Roman script

Singers : Arunraja Kamaraj and Thameem Ansari
Music by : Thameem Ansari
Male Part
Uyirae en uyirae
Ninaivil aval mugam kattathiru
Iravae en iravae
Nilavindri un neram kadanthidu
Male Part
Imai moodinaal
Aval nyabagam
Vizhithirunthaal
Ival oviyam
Idhu enna da
Pudhu bodhai yaa
Oru paavaiyaal
Uyir poguthae
Male Part
Ennai naan theriyaamal
Unakkullae tholaithenae
Unnaamal urangaamal
Thavithenae naan
Male Part
Thinamdhorum unkooda
Vegu dhooram naan poga
Viralodu viral serthu
Kaappennadi
Male Part
Oru naal thaane
Unnai paarthen
Maru naal neeyum
Kanavil vandhaai
Dhinamum unnai kannil kaana
Kanavaanaalum kann vizhithirunthen
Male Part
Haha ha haa…(2)
Male Part
Un karuvizhi paarvai
Ennai kavara kavara
En iru vizhi paarvai ingu
Sethara sethara
Manjal mayilae ennai konjum kuyilae
Nee ennai ingu thedi vandha
Kurinji poovadi
Male Part
Pesiya vaarthai perisaiyaaga
Pesa mounam melisaiyaaga
Iyalum isaiyum nadagamaaga
Iravum pagalum nodiyil poga
Aiyooo ennai indha kaadhal
Paduthum paadu podhumada
Male Part
Haha ha haa…(2)
Male Part
Un peyarai thaan
Mozhiyaakinen
Un vaasam thaan
En swasamae
Unnodu thaan naan pogavae
Kadigaaramaai unai sutrinen
Male Part
Oru paarvai paaren
Oru vaarthai kooren
Adhu pothum pennae
Uyirum thaaren
Male Part
Ezhuthillaa kaviyae
Mullillaa malarae
Bathil solli poyen
En kurinji poovae
Male Part
En naatkkal ellaamae
Un nizhalaai vazhvenae
En kaadhal muzhuvathum
Unakaaga thaan
Male Part
Kambanin kavigal
Thotridum vagaiyil
Kaadhalai vaarthaiyaal
Korpennae naan
Male Part
Uyirae en uyirae
Ninaivil aval mugam kattathiru
Iravae en iravae
Nilavindri un neram kadanthidu
Male Part
Imai moodinaal
Aval nyabagam
Vizhithirunthaal
Ival oviyam
Idhu enna da
Pudhu bodhai yaa
Oru paavaiyaal
Uyir poguthae
Poguthae poguthae poguthae

தமிழ்

பாடகர்கள் : அருண்ராஜா காமராஜ், தமீம் அன்சாரி
இசையமைப்பாளர் : தமீம் அன்சாரி
ஆண் : உயிரே என் உயிரே
நினைவில் அவள் முகம்
காட்டாதிரு இரவே என்
இரவே நிலவின்றி உன்
நேரம் கடந்திடு
ஆண் : இமை மூடினால்
அவள் ஞாபகம் விழித்திருந்தால்
இவள் ஓவியம் இது என்ன டா
புது போதை யா ஒரு பாவையால்
உயிர் போகுதே
ஆண் : என்னை நான்
தெரியாமல் உனக்குள்ளே
தொலைத்தேனே உண்ணாமல்
உறங்காமல் தவித்தேனே நான்
ஆண் : தினம்தோறும்
உன்கூட வெகு தூரம்
நான் போக விரலோடு
விரல் சேர்த்து காப்பேன்னடி
ஆண் : ஒரு நாள் தானே
உன்னை பார்த்தேன் மறு
நாள் நீயும் கனவில் வந்தாய்
தினமும் உன்னை கண்ணில்
காண கனவானாலும் கண்
விழித்திருந்தேன்
ஆண் : ஹாஹா
ஹா ஹா (2)
ஆண் : உன் கருவிழி பார்வை
என்னை கவர கவர என் இரு
விழி பார்வை இங்கு செதற
செதற மஞ்சள் மயிலே என்னை
கொஞ்சும் குயிலே நீ என்னை
இங்கு தேடி வந்த குறிஞ்சி பூவடி
ஆண் : பேசிய வார்த்தை
பேரிசையாக பேச மௌனம்
மெல்லிசையாக இயலும்
இசையும் நாடகமாக இரவும்
பகலும் நொடியில் போக
அய்யோ என்னை இந்த
காதல் படுத்தும் பாடு
போதுமடா
ஆண் : ஹாஹா
ஹா ஹா (2)
ஆண் : உன் பெயரை தான்
மொழியாக்கினேன் உன்
வாசம் தான் என் சுவாசமே
உன்னோடு தான் நான்
போகவே கடிகாரமாய்
உன்னை சுற்றினேன்
ஆண் : ஒரு பார்வை
பாரேன் ஒரு வார்த்தை
கூறேன் அது போதும்
பெண்ணே உயிரும்
தாரேன்
ஆண் : எழுத்தில்லா
கவியே முள்ளில்லா
மலரே பதில் சொல்லி
போயேன் என் குறிஞ்சி
பூவே
ஆண் : என் நாட்கள்
எல்லாமே உன் நிழலாய்
வாழ்வேனே என் காதல்
முழுவதும் உனக்காக
தான்
ஆண் : கம்பனின் கவிகள்
தோற்றிடும் வகையில்
காதலை வார்த்தையால்
கோர்ப்பேனே நான்
ஆண் : உயிரே என்
உயிரே நினைவில்
அவள் முகம் காட்டாதிரு
இரவே என் இரவே
நிலவின்றி உன் நேரம்
கடந்திடு
ஆண் : இமை மூடினால்
அவள் ஞாபகம் விழித்திருந்தால்
இவள் ஓவியம் இது என்ன டா
புது போதை யா ஒரு பாவையால்
உயிர் போகுதே

Song details

Singers: Arunraja Kamaraj and Thameem Ansari

Music by: Thameem Ansari

Release information: From Mangai Maanvizhi Ambugal (2018) · Lyricist: VNO, Arungopal