Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by : Chandrabose

Lyrics by : S. Thanu

Male Part

Vaan megam

Female : Adhu pooththoovum

Male : Vaan megam…..athu pooththoovum

Poongaattru…..unai thaalaattum

Male Part

Iravinil varum ilaiya mugam

Mugam adhu tharum pudhiya sugam

Sugangalil idhu iniya suram

Surangalil varum sarigamapathani

Female Part

Vaan megam…..athu pooththoovum

Poongaattru…..unai thaalaattum

Male Part

Iravinil varum ilaiya mugam

Mugam adhu tharum pudhiya sugam

Sugangalil idhu iniya suram

Surangalil varum sarigamapathani

Male Part

Vaan megam…..athu pooththoovum

Male Part

Vizhigalum oru vidugathai padikkirathae

Vidai thara ennai azhaikkirathae

Female : Imaigalum indru imaiththida marukkirathae

Idam thara solli thudikkirathae

Male Part

Malargalil mugam paarththaen

Manathinai izhanthaen

Female : Unai thinam edhir paarththaen

Uyirinai sumanthaen

Male : Kannmaniyae…. kannamathil

Chinnam pathiththida naan varavaa

Female Part

Vaan megam…..athu pooththoovum

Male : Poongaattru…..unai thaalaattum

Female : Iravinil varum ilaiya mugam

Male : Mugam adhu tharum pudhiya sugam

Female Part

Sugangalil idhu iniya suam

Male : Surangalil varum sarigamapathani

Male Part

Vaan megam…..athu pooththoovum

Female Part

Thalaiyanai indru sugam thara marukkirathae

Thalaivanai nenjam ninaikkirathae

Male : Thalaiviyin manam inainthida thudikkirathae

Naanamum adhai thadukkirathae

Female Part

Unakkena yaengi ingae

Uruguthu penmai

Male : Indrenai thaangi anbae

Kaanbaai unmai

Female : Mannavanae….ennavanae

Vidiyum varai kadhai padippom

Male Part

Vaan megam…..athu pooththoovum

Female : Poongaattru…..unai thaalaattum

Male Part

Iravinil varum ilaiya mugam

Female : Mugam adhu tharum pudhiya sugam

Male : Sugangalil idhu iniya suram

Female : Surangalil varum sarigamapathani

Male Part

Vaan megam….

Female : Athu pooththoovum

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : எஸ். தாணு

ஆண் : வான் மேகம்...

பெண் : அது பூத்தூவும்...

ஆண் : வான் மேகம்......அது பூத்தூவும்...

பூங்காற்று...உனை தாலாட்டும்...

ஆண் : இரவினில் வரும் இளைய முகம்...

முகம் அது தரும் புதிய சுகம்...

சுகங்களில் இது இனிய சுரம்...

சுரங்களில் வரும் சரிகமபதநி...

பெண் : வான் மேகம்...அது பூத்தூவும்...

பூங்காற்று...உனை தாலாட்டும்...

பெண் : இரவினில் வரும் இளையமுகம்...

முகம் அது தரும் புதிய சுகம்...

சுகங்களில் இது இனிய சுரம்...

சுரங்களில் வரும் சரிகமபதநி...

ஆண் : வான் மேகம்...அது பூத்தூவும்...

ஆண் : விழிகளும் ஒரு விடுகதை படிக்கிறதே...

விடை தர என்னை அழைக்கிறதே...

பெண் : இமைகளும் இன்று இமைத்திட மறுக்கிறதே...

இடம் தர சொல்லி துடிக்கிறதே...

ஆண் : மலர்களில் முகம் பார்த்தேன்...

மனதினை இழந்தேன்...

பெண் : உனை தினம் எதிர் பார்த்தேன்...

உயிரினை சுமந்தேன்...

ஆண் : கண்மணியே...கண்ணமதில்...

சின்னம் பதித்திட நான் வரவா...

பெண் : வான் மேகம்...அது பூத்தூவும்...

ஆண் : பூங்காற்று...உனை தாலாட்டும்...

பெண் : இரவினில் வரும் இளையமுகம்...

ஆண் : முகம் அது தரும் புதிய சுகம்...

பெண் : சுகங்களில் இது இனிய சுரம்...

ஆண் : சுரங்களில் வரும் சரிகமபதநி...

பெண் : வான் மேகம்...அது பூத்தூவும்...

பெண் : தலையணை இன்று சுகம் தர மறுக்கிறதே...

தலைவனை நெஞ்சம் நினைக்கிறதே...

ஆண் : தலைவியின் மனம் இணைந்திட துடிக்கிறதே...

நாணமும் அதை தடுக்கிறதே...

பெண் : உனக்கென ஏங்கி இங்கே...

உருகுது பெண்மை...

ஆண் : இன்றெனைத் தாங்கி அன்பே...

காண்பாய் உண்மை...

பெண் : மன்னவனே...என்னவனே...

விடியும் வரை கதை படிப்போம்...

ஆண் : வான் மேகம்...அது பூத்தூவும்...

பெண் : பூங்காற்று...உனை தாலாட்டும்...

ஆண் : இரவினில் வரும் இளைய முகம்...

பெண் : முகம் அது தரும் புதிய சுகம்...

ஆண் : சுகங்களில் இது இனிய சுரம்...

பெண் : சுரங்களில் வரும் சரிகமபதநி...

ஆண் : வான் மேகம்...

பெண் : அது பூத்தூவும்...

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by: Chandrabose

Lyrics by: S. Thanu

Release information: From Nallavan (1988) (1988) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chitra · Lyricist: Kalaipuli S. Thanu · Music: Chandrabose

Explore this song