Roman script
Singers : S. Janaki and Malaysia Vasudevan Music by : Ilayaraja Male Part Vaadi en rukkumani Raathiri pathu mani Adi vaadi en rukkumani Raathiri pathu mani Atha petha azhagha paathu Asandhu ponendi hei Avundha vaetti katta kooda Marandhu ponendi hei Male Part Vaadi en rukkumani Raathiri pathu mani Adi vaadi en rukkumani Raathiri pathu mani Male Part Oodhiyae paakkaadha naadhaswaram Kolaiyae paakkaadha peedhaambaram Veesiyae paakkaadha ven saamaram Othaiyil ninnaalae ennaa sugam Male Part Kannaalam kattaama kacheri vekkaama Sokkuren nikkuren chinna pulla Adi sonnaalae naan vaaren poomaala naan thaaren Sithira panguni maasathula Oodudhadi naalu thaan thaedudhadi aalu thaan Vaadudhadi nenju thaan vanji oru pinju thaan Aei… aalaagi naalaachu Male Part Vaadi en rukkumani Raathiri pathu mani Kitta vaadi en rukkumani Raathiri pathu mani Male Part Tottodoi tottodoi doi tottodoi tottodoi doi Male Part Tottodoi doi doi tottodoi doi doi Doi doi doi doi doi Male Part Kodaiyil poovodu nippaenadi Kondaiyil naan thaanae vappenadi Saadaiyil ellaamae paatthukkuren Enna nee sonnaalum yaethukkuren Male Part Unnaala naan vaada ulloora poraada Innamum thallinaa thaangaadhadi Adi sallaabam illaama sandhosham kaanaama Kannu thaan eppavum thoongaadhadi Raathirikku raathiri naanum oru maadhiri Neela nilaa kaayudhu nenjila thaan paayudhu Aei… paazhthaadhae raasaathi Male Part Vaadi en rukkumani Raathiri pathu mani Adi vaadi en rukkumani Raathiri pathu mani Atha petha azhaga paathu Asandhu ponendi hei Avundha vaetti katta kooda Marandhu ponendi hei Male Part Vaadi en rukkumani Raathiri pathu mani Kitta vaadi en rukkumani Raathiri pathu mani
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வாடி என் ருக்குமணி ராத்திரி பத்து மணி அடி வாடி என் ருக்குமணி ராத்திரி பத்து மணி அத்த பெத்த அழக பாத்து அசந்து போனேண்டி ஹேய் அவுந்த வேட்டி கட்ட கூட மறந்து போனேண்டி ஹேய் ஆண் : வாடி என் ருக்குமணி ராத்திரி பத்து மணி அடி வாடி என் ருக்குமணி ராத்திரி பத்து மணி ஆண் : ஊதியே பாக்காத நாதஸ்வரம் கோலையே பாக்காத பீதாம்பரம் வீசியே பாக்காத வெண் சாமரம் ஒத்தையில் நின்னாலே என்னா சுகம் ஆண் : கண்ணாலம் கட்டாம கச்சேரி வெக்காம சொக்குறேன் நிக்குறேன் சின்ன புள்ள அடி சொன்னாலே நான் வாரேன் பூமால நான் தாரேன் சித்திர பங்குனி மாசத்துல போகுதடி நாளுதான் தேடுதடி ஆளுதான் வாடுதடி நெஞ்சுதான் வஞ்சி ஒரு பிஞ்சுதான் ஏ... ஆளாகி நாளாச்சு ஆண் : வாடி என் ருக்குமணி ராத்திரி பத்து மணி கிட்ட வாடி என் ருக்குமணி ராத்திரி பத்து மணி ஆண் : டொட்டொடோய் டொட்டொடோய் டோய் டொட்டொடோய் டொட்டொடோய் டோய் ( இசை ) ஆண் : டொட்டொடோய் டொய்டொய் டொட்டொடோய் டொய்டொய் டொய்டொய் டொய்டொய் டொய் ஆண் : கூடையில் பூவோடு நிப்பேனடி கொண்டையில் நான் தானே வப்பேனடி சாடையில் எல்லாமே பாத்துகிறேன் என்ன நீ சொன்னாலும் ஏத்துக்குறேன் ஆண் : உன்னால நான் வாட உள்ளூர போராட இன்னமும் தள்ளினா தாங்காதடி அடி சல்லாபம் இல்லாம சந்தோசம் காணாம கண்ணுதான் எப்பவும் தூங்காதடி ராத்திரிக்கு ராத்திரி நானு ஒரு மாதிரி நீல நிலா காயுது நெஞ்சில தான் பாயுது ஏ... பாழ்த்தாதே ராசாத்தி ஆண் : வாடி என் ருக்குமணி ராத்திரி பத்து மணி அடி வாடி என் ருக்குமணி ராத்திரி பத்து மணி அத்த பெத்த அழக பாத்து அசந்து போனேண்டி ஹேய் அவுந்த வேட்டி கட்ட கூட மறந்து போனேண்டி ஹேய் ஆண் : வாடி என் ருக்குமணி ராத்திரி பத்து மணி கிட்ட வாடி என் ருக்குமணி ராத்திரி பத்து மணி
Song information
Singers: S. Janaki and Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Saadhanai (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki and Malaysia Vasudevan
- Film / album: Saadhanai
- Composer: Ilayaraja