Roman script
Singers : Kovai Soundararajan and Manjula Music by : Ilayaraja Male Part Vaa vaa vaa sukumaari Vaa vaa vaa sukumaari Malar muga naari Madhana kumaari Nalina singaari Nadai alangaari Male Part Kaiyal meedhu miga Maiyal aaginen Dhani dhani dhani dhani Sani dhapa sani dhapa Veyil meedhu vaitha Vennai aaginen Sani sani sani sani Sani dhapa sani dhapa Male Part Kaiyal meedhu miga Maiyal aaginen Veyil meedhu vaitha Vennai aaginen Male Part Vaa vaa vaa sukumaari Female Part Vandhen vandhen sukumaaraa Vandhen vandhen sukumaaraa Ambuja vadhanaa Azhagiya madhanaa Pangaja nayanaa Pannaga sayanaa Female Part Ellai meerudhoru Viraga dhaabamae Dhani dhani dhani dhani Sani dhapa sani dhapa Thollai aana ilam Paruva kaalamae Sani sani sani sani Sani dhapa sani dhapa Female Part Ellai meerudhoru Viraga dhaabamae Thollai aana ilam Paruva kaalamae Female Part Vandhen vandhen sukumaaraa
தமிழ்
பாடகர்கள் : கோவை சுந்தரராஜன் மற்றும் மஞ்சுளா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வா வா வா சுகுமாரி வா வா வா சுகுமாரி மலர் முகநாரி மதனகுமாரி நளின சிங்காரி நடை அலங்காரி ஆண் : கையல் மீது மிக மையல் ஆகினேன் தநி தநி தநி தநி ஸநிதப ஸநிதப வெயில் மீது வைத்த வெண்ணை ஆகினேன் ஸநி ஸநி ஸநி ஸநி ஸநிதப ஸநிதப ஆண் : கையல் மீது மிக மையல் ஆகினேன் வெயில் மீது வைத்த வெண்ணை ஆகினேன் ஆண் : வா வா வா சுகுமாரி பெண் : வந்தேன் வந்தேன் சுகுமாரா வந்தேன் வந்தேன் சுகுமாரா அம்புஜ வதனா அழகிய மதனா பங்கஜ நயனா பன்னக சயனா பெண் : எல்லை மீறுதொரு விரக தாபமே தநி தநி தநி தநி ஸநிதப ஸநிதப தொல்லை ஆன இளம் பருவக் காலமே ஸநி ஸநி ஸநி ஸநி ஸநிதப ஸநிதப பெண் : எல்லை மீறுதொரு விரக தாபமே தொல்லை ஆன இளம் பருவக் காலமே பெண் : வந்தேன் வந்தேன் சுகுமாரா......
Song information
Singers: Kovai Soundararajan and Manjula
Music by: Ilayaraja
Release information: From Ketti Melam (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Kovai Soundararajan and Manjula
- Film / album: Ketti Melam
- Composer: Ilayaraja