Roman script
Singers : S. Janaki and Malasiya Vasudevan Music by : Ilayaraja Male Part Vaai thiravaai…. Vaai thiravaai poonguyilae Oru geetham unnai thedum Thaniyae….ae….neeyae…. Male Part Vaai thiravaai poonguyilae Male Part Poongaavanam unthan gaanam Nee moganam enna mounam Male Part Unthan naavil isai kovil Bakthan ingae paadal engae Unthan naavil isai kovil Bakthan ingae paadal engae Thendral kaatrum aalai maatrum Allippoovum kaalai neettum Female Part Vaai thiravaai poonguyilae Oru geetham unnai thedum Thaniyae….ae….neeyae…. Female Part Vaai thiravaai poonguyilae…. Female Part Aaraathanai thantha naalae Geedhaanjali untha maelae Female Part Unthan sogam enthan raagam Anbin veenai ingu oomai Unthan sogam enthan raagam Anbin veenai ingu oomai Kannan vanthaan kadhal paadhai Kannil dheepam vaiththaal raadhai Female Part Vaai thiravaai poonguyilae Oru geetham unnai thedum Thaniyae….ae….neeyae…. Female Part Vaai thiravaai poonguyilae….
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வாய் திறவாய்..... வாய் திறவாய் பூங்குயிலே ஒரு கீதம் உன்னைத் தேடும் தனியே....ஏ......நீயே..... ஆண் : வாய் திறவாய் பூங்குயிலே.... ஆண் : பூங்காவனம் உந்தன் கானம் நீ மோகனம் என்ன மௌனம் ஆண் : உந்தன் நாவில் இசைக் கோவில் பக்தன் இங்கே பாடல் எங்கே உந்தன் நாவில் இசைக் கோவில் பக்தன் இங்கே பாடல் எங்கே தென்றல் காற்றும் ஆளை மாற்றும் அல்லிப்பூவும் காலை நீட்டும் பெண் : வாய் திறவாய் பூங்குயிலே ஒரு கீதம் உன்னைத் தேடும் தனியே.....ஏ.....நீயே.... பெண் : வாய் திறவாய் பூங்குயிலே... பெண் : ஆராதனை தந்த நாளே கீதாஞ்சலி உந்தன் மேலே பெண் : உந்தன் சோகம் எந்தன் ராகம் அன்பின் வீணை இங்கு ஊமை உந்தன் சோகம் எந்தன் ராகம் அன்பின் வீணை இங்கு ஊமை கண்ணன் வந்தான் காதல் பாதை கண்ணில் தீபம் வைத்தாள் ராதை பெண் : வாய் திறவாய் பூங்குயிலே ஒரு கீதம் உன்னைத் தேடும் தனியே.....ஏ.....நீயே.... பெண் : வாய் திறவாய் பூங்குயிலே.....
Song information
Singers: S. Janaki and Malasiya Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Nee Thodum Pothu (1984) · Lyricist: Mu. Metha
Explore this song
- Singer: S. Janaki and Malasiya Vasudevan
- Film / album: Nee Thodum Pothu
- Composer: Ilayaraja