Roman script
Singers : Mano and S. Janaki Music by : Ilayaraja Female Part Thaararara rararara raaraa Thaararara rararara raa Thaararara rararara raaraa Laala laala laala laala laallaa lalaalla Male Part Vaadumo oviyam Female : Aa… paadumo kaaviyam Male Part Aa… sandhosham kaanaadha ullam Female : Aa… sangeetham kettaalae thullum Male Part Oru raagam paadu podhum Female : Adhil sogam yaavum odum Both : Nalam kaanalaam dhinam Female Part Vaadumo oviyam Male : Aa… paadumo kaaviyam Male Part Verum venneerum Serndhaal ennaagum Vaadum solai thaan Kaalam seigindra kolam ellaamae Dhevan leelai thaan Female Part Paasam vaithaalum Nesam vaithaalum Paavam thaanaa sol Gangai endrenni kaanal endraaga Kutram yaar mel sol Male Part Veenaikkedhu vaazhvu Female : Meettidaadha podhu Male : Nyaanam illaiyaanaal Female : Gaanam ingu yedhu Male Part Nissaa garisari sari nisaa Dhani padhaa Female : Mapaa dhasanidha padha Mapa gama riga
Male : Nisaa rigama rigaa mapadha Female : Risaa nidhapa magaa risani Female Part Vaadumo oviyam Male : Aa… paadumo kaaviyam Female Part Maalai mullaaga Mannan kallaaga Yengum jeevan naan Male : Thaaram illaadha Baaram nenjodu Thaangum jeevan naan Female Part Aatril inneram Kaatril thallaadum Padagai polae naan Male : Vaalum illaadha Noolum illaadha Pattam polae naan Male Part Naanum neeyum indru Female : Pogum paadhai ondru Male : Vaattam neengi vaazhum Female : Velai ondru undu Female Part Nissaa garisari sari nisaa Dhani padhaa Male : Mapaa dhasanidha padha Mapa gama riga Female : Nisaa rigama rigaa mapadha Male : Risaa nidhapa magaa risani Male Part Vaadumo oviyam Female : Aa… paadumo kaaviyam Male Part Aa… sandhosham kaanaadha ullam Female : Aa… sangeetham kettaalae thullum Male Part Oru raagam paadu podhum Female : Adhil sogam yaavum odum Both : Nalam kaanalaam dhinam Female Part Vaadumo oviyam Male : Aa… paadumo kaaviyam
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ........................ ஆண் : வாடுமோ.....ஓவியம்..... பெண் : ஆஆ... பாடுமோ காவியம் ஆண் : ஆஆ... சந்தோஷம் காணாத உள்ளம் பெண் : ஆஆ... சங்கீதம் கேட்டாலே துள்ளும் ஆண் : ஒரு ராகம் பாடு போதும் பெண் : அதில் சோகம் யாவும் ஓடும் இருவர் : நலம் காணலாம் தினம் பெண் : வாடுமோ ஓவியம்… ஆண் : ஆஆ... பாடுமோ காவியம் ஆண் : வேரும் வெந்நீரும் சேர்ந்தால் என்னாகும் வாடும் சோலை தான் காலம் செய்கின்ற கோலம் எல்லாமே தேவன் லீலை தான் பெண் : பாசம் வைத்தாலும் நேசம் வைத்தாலும் பாவம் தானா சொல் கங்கை என்றெண்ணி கானல் என்றாக குற்றம் யார் மேல் சொல் ஆண் : வீணைக்கேது வாழ்வு பெண் : மீட்டிடாத போது ஆண் : ஞானம் இல்லையானால் பெண் : கானம் இங்கு ஏது ஆண் : நிஸ்ஸா கரிஸரி ஸரி நிஸா தநி பதா பெண் : மபா தஸநித பத மப கம ரிக ஆண் : நிஸா ரிகம ரிகா மபத பெண் : ரிஸா நிதப மகா ரிஸநி பெண் : வாடுமோ ஓவியம்… ஆண் : ஆஆ... பாடுமோ காவியம் பெண் : மாலை முள்ளாக மன்னன் கல்லாக ஏங்கும் ஜீவன் நான் ஆண் : தாரம் இல்லாத பாரம் நெஞ்சோடு தாங்கும் ஜீவன் நான் பெண் : ஆற்றில் இந்நேரம் காற்றில் தள்ளாடும் படகைப் போலே நான் ஆண் : வாலும் இல்லாத நூலும் இல்லாத பட்டம் போலே நான் ஆண் : நானும் நீயும் இன்று பெண் : போகும் பாதை ஒன்று ஆண் : வாட்டம் நீங்கி வாழும் பெண் : வேளை ஒன்று உண்டு பெண் : நிஸ்ஸா கரிஸரி ஸரி நிஸா தநி பதா ஆண் : மபா தஸநித பத மப கம ரிக பெண் : நிஸா ரிகம ரிகா மபத ஆண் : ரிஸா நிதப மகா ரிஸநி ஆண் : வாடுமோ.....ஓவியம்..... பெண் : ஆஆ... பாடுமோ காவியம் ஆண் : ஆஆ... சந்தோஷம் காணாத உள்ளம் பெண் : ஆஆ... சங்கீதம் கேட்டாலே துள்ளும் ஆண் : ஒரு ராகம் பாடு போதும் பெண் : அதில் சோகம் யாவும் ஓடும் இருவர் : நலம் காணலாம் தினம் பெண் : வாடுமோ ஓவியம்… ஆண் : ஆஆ... பாடுமோ காவியம்
Song information
Singers: Mano and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Pudhiya Raagam (1991) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Mano and S. Janaki
- Film / album: Pudhiya Raagam
- Composer: Ilayaraja