Roman script
Singers : P. Jayachandran and Vani Jairam Music by : M. S. Viswanathan Female Part Manmadhanin veenaiyile Mayakkam enum raagam ondru Manmadhanin veenaiyile Mayakkam enum raagam ondru Maalai enum nerathile Mandhirangal kodi undu Maalai enum nerathile Mandhirangal kodi undu Male Part Indhiranin mogam undu Iruvarukkum thaagam undu Indhiranin mogam undu Iruvarukkum thaagam undu Ilamai inimai irandum kalanthathingu Ilamai inimai irandum kalanthathingu Male Part Manmadhanin veenaiyile Mayakkam enum raagam ondru Female : Maalai enum nerathile Mandhirangal kodi undu Manmadhanin veenaiyile Mayakkam enum raagam ondru Female Part Aa….aaa…..aa….aah….aa….aa…. Female Part Muthumani pon radhathai Moodi vaippom aadaiyittu Muthumani pon radhathai Moodi vaippom aadaiyittu Mogamenum thirunaalil Therizhuppom alangarithu Mogamenum thirunaalil Therizhuppom alangarithu Male Part Chithirathin mugathinile Pathu viral padam pottu
Chithirathin mugathinile Pathu viral padam pottu Silai pol kalai pol Inaivom mayangi nindru Silai pol kalai pol Inaivom mayangi nindru Female Part Aa….aaa…..aa….aah….aa….aa…. Male : Aa….aaa…..aa….aah….aa….aa…. Female Part Manmadhanin veenaiyile Mayakkam enum raagam ondru Maalai enum nerathile Mandhirangal kodi undu Manmadhanin veenaiyile Mayakkam enum raagam ondru Male Part Antharangam pesa vanthom Aandavan saatchi vaithom Antharangam pesa vanthom Aandavan saatchi vaithom Alliyudan ambuli pol Kooda vanthom aasai kondu Alliyudan ambuli pol Kooda vanthom aasai kondu Female Part Vaanagathu devathaiyum Vandhu nirpaal vaazhthuraikka Vaanagathu devathaiyum Vandhu nirpaal vaazhthuraikka Varuga tharuga peruga sugam pirakka Varuga tharuga peruga sugam pirakka Both : Manmadhanin veenaiyile Mayakkam enum raagam ondru Maalai enum nerathile Mandhirangal kodi undu Female Part Manmadhanin veenaiyile Mayakkam enum raagam ondru….
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : மன்மதனின் வீணையிலே மயக்கம் எனும் ராகம் ஒன்று மன்மதனின் மயக்கம் எனும் ராகம் ஒன்று மாலை எனும் நேரத்திலே மந்திரங்கள் கோடி உண்டு மாலை எனும் நேரத்திலே மந்திரங்கள் கோடி உண்டு ஆண் : இந்திரனின் மோகம் உண்டு இருவருக்கும் தாகம் உண்டு இந்திரனின் மோகம் இருவருக்கும் தாகம் உண்டு இளமை இனிமை இரண்டும் கலந்ததிங்கு இளமை இனிமை இரண்டும் கலந்ததிங்கு ஆண் : மன்மதனின் வீணையிலே மயக்கம் எனும் ராகம் ஒன்று பெண் : மாலை எனும் நேரத்திலே மந்திரங்கள் கோடி உண்டு மன்மதனின் வீணையிலே மயக்கம் எனும் ராகம் ஒன்று பெண் : ஆ....ஆஅ.....ஆ.....ஆஅஹ்.....ஆ....ஆ..... பெண் : முத்துமணி பொன் ரதத்தை மூடி வைப்போம் ஆடையிட்டு முத்துமணி பொன் ரதத்தை மூடி வைப்போம் ஆடையிட்டு..... மோகமெனும் திருநாளில் தேரிழுப்போம் அலங்கரித்து...... மோகமெனும் திருநாளில் தேரிழுப்போம் அலங்கரித்து...... ஆண் : சித்திரத்தின் முகத்தினிலே பத்து விரல் படம் போட்டு சித்திரத்தின் முகத்தினிலே பத்து விரல் படம் போட்டு சிலை போல் கலை போல் இணைவோம் மயங்கி நின்று சிலை போல் கலை போல் இணைவோம் மயங்கி நின்று பெண் : ஆ....ஆஅ.........ஆஅஹ்.....ஆ....ஆ..... ஆண் : ஆ....ஆஅ.........ஆஅஹ்.....ஆ....ஆ..... பெண் : மன்மதனின் வீணையிலே மயக்கம் எனும் ராகம் ஒன்று மாலை எனும் நேரத்திலே மந்திரங்கள் கோடி உண்டு மன்மதனின் வீணையிலே மயக்கம் எனும் ராகம் ஒன்று ஆண் : அந்தரங்கம் பேச வந்தோம் ஆண்டவனை சாட்சி வைத்தோம் அந்தரங்கம் பேச ஆண்டவனை சாட்சி வைத்தோம் அல்லியுடன் அம்புலி போல் கூட வந்தோம் ஆசை கொண்டு அல்லியுடன் அம்புலி போல் கூட வந்தோம் ஆசை கொண்டு பெண் : வானகத்து தேவதையும் வந்து நிற்பாள் வாழ்த்துரைக்க வானகத்து தேவதையும் வந்து நிற்பாள் வாழ்த்துரைக்க வருக தருக பெறுக சுகம் பிறக்க வருக தருக பெறுக சுகம் பிறக்க....... இருவர் : மன்மதனின் வீணையிலே மயக்கம் எனும் ராகம் ஒன்று மாலை எனும் மந்திரங்கள் கோடி உண்டு பெண் : மன்மதனின் வீணையிலே மயக்கம் எனும் ராகம் ஒன்று
Song information
Singers: P. Jayachandran and Vani Jairam
Music by: M. S. Viswanathan
Release information: From Azhaithal Varuven (1980) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Jayachandran and Vani Jairam
- Film / album: Azhaithal Varuven
- Composer: M. S. Viswanathan