Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male Part Laalala laalaa…..laalala laalaa Vaalibam vaazhga…..vaiyagam vaazhga Marangal malargal pozhiga Sooriyan polae bhoomiyin malae Kadhalum vaazhga….. Female Part Vaalibam vaazhga…..vaiyagam vaazhga Marangal malargal pozhiga Sooriyan polae bhoomiyin malae Kadhalum vaazhga…. Male Part Aa…..aahaa….haa…. Aa….kadhlin panthigalil kanvae unavu Female : Kangalain velichaththilae kavithai ezhuthu Male : Chandhira sooriyanum vizhi santhikka koosumadi Female : Kelikal seivathena idhu kelvipadatha mozhi Male Part Aayiram jenmam Female : Koodiya pantham Male : Deviyin nenjam Female : Thamarai manjam Male : Naaloru poo malarum Female Part Vaalibam vaazhga….. Male : Vaiyagam vaazhga Female : Marangal malargal pozhiga Male : Sooriyan polae Female : Bhoomiyin malae Both : Kadhalum vaazhga…. Female Part Kaamanin poonganaiyil idhayam mayangum Male : Kadhalai aadhariththae yae….malargal vangum Female : Geedhangal paadum kuyil Ilam pookkalil aadai kattum Male : Vaazhgindra kalam mattum Enthan tholgalil koodu kattum Female Part Neeyoru paadhi Male : Nee maru paadhi Female : Paadhiyil paadhi Male : Saervathu needhi Female : Oduthu kadhal nadhi Male Part Vaalibam vaazhga….. Female : Vaiyagam vaazhga Male : Marangal malargal pozhiga Female : Sooriyan polae Male : Bhoomiyin malae Both : Kadhalum vaazhga…. Both : Vaalibam vaazhga…..vaiyagam vaazhga…..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : லாலல லாலா......லாலல லாலா வாலிபம் வாழ்க......வையகம் வாழ்க.. மரங்கள் மலர்கள் பொழிக சூரியன் போலே பூமியின் மேலே காதலும் வாழ்க..... பெண் : வாலிபம் வாழ்க......வையகம் வாழ்க.. மரங்கள் மலர்கள் பொழிக சூரியன் போலே பூமியின் மேலே காதலும் வாழ்க..... ஆண் : ஆ....ஆஹா ஹா.... ஆ...காதலின் பந்திகளில் கனவே உணவு.. பெண் : கண்களின் வெளிச்சத்திலே கவிதை எழுது.. ஆண் : சந்திர சூரியனும் விழி சந்திக்கக் கூசுமடி.. பெண் : கேலிகள் செய்வதென்ன இது கேள்விப்படாத மொழி.. ஆண் : ஆயிரம் ஜென்மம்... பெண் : கூடிய பந்தம் ஆண் : தேவியின் நெஞ்சம்.. பெண் : தாமரை மஞ்சம் ஆண் : நாளொரு பூ மலரும்... பெண் : வாலிபம் வாழ்க..... ஆண் : வையகம் வாழ்க.. பெண் : மரங்கள் மலர்கள் பொழிக ஆண் : சூரியன் போலே பெண் : பூமியின் மேலே இருவர் : காதலும் வாழ்க..... பெண் : காமனின் பூங்கணையில் இதயம் மயங்கும்.. ஆண் : காதலை ஆதரித்தே ஏ.....மலர்கள் வணங்கும்.. பெண் : கீதங்கள் பாடும் குயில் இளம்பூக்களில் ஆடை கட்டும் ஆண் : வாழ்கின்ற காலம் மட்டும் எந்தன் தோள்களில் கூடு கட்டும் பெண் : நீயொரு பாதி.... ஆண் : நீ மறு பாதி பெண் : பாதியில் பாதி... ஆண் : சேர்வது நீதி பெண் : ஓடுது காதல் நதி.. ஆண் : வாலிபம் வாழ்க... பெண் : வையகம் வாழ்க.. ஆண் : மரங்கள் மலர்கள் பொழிக பெண் : சூரியன் போலே ஆண் : பூமியின் மேலே இருவர் : காதலும் வாழ்க..... இருவர் : வாலிபம் வாழ்க......வையகம் வாழ்க..
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Devi Sridevi (1983) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Devi Sridevi
- Composer: Ilayaraja