Roman script
Singers : P. Susheela and S. P. Sailaja Music by : Ilayaraja Female Part {Lala laaa Female : Laa laa laa Female : Lala laaa Female : Laa laa laa} (2) Female : Lala laa Female : Laa Female : Lala laa Female : Laa Female : Lala laa aaa…. Female Part Vaalai paruvathilae Iru vanna kuruviyadi Mana maalai mayakkathilae Midhakkuthadi kodhikkuthadi Female Part Vaalai paruvathilae Iru vanna kuruviyadi Mana maalai mayakkathilae Midhakkuthadi kodhikkuthadi Female Part Naalai oru aanazagan Thol anaikkum velai thaan Kodai mazhai thooral vizha Kulirnthu vidum odai thaan Female Part Naalai oru aanazagan Thol anaikkum velai thaan Kodai mazhai thooral vizha Kulirnthu vidum odai thaan Female Part Mudhal naal iravil Kattilarai sobanam Maru naal varaiyil Kaanugindra moganam Female Part Vaalai paruvathilae Lalalaalalala Iru vanna kuruviyadi Lalalaalalala Mana maalai mayakkathilae Laaa…laaa Midhakkuthadi kodhikkuthadi Female Part Velaikkoru kaatchiyadi Vaalibathin leelaiyil Selaikkoru velaiyillai Oivedukkum moolaiyil Female Part Velaikkoru kaatchiyadi Vaalibathin leelaiyil Selaikkoru velaiyillai Oivedukkum moolaiyil Female Part Vilakkai anaiththaal Vetkathirkku vidumurai Kizhakku vilakku Sooriyanum varum varai Female Part Vaalai paruvathilae Lalalaaalaalaaa Iru vanna kuruviyadi Ahaaa…aahaa…. Mana maalai mayakkathilae Midhakkuthadi kodhikkuthadi Thathaththaathaa thathathaa Female Part Vaalai paruvathilae Lalalaalalala Iru vanna kuruviyadi Lalalaalalala Mana maalai mayakkathilae Laaa…laaa Midhakkuthadi kodhikkuthadi Thathaththaathaa thathathaa
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : {லல லா பெண் : லா லா லா பெண் : லல லா பெண் : லா லா லா} (2) பெண் : லல லா பெண் : லா பெண் : லல லா பெண் : லா பெண் : லல லா ஆஅ..... பெண் : வாலைப் பருவத்திலே இரு வண்ணக் குருவியடி மணமாலை மயக்கத்திலே மிதக்குதடி கொதிக்குதடி பெண் : வாலைப் பருவத்திலே இரு வண்ணக் குருவியடி மணமாலை மயக்கத்திலே மிதக்குதடி கொதிக்குதடி பெண் : நாளை ஒரு ஆணழகன் தோள் அணைக்கும் வேளைதான் கோடை மழை தூறல் விழக் குளிர்ந்து விடும் ஓடைதான் பெண் : நாளை ஒரு ஆணழகன் தோள் அணைக்கும் வேளைதான் கோடை மழை தூறல் விழக் குளிர்ந்து விடும் ஓடைதான் பெண் : முதல் நாள் இரவில் கட்டிலறை சோபனம் மறு நாள் வரையில் காணுகின்ற மோகனம் பெண் : வாலைப் பருவத்திலே லலலாலலல இரு வண்ணக் குருவியடி லலலாலலல மணமாலை மயக்கத்திலே லா.......லா மிதக்குதடி கொதிக்குதடி பெண் : வேலைக்கொரு காட்சியடி வாலிபத்தின் லீலையில் சோலைக்கொரு வேலையில்லை ஓய்வெடுக்கும் மூலையில் பெண் : வேலைக்கொரு காட்சியடி வாலிபத்தின் லீலையில் சோலைக்கொரு வேலையில்லை ஓய்வெடுக்கும் மூலையில் பெண் : விளக்கை அணைத்தால் வெட்கத்திற்கு விடுமுறை கிழக்கு விளக்கு சூரியனும் வரும் வரை பெண் : வாலைப் பருவத்திலே லலலாலலல இரு வண்ணக் குருவியடி அஹா......ஆஹா..... மணமாலை மயக்கத்திலே மிதக்குதடி கொதிக்குதடி ததத்தாதா தததா பெண் : வாலைப் பருவத்திலே லலலாலலல இரு வண்ணக் குருவியடி லலலாலலல மணமாலை மயக்கத்திலே லா.......லா மிதக்குதடி கொதிக்குதடி ததத்தாதா தததா
Song details
Singers: P. Susheela and S. P. Sailaja
Music by: Ilayaraja
Release information: From Kanne Radha (1982) · Lyricist: Vaali
- Singer: P. Susheela and S. P. Sailaja
- Film / album: Kanne Radha
- Composer: Ilayaraja