Roman script
Singers : S. P. Balasubrahmnayam and Jikki Music by : Ilayaraja Female Part Aa… aa… aaa Aa… aa… aa… aa… Aa… aa… aaa Aa… aa… aa… aa… Female Part Ila vaalibanae vara venum yena Kili konji paadudho aaha hahaa Vaalibanae pudhu paaniyilae Madhu thandha mayakkamo Female Part Kan allavo sarasathin vennilavo Chandhirano saagasa indhirano Poo idhazhin punnagaiyil Mogam mootta mudiyumo Female Part Vaalibanae vara venum yena Kili konji paadudho aaha hahaa Vaalibanae pudhu paaniyilae Madhu thandha mayakkamo Female Part Aavalinaalae azhaithidum pennai Anaitthiduvaar ahaha ahahaa Oho ho ohoho hoho ho Gokula kannan kuzhal isai polae isaithiduvaar Iru kanigalaiyae suvaithida nee vaaraai kannaalaa Kodi idaiyinilae mugam padhithu paaraai manaalaa Isaiyodu inidhaana inba dhaagam theerkka vaa vaa Female Part Vaalibanae vara venum yena Kili konji paadudho aaha hahaa Vaalibanae pudhu paaniyilae Madhu thandha mayakkamo
Female Part Kan allavo sarasathin vennilavo Chandhirano saagasa indhirano Poo idhazhin punnagaiyil Mogam mootta mudiyumo Female Part Vaalibanae vara venum yena Kili konji paadudho aaha hahaa Vaalibanae pudhu paaniyilae Madhu thandha mayakkamo Male Part Pagalin kobam iravukku laabam Chella kiliyae aha haahha hahaa Oho hohho ho hohho ho Inbathin raani suvaithidum thaenee moginiyae Oru mutham thandhaal odi vidum undhan kobamae Indha kobatthilum un azhagai naan rasippaenae Uravaadida vara vendumae Inbam thaedum neram vaa vaa Female Part Vaalibanae vara venum yena Kili konji paadudho aaha hahaa Male Part Thaen isaiyae vana dhaevadhaiyae Malar manjam thaedudho Female Part Kan allavo sarasathin vennilavo Male Part Chandhiran naa saagasa indhiran naa Poo idhazhin punnagaiyil Mogam mootta mudiyumae Male Part Thaen isaiyae vana dhaevadhaiyae Malar manjam thaedudho aaha hahaa Thaen isaiyae vana dhaevadhaiyae Malar manjam thaedudho
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஜிக்கி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆ.....ஆ.....ஆஅ..... ஆ......ஆ.....ஆஅ......ஆ.... ஆ.....ஆ.....ஆஅ..... ஆ......ஆ.....ஆஅ......ஆ.... பெண் : இள வாலிபனே வர வேணும் என கிளி கொஞ்சிப் பாடுதே ஆஹ ஹஹா வாலிபனே புது பாணியிலே மது தந்த மயக்கமோ பெண் : கண் அல்லவோ சரசத்தின் வெண்ணிலவோ சந்திரனோ சாகச இந்திரனோ பூவிதழின் புன்னகையில் மோகம் மூட்ட முடியுமோ பெண் : வாலிபனே வர வேணும் என கிளி கொஞ்சிப் பாடுதே ஆஹ ஹஹா வாலிபனே புது பாணியிலே மது தந்த மயக்கமோ பெண் : ஆவலினாலே அழைத்திடும் பெண்ணை அணைத்திடுவார் அஹஹ அஹஹா ஒஹொ ஹோ ஒஹொ ஹொஹொ ஹோ கோகுலக் கண்ணன் குழல் இசை போல இசைத்திடுவார் இரு கனிகளையே சுவைத்திட நீ வாராய் கண்ணாளா கொடி இடையினிலே முகம் பதித்து பாராய் மணாளா இசையோடு இனிதான இன்ப தாகம் தீர்க்க வா வா பெண் : வாலிபனே வர வேணும் என கிளி கொஞ்சிப் பாடுதே ஆஹ ஹஹா வாலிபனே புது பாணியிலே மது தந்த மயக்கமோ பெண் : கண் அல்லவோ சரசத்தின் வெண்ணிலவோ சந்திரனோ சாகச இந்திரனோ பூவிதழின் புன்னகையில் மோகம் மூட்ட முடியுமோ பெண் : வாலிபனே வர வேணும் என கிளி கொஞ்சிப் பாடுதே ஆஹ ஹஹா வாலிபனே புது பாணியிலே மது தந்த மயக்கமோ ஆண் : பகலின் கோபம் இரவுக்கு லாபம் செல்லக் கிளியே அஹ ஹாஹ்ஹ ஹஹா ஒஹொ ஹோஹ்ஹொ ஹொ ஹொஹ்ஹொ ஹோ இன்பத்தின் ராணி சுவைத்திடும் தேனீ மோகினியே ஒரு முத்தம் தந்தால் ஓடி விடும் உந்தன் கோபமே இந்தக் கோபத்திலும் உன் அழகை நான் ரசிப்பேனே உறவாடிட வர வேண்டுமே இன்பம் தேடும் நேரம் வா வா பெண் : வாலிபனே வர வேணும் என கிளி கொஞ்சிப் பாடுதே ஆஹ ஹஹா ஆண் : தேனிசையே வன தேவதையே மலர் மஞ்சம் தேடுதோ பெண் : கண் அல்லவோ சரசத்தின் வெண்ணிலவோ ஆண் : சந்திரன் நான் சாகச இந்திரன் நான் பூவிதழின் புன்னகையில் மோகம் மூட்ட முடியுமே ஆண் : தேனிசையே வன தேவதையே மலர் மஞ்சம் தேடுதோ ஆஹ ஹஹா தேனிசையே வன தேவதையே மலர் மஞ்சம் தேடுதோ
Song information
Singers: S. P. Balasubrahmnayam and Jikki
Music by: Ilayaraja
Release information: From Aboorva Sakthi 369 (1991) · Lyricist: Pavun Raj
Explore this song
- Singer: S. P. Balasubrahmnayam and Jikki
- Film / album: Aboorva Sakthi 369
- Composer: Ilayaraja