Roman script

Singer : Arunraja Kamaraj

Music by : Thameem Ansari

Male Part

Oru naal thaanae unnai parthen

Marunaal neeyum kanavil vandhai

Dhinamum unnai kannil kaana

Kanavanaalum kanvizhithirunthen

Male Part

Haha ha haa…(2)

Male Part

Un karuvizhi paarvai

Ennai kavara kavara

En iru vizhi paarvai ingu

Sethara sethara

Manjal mayilae ennai konjum kuyilae

Nee ennai ingu thedi vandha

Kurinji poovadi

Male Part

Pesiya vaarthai perisaiyaaga

Pesa mounam melisaiyaaga

Iyalum isaiyum nadagamaaga

Iravum pagalum nodiyil poga

Aiyooo ennai indha kaadhal

Paduthum paadu podhumada

Male Part

Haha ha haa…(2)

Male Part

Manjal mayilae

Ennai konjum kuyilae

Male Part

Haha ha haa…(8)

தமிழ்

பாடகர் : அருண்ராஜா காமராஜ்

இசையமைப்பாளர் : தமீம் அன்சாரி

ஆண் : ஒரு நாள் தானே

உன்னை பார்த்தேன் மறு

நாள் நீயும் கனவில் வந்தாய்

தினமும் உன்னை கண்ணில்

காண கனவானாலும் கண்

விழித்திருந்தேன்

ஆண் : ஹாஹா

ஹா ஹா (2)

ஆண் : உன் கருவிழி பார்வை

என்னை கவர கவர என் இரு

விழி பார்வை இங்கு செதற

செதற மஞ்சள் மயிலே

என்னை கொஞ்சும் குயிலே

நீ என்னை இங்கு தேடி வந்த

குறிஞ்சி பூவடி

ஆண் : பேசிய வார்த்தை

பேரிசையாக பேச மௌனம்

மெல்லிசையாக இயலும்

இசையும் நாடகமாக இரவும்

பகலும் நொடியில் போக

அய்யோ என்னை இந்த

காதல் படுத்தும் பாடு

போதுமடா

ஆண் : ஹாஹா

ஹா ஹா (2)

ஆண் : மஞ்சள் மயிலே

என்னை கொஞ்சும்

குயிலே

ஆண் : ஹாஹா

ஹா ஹா (8)

Song information

Singer: Arunraja Kamaraj

Music by: Thameem Ansari

Release information: From Mangai Maanvizhi Ambugal (2018) · Lyricist: VNO, Arungopal

Explore this song