Male : Geethaiyennum saaram solli Keerthiyinai valarthaayae Female Part Kavigal unai vadikka Kaalamellaam nilaithaayae Vaanil undhan gaanamellaam Indrum endrum vaazhum kanna Female Part Vandhaai gopaalanae Poo mutham thandhavanae Male Part Aahaha.. Vaan polae vannam kondu Vandhaai gopaalanae Poo mutham thandhavanae Female Part Ahaa.. vennila minnidum Kanniyar kangalil thanmugam kandavanae Male : Hmm Female : Pala vindhaigal seidhavanae Male Part Ahaa.. vennila minnidum Kanniyar kangalil thanmugam kandavanae Female : Hmm Male : Pala vindhaigal seidhavanae Female Part Aahaha.. Vaan polae vannam kondu Vandhaai gopaalanae Poo mutham thandhavanae
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே அஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில் தன்முகம் கண்டவனே பல விந்தைகள் செய்தவனே ஆண் : அ ஹா ஹஹ்ஹஹ்ஹா வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே ஆண் : மண்ணைத் தின்று வளர்ந்தாயே துள்ளிக்கொண்டு திரிந்தாயே மண்ணைத் தின்று வளர்ந்தாயே துள்ளிக்கொண்டு திரிந்தாயே பெண் : அன்னையின்றிப் பிறந்தாயே பெண்களோடு அலைந்தாயே மோகனங்கள் பாடி வந்து மோக வலை விரித்தாயே ஆண் : ஆஆ......ஆஅ.....ஆஅ.... பெண் : மோகனங்கள் பாடி வந்து மோக வலை விரித்தாயே ஆண் : சேலைகளைத் திருடி அன்று செய்த லீலை பல கோடி பொன்னான காவியங்கள் போற்றிப் பாடும் காதல் மன்னா ஆண் : வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே பெண் : அ ஹா ஹஹ்ஹஹ்ஹா வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே பெண் : பெண்களுடை எடுத்தவனே தங்கக் குடை கொடுத்தவனே பெண்களுடை எடுத்தவனே தங்கக் குடை கொடுத்தவனே ஆண் : ராச லீலை புரிந்தவனே ராஜ வேலை தெரிந்தவனே கீதையென்னும் சாரம் சொல்லி கீர்த்தியினை வளர்த்தாயே பெண் : ஆஅ.....ஆஆ.......ஆஆ..... ஆண் : கீதையென்னும் சாரம் சொல்லி கீர்த்தியினை வளர்த்தாயே பெண் : கவிகள் உன்னை வடிக்க காலமெல்லாம் நிலைத்தாயே வானில் உந்தன் கானமெல்லாம் இன்றும் என்றும் வாழும் கண்ணா சேலைகளைத் திருடி - அன்று பெண் : வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே ஆண் : அ ஹா ஹஹ்ஹஹ்ஹா வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே பெண் : அஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில் தன்முகம் கண்டவனே ஆண் : ம்ம்ம் பெண் : பல விந்தைகள் செய்தவனே ஆண் : அஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில் தன்முகம் கண்டவனே பெண் : ம்ம்ம் ஆண் : பல விந்தைகள் செய்தவனே பெண் : அ ஹா ஹஹ்ஹஹ்ஹா வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
Music by: Ilayaraja
Release information: From Salangai Oli (1983) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
- Film / album: Salangai Oli
- Composer: Ilayaraja