Roman script
Singer : S. Janaki Music by : A. Devaraja Lyrics by : H. R. Vijayan Female Part Devan vanthaan therinilae…. Female Part Devan vanthaan therinilae…. Devan vanthaan therinilae…. Tharisanam kandaen nerinilae Tharisanam kandaen nerinilae Female Part Maayan vantha velaiyilae Maayan vantha velaiyilae Malarai kaanom solaiyilae Female Part Vaasalil nindraen varaverka Vaasalil nindraen varaverka Vanthavar nindraar kann serkka Kosalai nagarin janagi aanaval Koyil silaiyaaga varuvaalo Female Part Devan vanthaan therinilae…. Female Part Naanoru bedhai avaloru seedhai Entha pedhamillai engal iruvarin paadhai Naanoru bedhai avaloru seedhai Entha pedhamillai engal iruvarin paadhai Female Part Naanum ariven avalae ariyaal Nalame soozhnthida karam kuvippaen karam kuvippaen Female Part Devan vanthaan therinilae…. Tharisanam kandaen nerinilae Female Part Neeril aadiya annamaval Kandaan raman janagiyai Avan karam pidippaal Intha kaaniyaval Female Part Devan vanthaan therinilae….
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஏ. தேவராஜா பாடலாசிரியர் : ஹச். ஆர். விஜயன் பெண் : தேவன் வந்தான் தேரினிலே.... பெண் : தேவன் வந்தான் தேரினிலே தேவன் வந்தான் தேரினிலே தரிசனம் கண்டேன் நேரினிலே தரிசனம் கண்டேன் நேரினிலே பெண் : மாயன் வந்த வேளையிலே மாயன் வந்த வேளையிலே மலரை காணோம் சோலையிலே பெண் : தேவன் வந்தான் தேரினிலே.... பெண் : வாசலில் நின்றேன் வரவேற்க வாசலில் நின்றேன் வரவேற்க வந்தவர் நின்றார் கண் சேர்க்க கோசலை நகரின் ஜானகி ஆனவள் கோயில் சிலையாக வருவாளோ பெண் : தேவன் வந்தான் தேரினிலே.... பெண் : நானொரு பேதை அவளொரு சீதை எந்த பேதமில்லை எங்கள் இருவரின் பாதை நானொரு பேதை அவளொரு சீதை எந்த பேதமில்லை எங்கள் இருவரின் பாதை பெண் : நானும் அறிவேன் அவளே அறியாள் நலமே சூழ்ந்திட கரம் குவிப்பேன் கரம் குவிப்பேன்... பெண் : தேவன் வந்தான் தேரினிலே தரிசனம் கண்டேன் நேரினிலே தேவன் வந்தான் தேரினிலே... பெண் : நீரில் ஆடிய அன்னமவள் கண்டான் ராமன் ஜானகியை அவன் கரம் பிடிப்பாள் இந்த கன்னியவள் பெண் : தேவன் வந்தான் தேரினிலே.....
Song information
Singer: S. Janaki
Music by: A. Devaraja
Lyrics by: H. R. Vijayan
Release information: From Kodugal Illatha Kolangal (1983) · Singer: S. Janaki · Lyricist: H. R. Vijayan · Music: A. Devaraja
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Kodugal Illatha Kolangal
- Composer: A. Devaraja
- Lyricist: H. R. Vijayan