Roman script
Singers : K. S. Chithra and Mano Music by : Ilayaraja Male Part Aaha haa haaha haa… Mmm… mm… hmm… mm… Aaha haaha haa raara raara raara raa… Male Part Vaan nilaa thaen nilaa Vaadai poo nilaa Neeyilaa naalelaam veenilaa Female Part Vaan nilaa thaen nilaa Vaadai poo nilaa Neeyilaa naalelaam veenilaa Male Part Bodhai indha kannilaa Paadum indha pennilaa Poovai vandhu serum Mannan maarbilaa Female Part Vaan nilaa thaen nilaa Vaadai poo nilaa Neeyilaa naalelaam veenilaa Female Part Odum neeril naanum thoodhu Sonnen vandhu seraliyo Male Part Paadum raagam kaatril serndhu Kaadhal kolam podaliyo Female Part Moodaadha poo vizhi Mullaagi ponadhu Mundhaanai baaramaai Ippodhu aanadhu Male Part Paayilae kan moodinaal Un nyaabagam Female : Paadidum un aasaigal Munaal varum Maayam thaan enna maayamo Male Part Vaan nilaa thaen nilaa Vaadai poo nilaa
Neeyilaa naalelaam veenilaa Female Part Bodhai indha kannilaa Paadum indha pennilaa Poovai vandhu serum Mannan maarbilaa Male Part Vaan nilaa thaen nilaa Vaadai poo nilaa Female : Neeyilaa naalelaam veenilaa Male Part Maalai melam Mangalam kaana Manavarai melae nee naana Female Part Dhegam dhegam Ondraai serndhu Thaedum sugangal thaan kaana Male Part Poovodu thaen ena Thaenodu paal ena Ondraaga koodalaam inbangal thaedalaam Female Part Noolidai pon veedhiyil Un sodhanai Male : Paaradi ippodhu thaan Un maamanai Naanamaa innum vendumaa Female Part Vaan nilaa thaen nilaa Vaadai poo nilaa Neeyilaa naalelaam veenilaa Male Part Vaan nilaa thaen nilaa Vaadai poo nilaa Neeyilaa naalelaam veenilaa Female Part Bodhai indha kannilaa Paadum indha pennilaa Poovai vandhu serum Mannan maarbilaa Male Part Vaan nilaa thaen nilaa Vaadai poo nilaa Female : Neeyilaa naalelaam veenilaa
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஅ ஹா ஹாஹா ஆஹா ம்ம்ம்....ஹ்ம்ம்.....ம்ம்ம்ம்..... ஆஅ ஹா ஆஹா ராராரரா ரா..... ஆண் : வான் நிலா தேன் நிலா வாடைப் பூ நிலா நீயிலா நாளெல்லாம் வீணிலா பெண் : வான் நிலா தேன் நிலா வாடைப் பூ நிலா நீயிலா நாளெல்லாம் வீணிலா ஆண் : போதை இந்தக் கண்ணிலா பாடும் இந்தப் பெண்ணிலா பூவை வண்டு சேரும் மன்னன் மார்பிலா...ஆஅ..... பெண் : வான் நிலா தேன் நிலா வாடைப் பூ நிலா நீயிலா நாளெல்லாம் வீணிலா பெண் : ஓடும் நீரில் நானும் தூது சொன்னேன் வந்து சேரலையோ ஆண் : பாடும் ராகம் காற்றில் சேர்ந்து காதல் கோலம் போடலையோ பெண் : மூடாத பூ விழி முள்ளாகிப் போனது முந்தானை பாரமாய் இப்போது ஆனது ஆண் : பாயிலே கண் மூடினால் உன் ஞாபகம் பெண் : பாடிடும் முன் ஆசைகள் முன்னால் வரும் மாயம்தான் என்ன மாயமோ ஆண் : வான் நிலா தேன் நிலா வாடைப் பூ நிலா நீயிலா நாளெல்லாம் வீணிலா பெண் : போதை இந்தக் கண்ணிலா பாடும் இந்தப் பெண்ணிலா பூவை வந்து சேரும் மன்னன் மார்பிலா...ஆஅ..... ஆண் : வான் நிலா தேன் நிலா வாடைப் பூ நிலா பெண் : நீயிலா நாளெல்லாம் வீணிலா ஆண் : மாலை மேளம் மங்களம் காண மணவறை மேலே நீ நாண பெண் : தேகம் தேகம் ஒன்றாய் சேர்ந்து தேடும் சுகங்கள்தான் காண ஆண் : பூவோடு தேன் என தேனோடு பால் என ஒன்றாகக் கூடலாம் இன்பங்கள் தேடலாம் பெண் : நூலிடை பொன் வீதியில் உன் சோதனை ஆண் : பாரடி இப்போதுதான் உன் மாமனை நாணமா இன்னும் வேண்டுமா... பெண் : வான் நிலா தேன் நிலா வாடைப் பூ நிலா நீயிலா நாளெல்லாம் வீணிலா ஆண் : வான் நிலா தேன் நிலா வாடைப் பூ நிலா நீயிலா நாளெல்லாம் வீணிலா பெண் : போதை இந்தக் கண்ணிலா பாடும் இந்தப் பெண்ணிலா பூவை வண்டு சேரும் மன்னன் மார்பிலா...ஆஅ..... ஆண் : வான் நிலா தேன் நிலா வாடைப் பூ நிலா பெண் : நீயிலா நாளெல்லாம் வீணிலா
Song information
Singers: K. S. Chithra and Mano
Music by: Ilayaraja
Release information: From Kavithai Paadum Alaigal (1990) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: K. S. Chithra and Mano
- Film / album: Kavithai Paadum Alaigal
- Composer: Ilayaraja