Roman script
Singers : P. Jayachandran and Vani Jairam Music by : A. Devaraja Lyrics by : H. R. Vijayan Male Part Poo malarum velaiyilae Kann malarnthaal pen mayilaal Vaal malarnthaal venguzhalthaan Kai malarnthaal abhinayamthaan Kai malarnthaal abhinayamthaan Female Part Kaadhinikka pesivitteer Kann kulira paarththuvitteer Kaadhinikka pesivitteer Kann kulira paarththuvitteer Female Part Udal silrkka thottu vitteer Udal silrkka thottu vitteer Manam inikka naan magizhnthuvittaen Male Part Poo malarum velaiyilae….. Male Part Sol malarnthaal suvai serkkum Penn vanthaal mayakkam tharum Sol malarnthaal suvai serkkum Penn vanthaal mayakkam tharum Men malarae nee ippo En malaraaga nee vanthaai Male Part Poo malarum velaiyilae… Female Part Mazhai vanthaal mann manakkum Poo virinthaal vaasam varum Mazhai vanthaal mann manakkum Poo virinthaal vaasam varum Female Part Nei mananthaal suvai saernnum Penn manathaal thunai saerkkum Intha penn mananthaal thunai saerkkum Male Part Poo malarum velaiyilae Female : Laal lala laa Male : Kann malarnthaal Female : Laal lala laa Male : Pen mayilaal Female : Laal lala laa Male : Vaal malarnthaal Female : Laal lala laa Male : Venguzhalthaan Male : Kai malarnthaal abhinayamthaan Female : Laal lala laa Male : Kai malarnthaal abhinayamthaan Female : Laal lala laa
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஏ. தேவராஜா பாடலாசிரியர் : ஹச். ஆர். விஜயன் ஆண் : பூ மலரும் வேளையிலே கண் மலர்ந்தாள் பெண் மயிலாள் வாய் மலர்ந்தால் வேங்குழல்தான் கை மலர்ந்தால் அபிநயம்தான் கை மலர்ந்தால் அபிநயம்தான்.... பெண் : காதினிக்க பேசிவிட்டீர் கண் குளிர பார்த்துவிட்டீர் காதினிக்க பேசிவிட்டீர் கண் குளிர பார்த்துவிட்டீர் பெண் : உடல் சிலிர்க்க தொட்டு விட்டீர் உடல் சிலிர்க்க தொட்டு விட்டீர் மனம் இனிக்க நான் மகிழ்ந்துவிட்டேன் ஆண் : பூ மலரும் வேளையிலே.... ஆண் : சொல் மலர்ந்தால் சுவை சேர்க்கும் பெண் வந்தால் மயக்கம் தரும் சொல் மலர்ந்தால் சுவை சேர்க்கும் பெண் வந்தால் மயக்கம் தரும் மென் மலரே நீ இப்போ என் மலராக நீ வந்தாய்... ஆண் : பூ மலரும் வேளையிலே.... பெண் : மழை வந்தால் மண் மணக்கும் பூ விரிந்தால் வாசம் வரும் மழை வந்தால் மண் மணக்கும் பூ விரிந்தால் வாசம் வரும் பெண் : நெய் மணந்தால் சுவை சேர்க்கும் பெண் மணந்தால் துணை சேர்க்கும் இந்த பெண் மணந்தால் துணை சேர்க்கும்.. ஆண் : பூ மலரும் வேளையிலே பெண் : லால் லல லா ஆண் : கண் மலர்ந்தாள் பெண் : லால் லல லா ஆண் : பெண் மயிலாள் பெண் : லால் லல லா ஆண் : வாய் மலர்ந்தால் பெண் : லால் லல லா ஆண் : வேங்குழல்தான் பெண் : லால் லல லா ஆண் : கை மலர்ந்தால் அபிநயம்தான் பெண் : லால் லல லா ஆண் : கை மலர்ந்தால் அபிநயம்தான்.... பெண் : லால் லல லா
Song information
Singers: P. Jayachandran and Vani Jairam
Music by: A. Devaraja
Lyrics by: H. R. Vijayan
Release information: From Kodugal Illatha Kolangal (1983) · Singer: P. Jayachandran and Vani Jairam · Lyricist: H. R. Vijayan · Music: A. Devaraja
Explore this song
- Singer: P. Jayachandran and Vani Jairam
- Film / album: Kodugal Illatha Kolangal
- Composer: A. Devaraja
- Lyricist: H. R. Vijayan