Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram Music by : Ilayaraja Female Part Vaa vaa pakkam vaa Pakkam vara vekkama Vaa vaa pakkam vaa Pakkam vara vekkama Manmatha mogathilae Heyy heyy heyy Vaaliba vegathilae {Yenguthu ilamai Inbam tharum pathumai Inimai kaanavaa} (2) Female Part {Vaa vaa pakkam vaa Pakkam vara vekkama} (2) Female Part Aanantha ulagam Andhi varum pozhuthinil Thodangidum suvaiyaga Chorus : Lalalalalaaa Female : Aanantha ulagam Andhi varum pozhuthinil Thodangidum suvaiyaga Chorus : Lalalalalaaa Female Part Aasaiyil thodangi Jaadaiyil mayangi Masinthidum pothuvaga Chorus : Lalalaaa Female : Aasaiyil thodangi Jaadaiyil mayangi Masinthidum pothuvaga Chorus : Lalalaaa Female Part Maalai velai mannan leelai Maalai velai mannan leelai Aadavar varalaam Annangalai thodalaam Anbil neenthalaam Female Part Vaa vaa pakkam vaa Pakkam vara vekkama Male Part Hey heyy heyy DISCO disco disco Manmatha mogathile Haa.haa.haa.haa Vaaliba vegathilae Ho ho ho ho Yenguthu ilamai Inbam tharum pathumai Inimai kaanavaa Heey heyy heyy heyyy DISCO disco disco Male Part Hey hey hey hey Chorus : Hoo hoo Male : Hey hey hey hey Chorus : Hoo hoo Female Part Lalalaa laa Chorus : Heyy heyy Female : Lalalaa laa Chorus : Heyy heyy Female : Lalalalaalalaa laalalalalalaa ……………………………………………. Male : Heyy heyy heyy heyy heyy heyyy …………………………………… Male Part Vaazhvathu yetharku Vaiyagathin sugangalai Vaazhkaiyil perathaanae Chorus : Lalalalalaaa Male : Vaazhvathu yetharku Vaiyagathin sugangalai Vaazhkaiyil perathaanae Chorus : Lalalalalaaa Male Part Kanniyar yetharku Kaalathil mayangum Kaalaiyar thodathaanae Chorus : Lalalaaa Male : Kanniyar yetharku Kaalathil mayangum Kaalaiyar thodathaanae Chorus : Lalalaaa Male Part Kaadhal maanae kaaval naanae Kaadhal maanae kaaval naanae Aasaigal irukku antharangam yetharku Arugil odi vaa paa paa paa paa…paa Male Part D I S C O Chorus : Hey hey hey hey Male : Fabulous disco Chorus : Hey hey hey hey Female Part Manmatha mogathilae Male : ……………… Female : Vaaliba vegathilae Male : …………………………… Female : Yenguthu ilamai Inbam tharum pathumai Inimai kaanavaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : வா வா பக்கம் வா பக்கம் வர வெக்கமா வா வா பக்கம் வா பக்கம் வர வெக்கமா மன்மத மோகத்திலே ஹேய் ஹேய் ஹேய் வாலிப வேகத்திலே {ஏங்குது இளமை இன்பம்தரும் பதுமை இனிமை காண வா} (2) பெண் : {வா வா பக்கம் வா பக்கம் வர வெக்கமா} (2) பெண் : ஆனந்த உலகம் அந்தி வரும் பொழுதில் தொடங்கிடும் சுவையாக குழு : லலலலலா பெண் : ஆனந்த உலகம் அந்தி வரும் பொழுதில் தொடங்கிடும் சுவையாக குழு : லலலலலா பெண் : ஆசையில் தொடங்கி ஜாடையில் மயங்கி மகிழ்ந்திடும் பொதுவாக குழு : லலலலலா பெண் : ஆசையில் தொடங்கி ஜாடையில் மயங்கி மகிழ்ந்திடும் பொதுவாக குழு : லலலலலா பெண் : மாலை வேளை மன்னன் லீலை மாலை வேளை மன்னன் லீலை ஆடவர் வரலாம் அங்கங்களை தொடலாம் அன்பில் நீந்தலாம் பெண் : {வா வா பக்கம் வா பக்கம் வர வெக்கமா} (2) ஆண் : ஹேய் ஹேய் ஹேய் டிஐஎஸ்சிஓ டிஸ்கோ டிஸ்கோ மன்மத மோகத்திலே ஹ ஹா ஹ ஹா வாலிப வேகத்திலே ஹோ ஹோ ஹோ ஹோ ஏங்குது இளமை இன்பம் தரும் பதுமை இனிமை காண வா ஹேய் ஹேய் ஹேய் டிஐஎஸ்சிஓ டிஸ்கோ டிஸ்கோ ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் குழு : ஹோ ஹோ ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் குழு : ஹோ ஹோ பெண் : லலலா லா குழு : ஹேய் ஹேய் பெண் : லலலா லா குழு : ஹேய் ஹேய் பெண் : லலலலாலலா லலலலாலலா ........................... ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ................................. ஆண் : வாழ்வது எதற்கு வையகத்தின் சுகங்களை வாழ்க்கையில் பெறத்தானே குழு : லலலலலா ஆண் : வாழ்வது எதற்கு வையகத்தின் சுகங்களை வாழ்க்கையில் பெறத்தானே குழு : லலலலலா ஆண் : கன்னியர் எதற்கு காலத்தில் மயங்கும் காளையர் தொடத்தானே குழு : லலலலலா ஆண் : கன்னியர் எதற்கு காலத்தில் மயங்கும் காளையர் தொடத்தானே குழு : லலலலலா ஆண் : காதல் மானே காவல் நானே காதல் மானே காவல் நானே ஆசைகள் இருக்கு அந்தரங்கம் எதற்கு அருகில் ஓடி வா பா பா பா பா.....பா ஆண் : டிஐஎஸ்சிஓ குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஆண் : பேபுலஸ் டிஸ்கோ குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் பெண் : மன்மத மோகத்திலே ஆண் : ........................... பெண் : வாலிப வேகத்திலே ஆண் : ........................... பெண் : ஏங்குது இளமை இன்பம் தரும் புதுமை இனிமை காணவா ...... ஆண் : {டிஐஎஸ்சிஓ குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஆண் : டிஸ்கோ டிஸ்கோ குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்} (2)
Song details
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Music by: Ilayaraja
Release information: From Thanga Magan (1983 film) (1983) · Lyricist: Muthulingam
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
- Film / album: Thanga Magan (1983 film)
- Composer: Ilayaraja