Roman script

Singers : S. P. Balasubramaniam and Vani Jayaram

Music by : Ilayaraja

Chorus

Pee…..pipippee….pee….pipippee

Pee…..pipipipee…..pippi pippi peepee

Pippi pippi peepee………..

Male Part

Vaadi valli kizhange

Ingae vazhiyae vanthu vizhnthae

Vaadi valli kizhange

Ingae vazhiyae vanthu vizhnthae

Male Part

Jaan pillai aanaalum

Aampilla naan yaei yaei

Penn pulla aanaalum

Vaai neelamthaan yaei

Male Part

Vaadi valli kizhange

Ingae vazhiyae vanthu vizhnthae

Female Part

Pombala sangathiya

Ullapadi kandavudan illaiyappaa

Puththiya vittuputtu

Kandapadi suththura ullanappaa

Male Part

Aambala vachchathuthaan

Aththana sattangalum

Pombala vambulathaan

Aththana kuththangalum

Male Part

Bothai appo undaachchu

Maami ippa vanthaachchu

Male Part

Ada kaththiya vuttuttu

Buththiya theetura uththamaputhiran vanthirukken

Female Part

Venaa ponnu pollaappu

Potti ippa ennaappu

Venaa ponnu pollaappu

Potti ippa ennaappu

Male Part

Ettukkal pesariyae

Adiyae ippadi pesariyae

Vetkaththa vittuputtu

Aambalaiya istamaa veesuriyae

Female Part

Pombalai illaiyinnaa

Aambalai illaiyappaa

Pompala peththavathaan

Unnoda ammaa appaa

Male Part

Aanu thunai illaatta yaei

Ponnu kadhai ennaagum

Female Part

Oru pombala nenachchaa

Chanthiran varaikkum kaiyila pidippaa

Unnaiyum pidipaa

Male Part

Vaadi valli kizhange

Ingae vazhiyae vanthu vizhnthae

Female Part

Jaan pillai aanaalum

Vaai neelanthaan

Penn pulla aanaalum aampilla naan

Male Part

Vaadi valli kizhange

Ingae vazhiyae vanthu vizhnthae

Female Part

Venaa ponnu pollaappu

Potti ippa ennaappu….

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : பீ......பிபிப்பீ.......பீ......பிபிப்பீ....

பீ......பிபிப்பீ.......பிப்பி பிப்பி பீ பீ

பிப்பி பிப்பி பீ பீ............................

ஆண் : வாடி வள்ளிக் கிழங்கே

இங்கே வழியே வந்து விழுந்தே

வாடி வள்ளிக் கிழங்கே

இங்கே வழியே வந்து விழுந்தே

ஆண் : ஜாண் பிள்ளை ஆனாலும்

ஆம்பிள்ள நான் ஏய் ஏய்

பெண் புள்ள ஆனாலும்

வாய் நீளம்தான் ஏய்

ஆண் : வாடி வள்ளிக் கிழங்கே

இங்கே வழியே வந்து விழுந்தே

பெண் : பொம்பள சங்கதிய

உள்ளபடி கண்டவன் இல்லையப்பா

புத்திய விட்டுபுட்டு

கண்டபடி சுத்துற உள்ளனப்பா

ஆண் : ஆம்பள வச்சதுதான்

அத்தன சட்டங்களும்

பொம்பள வம்புலதான்

அத்தன குத்தங்களும்

ஆண் : போதை அப்போ உண்டாச்சு

மாமி இப்ப வந்தாச்சு

ஆண் : அட கத்திய வுட்டுட்டு

புத்திய தீட்டுற உத்தமபுத்திரன் வந்திருக்கேன்

பெண் : வேணா பொண்ணு பொல்லாப்பு

போட்டி இப்ப என்னாப்பு...

வேணா பொண்ணு பொல்லாப்பு

போட்டி இப்ப என்னாப்பு.........

ஆண் : எட்டுக்கல் பேசரியே

அடியே இப்படி பேசறியே

வெட்கத்த விட்டுபுட்டு

ஆம்பளைய இஷ்டமா வீசுறியே

பெண் : பொம்பளை இல்லையின்னா .....

ஆம்பளை இல்லையப்பா

பொம்பள பெத்தவதான்

உன்னோட அம்மா அப்பா

ஆண் : ஆணு துணை இல்லாட்டா ஏய்

பொண்ணு கதை என்னாகும்

பெண் : ஒரு பொம்பள நெனச்சா

சந்திரன் வரைக்கும் கையில பிடிப்பா

உன்னையும் பிடிப்பா

ஆண் : வாடி வள்ளிக் கிழங்கே

இங்கே வழியே வந்து விழுந்தே

பெண் : ஜாண் பிள்ளை ஆனாலும்

வாய் நீளந்தான்

பெண் புள்ள ஆனாலும் ஆம்பிள்ள நான்.....

ஆண் : வாடி வள்ளிக் கிழங்கே

இங்கே வழியே வந்து விழுந்தே ஏய்....

பெண் : வேணா பொண்ணு பொல்லாப்பு

போட்டி இப்ப என்னாப்பு......

Song information

Singers: S. P. Balasubramaniam and Vani Jayaram

Music by: Ilayaraja

Release information: From Neram Nalla Neram (1984) · Lyricist: Pulamaipithan

Explore this song