Roman script
Singers : Thameem Ansari Music by : Thameem Ansari Male Part Un aruginilae Enai tholaithen nilavoliyil En idhayathidam Kettadhu yaar un idhayam Male Part {Thoolainthidumo Nagarnthidumo Kadanthu sendra natkkal neram Maranthidumo Vilagidumo Kadanthu sendra azhagiya thottram} (2) Male Part Naan ketta pinbu Tharamaruthai vali unarthen… Male Part Un aruginilae Enai tholaithen nilavoliyil En idhayathidam Kettadhu yaar un idhayam
தமிழ்
பாடகர் : தமீம் அன்சாரி இசையமைப்பாளர் : தமீம் அன்சாரி ஆண் : உன் அருகினிலே எனை தொலைத்தேன் நிலவொளியில் என் இதயத்திடம் கேட்டது யார் உன் இதயம் ஆண் : { தொலைந்திடுமோ நகர்ந்திடுமோ கடந்து சென்ற நாட்கள் நேரம் மறந்திடுமோ விலகிடுமோ கடந்து சென்ற அழகிய தோற்றம் } (2) ஆண் : நான் கேட்ட பின்பு தர மறுத்தாய் வலி உணர்ந்தேன் ஆண் : உன் அருகினிலே எனை தொலைத்தேன் நிலவொளியில் என் இதயத்திடம் கேட்டது யார் உன் இதயம்
Song details
Singers: Thameem Ansari
Music by: Thameem Ansari
Release information: From Mangai Maanvizhi Ambugal (2018) · Lyricist: Thameem Ansari
- Singer: Thameem Ansari
- Film / album: Mangai Maanvizhi Ambugal
- Composer: Thameem Ansari