Roman script
Singers : Jamuna Rani and Dharmapuram Sundararajan Music by : K. V. Mahadevan Female Part Vaa vaa… vaa vaa vaa… Enakkaaga vaa naan unakkaaga vaa Ennai kaana vaa Ennil unnai kaana vaa vaa vaa Female Part Enakkaaga vaa naan unakkaaga vaa Ennai kaana vaa Ennil unnai kaana vaa vaa vaa Male Part Enakkaaga vaa naan unakkaaga vaa Ennai kaana vaa Ennil unnai kaana vaa vaa vaa Enakkaaga vaa naan unakkaaga vaa Female Part Ilavaenil nilavae kaaya Iru meengal kannil maeya Ilavaenil nilavae kaaya Iru meengal kannil maeya Ila maeni tholil saaya Idhazhoram thaenum paaya Idhazhoram thaenum paaya Female Part Enakkaaga vaa naan unakkaaga vaa Male Part Thazhuvaadha dhaegam kandu Thaniyaadha dhaagam kondu Thazhuvaadha dhaegam kandu Thaniyaadha dhaagam kondu Thanal meedhu puzhuvo endru Thavikkindra ullam rendu Thavikkindra ullam rendu Male Part Enakkaaga vaa naan unakkaaga vaa Female Part Malar meedhu pani thoonga Maram meedhu kani thoonga Malar meedhu pani thoonga Maram meedhu kani thoonga Male Part Malai meedhu mughil thoonga Madi meedhu nee thoonga Malai meedhu mugil thoonga Madi meedhu nee thoonga Madi meedhu nee thoonga vaa vaa vaa Female Part Neeraada nadhiyaa illai Male Part Nizhal thaeda idamaa illai Female Part Pasiyaara unavaa illai Male Part Pagirndhunna thunaiyaa illai Both : Enakkaaga vaa naan unakkaaga vaa Ennai kaana vaa Ennil unnai kaana vaa vaa vaa Enakkaaga vaa naan unakkaaga vaa
தமிழ்
பாடகர்கள் : ஜமுனாராணி மற்றும் தர்மபுரம் சுந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : வா வா.......வா வா வா..... எனக்காக வா நான் உனக்காக வா என்னைக் காண வா என்னில் உன்னைக் காணவா வா...வா...வா பெண் : எனக்காக வா நான் உனக்காக வா என்னைக் காண வா என்னில் உன்னைக் காணவா வா...வா...வா ஆண் : எனக்காக வா நான் உனக்காக வா என்னைக் காண வா என்னில் உன்னைக் காணவா வா...வா...வா எனக்காக வா நான் உனக்காக வா பெண் : இளவேனில் நிலவே காய இரு மீன்கள் கண்ணில் மேய இளவேனில் நிலவே காய இரு மீன்கள் கண்ணில் மேய இளமேனி தோளில் சாய இதழோரம் தேனும் பாய இதழோரம் தேனும் பாய பெண் : எனக்காக வா நான் உனக்காக வா ஆண் : தழுவாத தேகம் கண்டு தணியாத தாகம் கொண்டு தழுவாத தேகம் கண்டு தணியாத தாகம் கொண்டு தணல் மீது புழுவோ என்றோ தவிக்கின்ற உள்ளம் ரெண்டு தவிக்கின்ற உள்ளம் ரெண்டு ஆண் : எனக்காக வா நான் உனக்காக வா பெண் : மலர் மீது பனி தூங்க மரம் மீது கனி தூங்க மலர் மீது பனி தூங்க மரம் மீது கனி தூங்க ஆண் : மலை மீது முகில் தூங்க மடி மீது நீ தூங்க மலை மீது முகில் தூங்க மடி மீது நீ தூங்க மடி மீது நீ தூங்க வா வா வா பெண் : நீராட நதியா இல்லை ஆண் : நிழல் தேட இடமா இல்லை பெண் : பசியாற உணவா இல்லை ஆண் : பகிர்ந்துண்ண துணையா இல்லை இருவர் : எனக்காக வா நான் உனக்காக வா என்னைக் காண வா என்னில் உன்னைக் காணவா வா...வா...வா எனக்காக வா நான் உனக்காக வா
Song information
Singers: Jamuna Rani and Dharmapuram Sundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Selvam (1966) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Jamuna Rani and Dharmapuram Sundararajan
- Film / album: Selvam
- Composer: K. V. Mahadevan