Roman script
Singer : Ajaey Shravan Music by : Thameem Ansari Male Part Vaan madhi marainthidum neram Thee vizhi thoongaadhu Poo adhu puyalena maarum Thean thuli maaradhu Male Part Kaalam oru podhum Maraindhu vidathu Thedi nee odu kadanthuvidathu Baaram sumaiyaaga irunthuvidathu Ilaikkai unathaaga madhi vazhi nadaiyidu Male Part Analin vizhi endrum azha vendaam Koba kanneerai thara vendaam Thozhvi ennum vaarthai ini vendaam Un thiramai ulagaalum marakkathae Male Part Thadaigal un vazhvai mudakkaadhu Dhairiyam endrum thorkkaadhu Madaigalum mazhaiyai thadukkaadhu Indha saambalin kaatru theriyadhu Male Part Vaan madhi marainthidum neram Thee vizhi thoongaadhu Poo adhu puyalena maarum Thean thuli maaradhu Male Part Kaalam oru podhum Maraindhu vidathu Thedi nee odu kadanthuvidathu Baaram sumaiyaaga irunthuvidathu Ilaikkai unathaaga madhi vazhi nadaiyidu Male Part Hoo oo oo ooo oo oo Hooo ooo oo hoo oo oo oo……………. Male Part
Achchamillaiyae achchamillaiyae unakku Thunivae thunaiyena vidhai ondru podu Unmai irunthaal unmai irunthaal edhuvum Sarithiram adhu thaan nee odu Male Part Ennam uyarndhu Ennam uyarndhu yezhundhaal Vervai thuli unnil uzhaippae thaanae Thannai marandhu thannai marandhu neeyum Ilaikkinai adaiya poraadu Male Part Nee oru murai thaan Poo ulagil piranthiduvaayo Pen enbaval thaan Ulagil arithaana pirappinai eduppaval Male Part Thadaigal un vazhvai mudakkaadhu Dhairiyam endrum thorkkaadhu Madaigalum mazhaiyai thadukkaadhu Indha saambalin kaatru theriyadhu Male Part Analin vizhi endrum azha vendaam Koba kanneerai thara vendaam Thozhvi ennum vaarthai ini vendaam Un thiramai ulagaalum marakkathae Male Part Vaan madhi marainthidum neram Thee vizhi thoongaadhu Poo adhu puyalena maarum Thean thuli maaradhu Male Part Kaalam oru podhum Maraindhu vidathu Thedi nee odu kadanthuvidathu Baaram sumaiyaaga irunthuvidathu Ilaikkai unathaaga madhi vazhi nadaiyidu
தமிழ்
பாடகர் : அஜய் ஷ்ரவன் இசையமைப்பாளர் : தமீம் அன்சாரி ஆண் : வான் மதி மறைந்திடும் நேரம் தீ விழி தூங்காது பூ அது புயலென மாறும் தேன் துளி மாறாது ஆண் : காலம் ஒரு போதும் மறைந்து விடாது தேடி நீ ஓடு கடந்து விடாது பாரம் சுமையாக இருந்து விடாது இலக்கை உனதாக மதி வழி நடையிடு ஆண் : அனலின் விழி என்றும் அழ வேண்டாம் கோப கண்ணீரை தர வேண்டாம் தோல்வி எனும் வார்த்தை இனி வேண்டாம் உன் திறமை உலகாளும் மறக்காதே ஆண் : தடைகள் உன் வாழ்வை முடக்காது தைரியம் என்றும் தோற்காது மடைகளும் மழையை தடுக்காது இந்த சாம்பலின் காற்று தெரியாது ஆண் : வான் மதி மறைந்திடும் நேரம் தீ விழி தூங்காது பூ அது புயலென மாறும் தேன் துளி மாறாது ஆண் : காலம் ஒரு போதும் மறைந்து விடாது தேடி நீ ஓடு கடந்து விடாது பாரம் சுமையாக இருந்து விடாது இலக்கை உனதாக மதி வழி நடையிடு ஆண் : ஹோ ஓ ஓஓஒ ஓ ஓ ஹோ ஓஒ ஒ ஹோ ஓ ஓ ஒ........ ஆண் : அச்சமில்லையே அச்சமில்லையே உனக்கு துணிவே துணையென விதை ஒன்று போடு உண்மை இருந்தால் உண்மை இருந்தால் எதுவும் சரித்திரம் அதுதான் நீ ஓடு ஆண் : எண்ணம் உயர்ந்து எண்ணம் உயர்ந்து எழுந்தால் வேர்வை துளி உன்னில் உழைப்பே தானே தன்னை மறந்து தன்னை மறந்து நீயும் இலக்கினை அடைய போராடு ஆண் : நீ ஒரு முறை தான் பூ உலகில் பிறந்திடுவாயோ பெண் என்பவள்தான் உலகில் அரிதான பிறப்பினை எடுப்பவள் ஆண் : தடைகள் உன் வாழ்வை முடக்காது தைரியம் என்றும் தோற்காது மடைகளும் மழையை தடுக்காது இந்த சாம்பலின் காற்று தெரியாது ஆண் : அனலின் விழி என்றும் அழ வேண்டாம் கோப கண்ணீரை தர வேண்டாம் தோல்வி எனும் வார்த்தை இனி வேண்டாம் உன் திறமை உலகாளும் மறக்காதே ஆண் : வான்மதி மறைந்திடும் நேரம் தீ விழி தூங்காது பூ அது புயலென மாறும் தேன் துளி மாறாது ஆண் : காலம் ஒரு போதும் மறைந்து விடாது தேடி நீ ஓடு கடந்து விடாது பாரம் சுமையாக இருந்து விடாது இலக்கை உனதாக மதி வழி நடையிடு
Song information
Singer: Ajaey Shravan
Music by: Thameem Ansari
Release information: From Calls (2021) · Lyricist: Dr. Nandhudasan
Explore this song
- Singer: Ajaey Shravan
- Film / album: Calls
- Composer: Thameem Ansari