Roman script
Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : A. Devaraja Lyrics by : H. R. Vijayan Female Part : Lal lal lal laala laa Lal lal lal laala laa Chorus : Lal lal lal laala laa Lal lal lal laala laa Male Part Yae…vaadi rasaththi rosa ponnae Yae…vaadi rasaththi rosa ponnae Maambazham polae sevakkuthu kannam Mayakkuthu enna ingae paaru pulla Female Part Machchan vanthaan munnaadi nallaa paarungadi Urumi melam kotti nallaa aattam aadungadi Chorus Hae machchaan vanthaan munnaadi nallaa paarungadi Urumi melam kotti nallaa aattam aadungadi Female Part Yae aasa rasavae un vanapputhaan Yae aasa rasavae un vanapputhaan Aambala singam angangal thangam Paaththathum enakku aasa ponguthu Male Part Thalukki minukki Nadanthu sirikkum kumari pengalae Thala thalakkum odamba valachchu Kulukki aadungalaen Chorus Thalukki minukki Nadanthu sirikkum kumari pengalae Thala thalakkum odamba valachchu Kulukki aadungalaen Female Part
Machchan vanthaan munnaadi nallaa paarungadi Urumi melam kotti nallaa aattam aadungadi Chorus : Hae machchaan vanthaan munnaadi nallaa paarungadi Urumi melam kotti nallaa aattam aadungadi Male Part Onnu venumaa rendu venumaa Innum eththanai venuminnu Kadhil sollammaa en kadhil sollamma Female Part Onnu pothaathu rendu venunga Adhukku melae venaaminnu Ellaarum sonnanga Therinji nallaa sonnaanga Chorus Ellaarumae namai vaazhththavae Endrendrum nalamaaga naam vaazhvom Ellaarumae namai vaazhththavae Endrendrum nalamaaga naam vaazhvom Male Part Yae…vaadi rasaththi rosa ponnae Maambazham polae sevakkuthu kannam Mayakkuthu enna ingae paaru pulla Female Part Machchan vanthaan munnaadi nallaa paarungadi Urumi melam kotti nallaa aattam aadungadi Chorus Hae machchaan vanthaan munnaadi nallaa paarungadi Urumi melam kotti nallaa aattam aadungadi Machchaan vanthaan munnaadi nallaa paarungadi Urumi melam kotti nallaa aattam aadungadi
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஏ. தேவராஜா பாடலாசிரியர் : ஹச். ஆர். விஜயன் பெண் : லல் லல் லல் லால லா லல் லல் லல் லால லா குழு : லல் லல் லல் லால லா லல் லல் லல் லால லா ஆண் : ஏ.....வாடி ராசாத்தி ரோசா பொண்ணே ஏ.....வாடி ராசாத்தி ரோசா பொண்ணே மாம்பழம் போலே செவக்குது கன்னம் மயக்குது என்ன இங்கே பாரு புள்ள பெண் : மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி.... குழு : ஹே மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி ஹே உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி.... பெண் : ஏ ஆச ராசாவே உன் வனப்புத்தான் ஏ ஆச ராசாவே வா வா மச்சான் ஆம்பள சிங்கம் அங்கங்கள் தங்கம் பாத்ததும் எனக்கு ஆசப் பொங்குது ஆண் : தளுக்கி மினுக்கி நடந்து சிரிக்கும் குமரி பெண்களே தளதளக்கும் ஒடம்ப வளச்சு குலுக்கி ஆடுங்களேன்...... குழு : தளுக்கி மினுக்கி நடந்து சிரிக்கும் குமரி பெண்களே தளதளக்கும் ஒடம்ப வளச்சு குலுக்கி ஆடுங்களேன்...... பெண் : மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி.... குழு : ஹே மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி ஹே உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி.... ஆண் : ஒன்னு வேணுமா ரெண்டு வேணுமா இன்னும் எத்தனை வேணுமின்னு காதில் சொல்லம்மா என் காதில் சொல்லம்மா பெண் : ஒன்னு போதாது ரெண்டு வேணுங்க அதுக்கு மேலே வேணாமின்னு எல்லாரும் சொன்னாங்க தெரிஞ்சி நல்லா சொன்னாங்க குழு : எல்லோருமே நமை வாழ்த்தவே என்றென்றும் நலமாக நாம் வாழுவோம் எல்லோருமே நமை வாழ்த்தவே என்றென்றும் நலமாக நாம் வாழுவோம்... ஆண் : ஏ......வாடி ராசாத்தி ரோசா பொண்ணே மாம்பழம் போலே செவக்குது கன்னம் மயக்குது என்ன இங்கே பாரு புள்ள பெண் : மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி.... குழு : ஹே மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி ஹே உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி.... மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி...
Song information
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by: A. Devaraja
Lyrics by: H. R. Vijayan
Release information: From Kodugal Illatha Kolangal (1983) · Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja · Lyricist: H. R. Vijayan · Music: A. Devaraja
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja
- Film / album: Kodugal Illatha Kolangal
- Composer: A. Devaraja
- Lyricist: H. R. Vijayan