Roman script
Singers : S. Janaki and Chorus Music by : Ilayaraja Female Part Aa… aa… aa… Aa… aa… aa… Haa… aa… aa… aa… haa… aa… aa… Female & Chorus : Thararara rararara rararara rararara Ratthat thaararaa Thararara rararara rararara rararara Ratthat thaararaa {Pappappaa …pappappaa Pappappaa .. pababaa Pappappaa .. pababaa .. thararara rararar} (2) Female Part Vaan meedhilae adhi kaalai naera raagam Naan paadinaen manadhodu indha naeram Kaatrinilae kanavinilae naalum aanandham Kaanuvadho inimaigalae Paavai en nenjam thaan paadum Female Part Vaan meedhilae adhi kaalai naera raagam Naan paadinaen manadhodu indha naeram Female Part Vaasal thorum pala aasai thondridum Vaazhvu thorum varum paadhai maaridum Ninaivugal polae vaazhum naal varum Ninaivugal polae vaazhum naal varum Endrendrum inimai endrae ninaithiru nenjae Inbangal uravu endrae thodarndhiru nenjae Irukkum varaikkum amaidhi kidaikkum Female Part Vaan meedhilae adhi kaalai naera raagam Naan paadinaen manadhodu indha naeram Kaatrinilae kanavinilae naalum aanandham Kaanuvadho inimaigalae Paavai en nenjam thaan paadum Female Part Vaan meedhilae adhi kaalai naera raagam Female Chorus : Laa… lallallaa… laalaa laalaa lalaa… Lallallaa… laalaa laalaa lalalala laallaa… Female Part Thaevai yaavum nalam aagum naeramae Thaedum yaavum unai saerum kaalamae Ninaithadhu yaavum vandhu koodumae Ninaithadhu yaavum vandhu koodumae Yaedhaedho kanavugalai pen manam kaanum Engengo ninaivugalil oorvalam pogum Ilaiya paruvam ninaithu magizha Female Part Vaan meedhilae adhi kaalai naera raagam Naan paadinaen manadhodu indha naeram Kaatrinilae kanavinilae naalum aanandham Kaanuvadho inimaigalae Paavai en nenjam thaan paadum Female Part Laa laalla laa lala laalla laalla laallaa Laa laalla laa thara rarara tharara raarraa
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ.....ஆ......ஆ.....ஆ... ஹா.....ஆ.....ஆ... பெண் குழு : தரரர ரரரர ரரரர ரரரர ரத்தத் தாரரா தரரர ரரரர ரரரர ரரரர ரத்தத் தாரரா {பப்பப்பா....பப்பப்பா பப்பப்பா....பப்பப்பா பப்பப்பா.....பபபா.....தரரர ரரரர} (2) பெண் : வான் மீதிலே அதிகாலை நேர ராகம் நான் பாடினேன் மனதோடு இந்த நேரம் காற்றினிலே கனவினிலே நாளும் ஆனந்தம் காணுவதோ இனிமைகளே பாவை என் நெஞ்சம்தான் பாடும் பெண் : வான் மீதிலே அதிகாலை நேர ராகம் நான் பாடினேன் மனதோடு இந்த நேரம் பெண் : வாசல் தோறும் பல ஆசை தோன்றிடும் வாழ்வு தோறும் வரும் பாதை மாறிடும் நினைவுகள் போலே வாழும் நாள் வரும் நினைவுகள் போலே வாழும் நாள் வரும் என்றென்றும் இனிமை என்றே நினைத்திரு நெஞ்சே இன்பங்கள் உறவு என்றே தொடர்ந்திரு நெஞ்சே இருக்கும் வரைக்கும் அமைதி கிடைக்கும் பெண் : வான் மீதிலே அதிகாலை நேர ராகம் நான் பாடினேன் மனதோடு இந்த நேரம் காற்றினிலே கனவினிலே நாளும் ஆனந்தம் காணுவதோ இனிமைகளே பாவை என் நெஞ்சம் தான் பாடும் பெண் : வான் மீதிலே அதிகாலை நேர ராகம் பெண் குழு : லா... லல்லல்லா... லாலா லாலா லலா... லல்லல்லா... லாலா லாலா லலலல லால்லா... பெண் : தேவை யாவும் நலம் ஆகும் நேரமே தேடும் யாவும் உனைச் சேரும் காலமே நினைத்தது யாவும் வந்து கூடுமே நினைத்தது யாவும் வந்து கூடுமே ஏதேதோ கனவுகளை பெண் மனம் காணும் எங்கெங்கோ நினைவுகளில் ஊர்வலம் போகும் இளைய பருவம் நினைத்து மகிழ பெண் : வான் மீதிலே அதிகாலை நேர ராகம் நான் பாடினேன் மனதோடு இந்த நேரம் காற்றினிலே கனவினிலே நாளும் ஆனந்தம் காணுவதோ இனிமைகளே பாவை என் நெஞ்சம்தான் பாடும் பெண் : லா லால்ல லா லல லால்ல லால்ல லால்லா லா லால்ல லா தர ரரர தரர ரார்ரா
Song details
Singers: S. Janaki and Chorus
Music by: Ilayaraja
Release information: From Raagangal Maaruvathillai (1983) · Lyricist: Gangai Amaran
- Singer: S. Janaki and Chorus
- Film / album: Raagangal Maaruvathillai
- Composer: Ilayaraja