Roman script

Singer : P. B. Srinivas
Music by : Vishwanathan-Ramamoorthy
Male Part
Yaar sirithaal enna
Ingu yaar azhudhaal enna
Yaar sirithaal enna
Ingu yaar azhudhaal enna
Therivadhu endrum theriya varum
Maraivadhu endrum maraindhu vidum
Yaar sirithaal enna
Male Part
Yaar sirithaal enna
Ingu yaar azhudhaal enna
Male Part
Indru naetru vandhadhellaam
Naalai maaralaam
Neeril thondrum nizhalgalai polae
Nilaiyillaamal pogalaam
Male Part
Indru naetru vandhadhellaam
Naalai maaralaam
Neeril thondrum nizhalgalai polae
Nilaiyillaamal pogalaam
Male Part
Naan paarthu ondraaga kaanalaam
Nee paarthu vaeraaga maaralaam
Therivadhu ondru purivadhu ondru
Mei anbu poi endru thondrum podhu
Male Part
Yaar sirithaal enna
Ingu yaar azhudhaal enna
Male Part
Kan malarndha paarvai ellaam
Kaatchi aagalaam
Kaatchiyaaga paarthadhellaam
Kai varaamal pogalaam
Poonthendral puyalaaga maaralaam
Pon veyil nilavaaga kaanalaam
Varuvadhu ondru therivadhu ondru
Mei anbu poi endru thondrum podhu
Male Part
Yaar sirithaal enna
Ingu yaar azhudhaal enna
Yaar sirithaal enna
Ingu yaar azhudhaal enna
Therivadhu endrum theriya varum
Maraivadhu endrum maraindhu vidum
Yaar sirithaal enna
Male Part
Yaar sirithaal enna
Ingu yaar azhudhaal enna

தமிழ்

பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ்
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
ஆண் : யார் சிரித்தால் என்ன
இங்கு யார் அழுதால் என்ன
யார் சிரித்தால் என்ன
இங்கு யார் அழுதால் என்ன
தெரிவது என்றும் தெரிய வரும்
மறைவது என்றும் மறைந்து விடும்
யார் சிரித்தால் என்ன
ஆண் : யார் சிரித்தால் என்ன
இங்கு யார் அழுதால் என்ன
ஆண் : இன்று நேற்று வந்ததெல்லாம்
நாளை மாறலாம்
நீரில் தோன்றும் நிழல்களை போலே
நிலையில்லாமல் போகலாம்
ஆண் : இன்று நேற்று வந்ததெல்லாம்
நாளை மாறலாம்
நீரில் தோன்றும் நிழல்களை போலே
நிலையில்லாமல் போகலாம்
ஆண் : நான் பார்த்து ஒன்றாக காணலாம்
நீ பார்த்து வேறாக மாறலாம்
தெரிவது ஒன்று புரிவது ஒன்று
மெய் அன்பு பொய்யென்று தோன்றும் போது
ஆண் : யார் சிரித்தால் என்ன
இங்கு யார் அழுதால் என்ன
ஆண் : கண் மலர்ந்த பார்வை எல்லாம்
காட்சி ஆகலாம்
காட்சியாக பார்த்ததெல்லாம்
கை வராமல் போகலாம்
பூந்தென்றல் புயலாக மாறலாம்
பொன் வெயில் நிலவாக காணலாம்
வருவது ஒன்று தெரிவது ஒன்று
மெய் அன்பு பொய்யென்று தோன்றும் போது
ஆண் : யார் சிரித்தால் என்ன
இங்கு யார் அழுதால் என்ன
யார் சிரித்தால் என்ன
இங்கு யார் அழுதால் என்ன
தெரிவது என்றும் தெரிய வரும்
மறைவது என்றும் மறைந்து விடும்
யார் சிரித்தால் என்ன
ஆண் : யார் சிரித்தால் என்ன
இங்கு யார் அழுதால் என்ன

Song details

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Idhayathil Nee (1963) · Lyricist: Vaali