Roman script
Singers : K.J. Yesudas and K.S. Chithra Music by : Ilayaraja Male Part Vaa vaa anbae anbae.. Kaadhal nenjae nenjae Male Part Un vannam un ennam.. ellaame en sondham Idhayam muzhudhum enadhu vasam Female Part Vaa vaa anbae anbae.. Kaadhal nenjae nenjae Male Part Neelam konda kannum..nesam konda nenjum Kaalam thorum ennai serum kanmani Male Part Poovai inghu soodum.. poovum pottum yaavum Mannan endhan perai koorum ponmani Female Part {Kaalai maalai raathiri..kaadhal konda poongodi Aanai podalaam..adhil neeyum aadalaam} (2) Male Part Nee vaazha thaanae..vaazhgindren naanae Female Part Nee indri yedhu.. poo vaitha maanae Male Part Idhayam muzhudhum enadhu vasam Female Part Vaa vaa anbae anbae.. Male : Kaadhal nenjae nenjae Female Part Kannan vandhu thunjum..kattil indha nenjam Kaanal alla..kaadhal ennum kaaviyam Female Part Andrum indrum endrum.. undhan kaiyil thanjam Paavai alla..paarvai pesum oviyam Male Part {Kaatril vaangum moochilum..kanni pesum pechilum Nenjamaanadhu undhan thanjamaanadhu} (2) Female Part Un tholil thaanae..poo maalai naanae Male Part Soodaamal ponaal..vaadaadhoo maanae Female Part Idhayam muzhudhum enadhu vasam Male Part Vaa vaa anbae anbae.. Female : Kaadhal nenjae nenjae Male Part Un vannam un ennam.. Female : Ellaame en sondham Male : Idhayam muzhudhum enadhu vasam Female Part Vaa vaa anbae anbae.. Male : Kaadhal nenjae nenjae
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே ஆண் : உன் வண்ணம் உன் எண்ணம் எல்லாமே என் சொந்தம் இதயம் முழுதும் எனது வசம் பெண் : வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே ஆண் : நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும் காலம்தோறும் என்னை சேரும் கண்மணி ஆண் : பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும் மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மணி பெண் : { காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம் } (2) ஆண் : நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே பெண் : நீ இன்றி ஏது பூ வைத்த மானே ஆண் : இதயம் முழுதும் எனது வசம் பெண் : வா வா அன்பே அன்பே ஆண் : காதல் நெஞ்சே நெஞ்சே பெண் : கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம் கானல் அல்ல காதல் என்னும் காவியம் பெண் : அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம் பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம் ஆண் : { காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும் நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது } (2) பெண் : உன் தோளில் தானே பூமாலை நானே ஆண் : சூடாமல் போனால் வாடாதோ மானே பெண் : இதயம் முழுதும் எனது வசம் ஆண் : வா வா அன்பே அன்பே பெண் : காதல் நெஞ்சே நெஞ்சே ஆண் : உன் வண்ணம் உன் எண்ணம் பெண் : எல்லாமே என் சொந்தம் ஆண் : இதயம் முழுதும் எனது வசம் பெண் : வா வா அன்பே அன்பே ஆண் : காதல் நெஞ்சே நெஞ்சே
Song details
Singers: K.J. Yesudas and K.S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Agni Natchathiram (1988) · Lyricist: Vaali
- Singer: K.J. Yesudas and K.S. Chithra
- Film / album: Agni Natchathiram
- Composer: Ilayaraja