Roman script

Singer : Malaysia Vasudevan
Music by : Ilayaraja
Male Part
Vaadaa en veera
Kaaliyannan paeraa
Chorus
Lulululu lulululu lulululu hooi
Lulululu lulululu lulululu hooi
Chorus
Hae hae hae hae
Male Part
Vaadaa en veera
Kaaliyannan paeraa
Chorus : Vaadaa en veera
Kaaliyannan paeraa
Male Part
Jodi romba joraa
Ada sendhirukku paarraa
Chorus : Jodi romba joraa
Ada sendhirukku paarraa
Male Part
Avalukkinimae nee thaan
Aththaan
Yogavaanukku thagara piththaan
Adidaa yogam pudidaa
Vaadaa en veera
Kaaliyannan paeraa
Chorus : Vaadaa en veera
Kaaliyannan paeraa
Whistling : ………………………….
Male Part
Alli veluthu kattu
Un neram thaan
Aaa….aaa….aaa….ye yeeii yee yeei
Alli veluthu kattu
Un neram thaan
Anniya sethukkittaa
Un yogam thaan haa..aa…
Chorus
Alli veluthu kattu
Un neram thaan
Anniya sethukkittaa
Un yogam thaan
Male Part
Pattapagala kooda
Paakkaadhappaa
Pakkathu chatham kooda
Kekkaadhappaa
Chorus
Pattapagala kooda
Paakkaadhappaa
Pakkathu chatham kooda
Kekkaadhappaa
Male Part
Jodi nalla jodi
En jaadikku yetha moodi un jodi
Male Part
Vaadaa en veera
Kaaliyannan paeraa
Chorus : Vaadaa en veera
Kaaliyannan paeraa
Male Part
Jodi romba joraa
Ada sendhirukku paarraa
Chorus : Jodi romba joraa
Ada sendhirukku paarraa
Male Part
Avalukkinimae nee thaan
Aththaan
Yogavaanukku thagara piththaan
Adidaa yogam pudidaa
Vaadaa en veera
Kaaliyannan paeraa
Chorus : Vaadaa en veera
Kaaliyannan paeraa
Male Part
Aasa manasukkoru
Thaapaa illae
Yee yeeh yeehhhaaaiii
Aasa manasukkoru thaapaa illae
Alli anaichukkittaa thappae illae
Aaa…aa…
Chorus
Aasa manasukkoru thaapaa illae
Alli anaichukkittaa thappae illae
Male Part
Vaaliba kaalathula
Yekkam varum
Vaara nenappula thaan
Thookkam kedum
Chorus
Vaaliba kaalathula
Yekkam varum
Vaara nenappula thaan
Thookkam kedum
Male Part
Neram nalla neram
Nithamum sorgam varum
Un oram
Male Part
Vaadaa en veera
Kaaliyannan paeraa
Chorus : Vaadaa en veera
Kaaliyannan paeraa
Male Part
Jodi romba joraa
Ada sendhirukku paarraa
Chorus : Jodi romba joraa
Ada sendhirukku paarraa
Male Part
Avalukkinimae nee thaan
Aththaan
Yogavaanukku thagara piththaan
Adidaa yogam pudidaa
Chorus
Vaadaa en veera
Kaaliyannan paeraa
Vaadaa en veera
Kaaliyannan paeraa

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : வாடா என் வீரா
காளியண்ணன் பேரா
குழு : லுலுலுலுலுலு லுலுலுலுலுலு
லுலுலுலுலுலு லுலுலை
குழு : ஹே ஹே ஹே ஹே
ஆண் : வாடா என் வீரா
காளியண்ணன் பேரா
குழு : வாடா என் வீரா
காளியண்ணன் பேரா
ஆண் : ஜோடி ரொம்ப ஜோரா
அட சேர்ந்திருக்கு பார்ரா
குழு : ஜோடி ரொம்ப ஜோரா
அட சேர்ந்திருக்கு பார்ரா
ஆண் : அவளுக்கு இனிமே
நீதான் அத்தான்
யோகவானுக்கு தகரப்பித்தான்
அடிடா யோகம் புடிடா
ஆண் : வாடா என் வீரா
காளியண்ணன் பேரா
குழு : வாடா என் வீரா
காளியண்ணன் பேரா
விசில் : ........................
ஆண் : அள்ளி வெளுத்துக்கட்டு
உன் நேரம்தான்
ஆஆஆ..... ஆஆஆ... ஏய் ஏ ஏய்
அள்ளி வெளுத்துக்கட்டு
உன் நேரம்தான்
அண்ணிய சேத்துக்கிட்டா
உன் யோகந்தான்
குழு : அள்ளி வெளுத்துக்கட்டு
உன் நேரந்தான்
ஆஆஆ..... ஆஆஆ... ஏய் ஏ ஏய்
அண்ணிய சேத்துக்கிட்டா
உன் யோகந்தான்
ஆண் : பட்டப் பகலக் கூட பாக்காதப்பா
பக்கத்துச் சத்தங்கூட கேக்காதப்பா
குழு : பட்டப் பகலக் கூட பாக்காதப்பா
பக்கத்துச் சத்தங்கூட கேக்காதப்பா
ஆண் : ஜோடி நல்ல ஜோடி
என் ஜாடிக்கு ஏத்த மூடி உன் ஜோடி
ஆண் : வாடா என் வீரா
காளியண்ணன் பேரா
குழு : வாடா என் வீரா
காளியண்ணன் பேரா
ஆண் : ஜோடி ரொம்ப ஜோரா
அட சேர்ந்திருக்கு பார்ரா
குழு : ஜோடி ரொம்ப ஜோரா
அட சேர்ந்திருக்கு பார்ரா
ஆண் : அவளுக்கு இனிமே
நீதான் அத்தான்
யோகவானுக்கு தகரப்பித்தான்
அடிடா யோகம் புடிடா
ஆண் : வாடா என் வீரா
காளியண்ணன் பேரா
குழு : வாடா என் வீரா
காளியண்ணன் பேரா
ஆண் : ஆசை மனசுக்கொரு
தாப்பா இல்லே
ஏய் ஏ ஏய்யேய்.....
ஆசை மனசுக்கொரு
தாப்பா இல்லே
அள்ளி அணைசுக்கிட்டா
தப்பே இல்லே ஆஅ...ஆ....
குழு : ஆசை மனசுக்கொரு
தாப்பா இல்லே
அள்ளி அணைசுக்கிட்டா
தப்பே இல்லே
ஆண் : வாலிப காலத்துல
ஏக்கம் வரும்
வார நினைப்புல தான்
தூக்கம் கெடும்
குழு : வாலிப காலத்துல
ஏக்கம் வரும்
வார நினைப்புல தான்
தூக்கம் கெடும்
ஆண் : நேரம் நல்ல நேரம்
நித்தமும் சொர்க்கம் வரும்
உன் ஓரம்
ஆண் : வாடா என் வீரா
காளியண்ணன் பேரா
குழு : வாடா என் வீரா
காளியண்ணன் பேரா
ஆண் : ஜோடி ரொம்ப ஜோரா
அட சேர்ந்திருக்கு பார்ரா
குழு : ஜோடி ரொம்ப ஜோரா
அட சேர்ந்திருக்கு பார்ரா
ஆண் : அவளுக்கு இனிமே
நீதான் அத்தான்
யோகவானுக்கு தகரப்பித்தான்
அடிடா யோகம் புடிடா
குழு : வாடா என் வீரா
காளியண்ணன் பேரா
வாடா என் வீரா
காளியண்ணன் பேரா

Song details

Music by: Ilayaraja

Release information: From Ilamai Kaalangal (1983) · Lyricist: Muthulingam