Roman script
Singer : Arunraja Kamaraj Music by : Santhosh Narayanan Male Part Neruppu da nerungu da Mudiyumahh Male Part Bayamah hahaha…. Male Part Neruppu da nerungu da paapom Nerungunaa posukkura koottam Adikkira azhikkura Yennam mudiyuma nadakkuma innum Male Part Adakkunaa adangura aala nee Izhuthathum piriyura noola nee Thadaiyellam mathikira aala nee Vidiyala virumbidum Male Part Kabali!!! Kabali!!! Male Part Maghizhchii Male Part Karuniyai maru kavalaigalai aru Idhayathil oru irukkam varum poru Yaavum inge maayam maayam Un veeram endrum seeri paayum Nam dhesam engum rosham yerum Oru vaarthai kooda pudhu maatram kaanum Male Part Naan vandhuten nu sollu Thirumbi vandhutennu 25 varusathukku munnala Eppadi poonano appdiye Thirumbi vandhutan nu sollu Kabali daaaa Male Part Viduthalai adai Vidaiyenna ninai Bayathiyae murai Pagal kanavai udai Male Part Veeram thiyagam Modhum modhum Un tholil kaayam Aarum aarum Male Part Ini kurotham dhrogam Maayam maayam Varungaalam iniyum Ithigaasaamaagum Kabali.. Kabali.. Kabali..
தமிழ்
பாடகா் : அருண்ராஜா காமராஜ் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் ஆண் : நெருப்பு டா நெருங்கு டா முடியுமா பயமா ஹா ஹா ஆண் : நெருப்பு டா நெருங்கு டா பாப்போம் நெருங்குனா பொசுக்குற கூட்டம் அடிக்கிற அழிக்கிற எண்ணம் முடியுமா நடக்குமா இன்னும் ஆண் : அடக்குனா அடங்குற ஆளா நீ இழுத்ததும் பிாியுற நூலா நீ தடை எல்லாம் மதிக்கிற ஆளா நீ விடியல விரும்பிடும் கபாலி… கபாலி ஆண் : மகிழ்ச்சி ஆண் : கருணையை மறு கவலைகளை அறு இதயத்தில் ஒரு இறுக்கம் வரும் பொறு யாவும் இங்கே மாயம் மாயம் உன் வீரம் என்றும் சீறிப் பாயும் நம் தேசம் எங்கும் ரோஷம் ஏறும் ஒரு வாா்த்தை கூட புது மாற்றம் காணும் ஆண் : நான் வந்துட்டேன்னு சொல்லு… திரும்பி வந்துட்டேன்னு… 25 வருஷத்துக்கு முன்னால எப்படி போனானோ அப்படியே திரும்பி வந்துட்டன்னு சொல்லு… கபாலி டா… ஆண் : விடுதலை அடை விடை என நினை பயத்தையே முறை பகல் கனவை உடை ஆண் : வீரம் தியாகம் மோதும் மோதும் உன் தோளில் காயம் ஆறும் ஆறும் ஆண் : இனி குரோதம் துரோகம் மாயம் மாயம் வருங்காலம் இனியும் இதிகாசமாகும் ஆண் : கபாலி…. கபாலி…. கபாலி
Song information
Singer: Arunraja Kamaraj
Music by: Santhosh Narayanan
Release information: From Kabali (2016) · Lyricist: Arunraja Kamaraj
Explore this song
- Singer: Arunraja Kamaraj
- Film / album: Kabali
- Composer: Santhosh Narayanan