Roman script
Vaadatha Pushpame Song Lyrics from “Adutha Veettu Penn” Tamil film starring “Anjali Devi, T. R. Ramachandran and K. A. Thangavelu” in a lead role. This song was sung by “P. B. Srinivas” and the music is composed by “P. Adinarayana Rao“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”. Singer : P. B. Srinivas Music by : P. Adinarayana Rao Lyrics by : Thanjai Ramaiya Dass Male Part Vaadaatha pushpamae vattraatha selvamae Thedaatha deiveega bimbamae Thari naadaavai pol aadum idhayaththilae Dhinamum unthan thaabamae kobamaen Male Part Vanithaa maniyae Ini vaaraai amutha kaniyae Ini vaaraai amutha kaniyae Vantharul sunthari sinthai kavarnthida Thantharul inbam neeyae Innum intha mounam yaeno Male Part Vanithaa maniyae… Male Part Kani idhazh suvaiththarum kannaana kalaiyae Kalaimathi thigazhnthidum ponnaana silaiyae Kani idhazh suvaiththarum kannaana kalaiyae Kalaimathi thigazhnthidum ponnaana silaiyae Male Part Manam ulaavidum kannae Manam ulaavidum maanasa devi Aaa….aa….aa…aa…aa… Manam ulaavidum maanasa devi Madhanum radhiyum pol vaazhavae Male Part Kambanum vambanum kandu magizhnthidum Ambigaiyae arulvaai neeyae Innum intha mounam yaeno Vanithaa maniyae..
தமிழ்
பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ் பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ் ஆண் : வாடாத புஷ்பமே வற்றாத செல்வமே தேடாத தெய்வீக பிம்பமே தறி நாடாவைப் போல் ஆடும் இதயத்திலே தினமும் உந்தன் தாபமே கோபமேன் ஆண் : வனிதா மணியே இனி வாராய் அமுதக் கனியே இனி வாராய் அமுதக் கனியே வந்தருள் சுந்தரி சிந்தை கவர்ந்திட தந்தருள் இன்பம் நீயே இன்னும் இந்த மௌனம் ஏனோ ஆண் : வனிதா மணியே...... ஆண் : கனி இதழ் சுவைத்தரும் கண்ணான கலையே கலைமதி திகழ்ந்திடும் பொன்னான சிலையே கனி இதழ் சுவைத்தரும் கண்ணான கலையே கலைமதி திகழ்ந்திடும் பொன்னான சிலையே ஆண் : மனம் உலாவிடும் கண்ணே ...... மனம் உலாவிடும் மானச தேவி ஆஅ....ஆ....ஆ....ஆ......ஆ..... மனம் உலாவிடும் மானச தேவி மதனும் ரதியும் போல் வாழவே ஆண் : கம்பனும் வம்பனும் கண்டு மகிழ்ந்திடும் அம்பிகையே அருள்வாய் நீயே இன்னும் இந்த மௌனம் ஏனோ... வனிதா மணியே....
Song information
Singer: P. B. Srinivas
Music by: P. Adinarayana Rao
Lyrics by: Thanjai Ramaiya Dass
Release information: From Adutha Veettu Penn (1960) · Singer: P. B. Srinivas · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: P. Adinarayana Rao
Explore this song
- Singer: P. B. Srinivas
- Film / album: Adutha Veettu Penn
- Composer: P. Adinarayana Rao
- Lyricist: Thanjai Ramaiya Dass