Roman script
Singers : Gangai Amaran and S. Janaki Music by : Ilayaraja Male Part Vaadi eee…en pondaati Nee thaanae Vandhen unna kondaada Naan thaanae Female Part Naanae Male : Hei Female : Ada unnaala aalaanenae Male : Haha Female : Naanae Male : Hei Female : Ada unnaala aalaanenae Male Part Maanae maanae Un maamanthaan naanae Maanae maanae Un maamanthaan naanae Female : Nee ingu illaati Elaamum veenae Male Part Vaadi eee…en pondaati Nee thaanae Female Part Andhi saayum neramaachu Aasa mannum eeramaachu Moochu soodaana moochu Male : Eerathoda vecha naathu Poothu ninnu baaramaachu Aachu yedhyedho aachu Female Part Sera vendum kai erandu Male : Seval undu kozhi undu Female : Sera vendum kai erandu Seval undu kozhi undu Innum enna bodhai yeralaachu Male Part Poovaaa….aaa…aaa… Poothu ninnu ponnu onnu thedudhu Female : Thannaananna naananna Naananna naananna Male Part Vaadi eee…en pondaati
Nee thaanae…ae…hoi Male Part Thekki vecha aasai kodi thaenum paalum onnu kudi Oodum aaraaga odum Female Part Baaki vecha ennamellam Ketka inga yaarum illa Koodum en aasai koodum Male Part Rasi ippo nalla rasi Female : Vaasi ippo ragam vaasi Male : Rasi ippo nalla rasi Vaasi ippo ragam vaasi Aasaiyodu ennai thottu pesi Female Part Yedhoo…oo..oo.. Sorgalogam kannukulla thonuthu Male : Thannaananna naananna Naananna naananna Male Part Vaadi eee… Female : Un pondaati Naan thaanae…ae… Female : Vandhen Male : Unna kondaada Naan thaanae Female Part Naanae Male : Hei Female : Ada unnaala aalaanenae Male : Haha Female : Naanae Male : Hei Female : Ada unnaala aalaanenae Male Part Maanae maanae Female : Haa haa Male : Un maamanthaan naanae Female : Haa haa Male : Maanae maanae Un maamanthaan naanae Female : Nee ingu illaati Elaamum veenae Male Part Vaadi eee…en pondaati Nee thaanae…ae…hoi
தமிழ்
பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : வாடி என் பொண்டாட்டி நீ தானே வந்தேன் உன்ன கொண்டாட நான் தானே பெண் : நானே ஆண் : ஹேய் பெண் : அட உன்னால ஆளானேனே ஆண் : ஹா ஹா பெண் : நானே ஆண் : ஹேய் பெண் : அட உன்னால ஆளானேனே ஆண் : மானே மானே உன் மாமந்தான் நானே மானே மானே உன் மாமந்தான் நானே பெண் : நீ இங்கு இல்லாட்டி எல்லாமும் வீணே ஆண் : வாடி என் பொண்டாட்டி நீ தானே பெண் : அந்தி சாயும் நேரமாச்சு ஆச மண்ணும் ஈரமாச்சு மூச்சு சூடான மூச்சு ஆண் : ஈரத்தோட வைச்ச நாத்து பூத்து நின்னு பாரமாச்சு ஆச்சு ஏதேதோ ஆச்சு பெண் : சேர வேணும் கை இரண்டு ஆண் : சேவல் உண்டு கோழி உண்டு பெண் : சேர வேணும் கை இரண்டு சேவல் உண்டு கோழி உண்டு இன்னும் என்ன போதை ஏறலாச்சு ஆண் : பூவா......ஆ....ஆ....ஆ.. பூத்து நின்னு பொண்ணு ஒண்ணு தேடுது பெண் : தன்னானனதானனன்னானா ஆண் : வாடி என் பொண்டாட்டி நீ தானே...ஹோய் ஆண் : தேக்கி வைச்ச ஆசை கோடி தேனும் பாலும் ஒண்ணு கூடி ஓடும் ஆறாக ஓடும் பெண் : பாக்கி வைச்ச எண்ணமெல்லாம் கேட்க இங்க யாருமில்ல கூடும் என் ஆச கூடும் ஆண் : ராசி இப்ப நல்ல ராசி பெண் : வாசி இப்ப ராகம் வாசி ஆண் : ராசி இப்ப நல்ல ராசி வாசி இப்ப ராகம் வாசி ஆசையோட என்னத் தொட்டு பேசி பெண் : ஏதோ.......ஒ.....ஒ.....ஒ.... சொர்க்க லோகம் கண்ணுக்குள்ள தோணுது ஆண் : தன்னானனதானனன்னானா ஆண் : வாடி பெண் : உன் பொண்டாட்டி நான் தானே வந்தேன் ஆண் : உன்ன கொண்டாட நான் தானே பெண் : நானே ஆண் : ஹேய் பெண் : அட உன்னால ஆளானேனே ஆண் : ஹா ஹா பெண் : நானே ஆண் : ஹேய் பெண் : அட உன்னால ஆளானேனே ஆண் : மானே மானே பெண் : ஹா ஹா ஆண் : உன் மாமந்தான் நானே பெண் : ஹா ஹா ஆண் : மானே மானே உன் மாமந்தான் நானே பெண் : நீ இங்கு இல்லாட்டி எல்லாமும் வீணே ஆண் : வாடி என் பொண்டாட்டி நீ தானே...ஹோய்
Song information
Singers: Gangai Amaran and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Vellai Roja (1983) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Gangai Amaran and S. Janaki
- Film / album: Vellai Roja
- Composer: Ilayaraja