Roman script
Singers : T. M. Soundararajan and Janaki Music by : A. Devaraja Lyrics by : H. R. Vijayan Chorus ……………. Male Part Vaan megangal odum azhagil aadum Poonkodiyae konjam arugil vaa vaa vaa Female : Lala laa lala laa lala laa lala laa Thaen raagangal paadum amutham aagum Vaan mazhaiyae konjam arugil mm…. Male Part Poonguyilin geedham thanthidum raagam Thendralil aadum thaen malar polae Vanthu vathu konjam arugil Thanthu thanthu nindru enthan madiyil Male Part Paadum pallavi aadum jadhiyil Aayiram raagangal pirakkattumae Female : Aa…aa…aa….aa…. Innum enna paada thondrum Enthan arugil vaa Female Part Thaen raagangal paadum amutham aagum Vaan mazhaiyae konjam arugil mm…. Female Part Mogana kannan thanthidum vedham Thelliya neeraai thaenkani saaraai Male : ………….. Female Part Mogana kannan thanthidum vedham Thelliya neeraai thaenkani saaraai Nerung nerungi arugil vanthu nidru Ullam magizha kadhal aasai kondu Female Part Angam malarnthu azhagiya malarena Aadidum vanna poochendu Male : Oo…oo…ooo…. Both : Inba ulagin vaazhvu malara Payanam thodara vaa Male Part Vaan megangal odum azhagil aadum Poonkodiyae konjam arugil vaa vaa vaa Female : Thaen raagangal paadum amutham aagum Vaan mazhaiyae konjam arugil mm….
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஏ. தேவராஜா பாடலாசிரியர் : ஹச். ஆர். விஜயன் குழு : ................................ ஆண் : வான் மேகங்கள் ஓடும் அழகில் ஆடும் பூங்கொடியே கொஞ்சம் அருகில் வா வா வா பெண் : லல லா லல லா லல லா லல லா தேன் ராகங்கள் பாடும் அமுதம் ஆகும் வான் மழையே கொஞ்சம் அருகில் ம்ம்... ஆண் : பூங்குயிலின் கீதம் தந்திடும் ராகம் தென்றலில் ஆடும் தேன் மலர் போலே வந்து வந்து வந்து கொஞ்சம் அருகில் தந்து தந்து நின்று எந்தன் மடியில் ஆண் : பாடும் பல்லவி ஆடும் ஜதியில் ஆயிரம் ராகங்கள் பிறக்கட்டுமே பெண் : ஆ....ஆ.....ஆ....ஆ..... இன்னும் என்ன பாடத் தோன்றும் எந்தன் அருகில் வா... பெண் : தேன் ராகங்கள் பாடும் அமுதம் ஆகும் வான் மழையே கொஞ்சம் அருகில் ம்ம்... பெண் : மோகன கண்ணன் தந்திடும் வேதம் தெள்ளிய நீராய் தேன்கனி சாறாய் ஆண் : ....................... பெண் : மோகன கண்ணன் தந்திடும் வேதம் தெள்ளிய நீராய் தேன்கனி சாறாய் பெண் : நெருங்கி நெருங்கி அருகில் வந்து நின்று உள்ளம் மகிழ காதல் ஆசை கொண்டு நெருங்கி நெருங்கி அருகில் வந்து நின்று உள்ளம் மகிழ காதல் ஆசை கொண்டு பெண் : அங்கம் மலர்ந்து அழகிய மலரென ஆடிடும் வண்ணப் பூச்செண்டு ஆண் : ஓ...ஓ...ஓஒ இருவர் : இன்ப உலகின் வாழ்வு மலர பயணம் தொடர வா..... ஆண் : வான் மேகங்கள் ஓடும் அழகில் ஆடும் பூங்கொடியே கொஞ்சம் அருகில் வா வா வா பெண் : தேன் ராகங்கள் பாடும் அமுதம் ஆகும் வான் மழையே கொஞ்சம் அருகில் ம்ம்...
Song information
Singers: T. M. Soundararajan and Janaki
Music by: A. Devaraja
Lyrics by: H. R. Vijayan
Release information: From Kodugal Illatha Kolangal (1983) · Singer: T. M. Soundararajan and Janaki · Lyricist: H. R. Vijayan · Music: A. Devaraja
Explore this song
- Singer: T. M. Soundararajan and Janaki
- Film / album: Kodugal Illatha Kolangal
- Composer: A. Devaraja
- Lyricist: H. R. Vijayan