Roman script
Singers : Premgi Amaren and Sakthi Amaran Music by : Premgi Amaren Male Part Vaa un neram vandhadhe Ponnaaram thandhadhae Kannadi maaligai Kaiyoodu kannigai Male Part Vidaadhu paadidu Varaadhu minthadai Nee kaetta vazhkai thaan Eppothum jolly thaan Male Part Irukkum varaikkum Therikka vidanum anubhavi Siragai virithu parakka vendum Vaan vaeli Male Part Pirandha pirappu Meendum varuvathillaiyae Nee ketta vilaiyatta Palla notta Kaetti melam pola kottumae Male Part Un neram vandhadhe Ponnaaram thandhadhae Kannadi maaligai Kaiyoodu kannigai Male Part Vidaadhu paadidu Varaadhu minthadai Nee kaetta vazhkai thaan Eppothum jolly thaan Male Part Haa naan thaedi vandhadhu Kai koodi vandhadu En vaazhkai enbadhu Vandhaala povadhu Male Part Un vaazhkai enbadhu Nee vaazha mattum thaan Nee selvam saerthadhu Nee selavu saeiyathaan Male Part Thaedi serthu Pootu pottu vaithadhu Adhai thirandheduthu Selavu seidhal nalladhu Male Part Vazhumbodhu vaazha thaanae Selvamae Nee podu pudhu rootu vilaiyaatu Vayasu thaenju pogum munnamae Male Part Naan thaedi vandhadhu Kai koodi vandhadu En vaazhkai enbadhu Vandhaala povadhu Male Part Un vaazhkai enbadhu Nee vaazha mattum thaan Nee selvam saerthadhu Nee selavu saeiyathaan
தமிழ்
பாடகர்கள் : பிரேம்ஜி அமரன் மற்றும் சக்தி அமரன் இசை அமைப்பாளர் : பிரேம்ஜி அமரன் ஆண் : வா உன் நேரம் வந்ததே பொன்னாரம் தந்ததே கண்ணாடி மாளிகை கையோடு கன்னிகை ஆண் : விடாது பாடிடு வராது மின்தடை நீ கேட்டா வாழ்க்கை தான் எப்போதும் ஜாலி தான் ஆண் : இருக்கும் வரைக்கும் தெறிக்க விடனும் அனுபவி சிறகை விரித்து பறக்க வேண்டும் வான் வெளி ஆண் : பிறந்த பிறப்பு மீண்டும் வருவதில்லையே நீ கேட்ட விளையாட்ட பல்ல நொட்ட கெட்டி மேளம் போல கொட்டுமே ஆண் : உன் நேரம் வந்ததே பொன்னாரம் தந்ததே கண்ணாடி மாளிகை கையோடு கன்னிகை ஆண் : விடாது பாடிடு வராது மின்தடை நீ கேட்ட வாழ்க்கை தான் எப்போதும் ஜாலி தான் ஆண் : ஹா நான் தேடி வந்தது கை கூடி வந்தது என் வாழ்க்கை என்பது வந்தாள போவுது ஆண் : உன் வாழ்க்கை என்பது நீ வாழ மட்டும் தான் நீ செல்வம் சேர்த்தது நீ செலவு செய்யதான் ஆண் : தேடி சேர்த்து பூட்டு போட்டு வைத்தது அதை திறந்தெடுத்து செலவு செய்தால் நல்லது ஆண் : வாழும்போது வாழ தானே செல்வமே நீ போடு புது ரூட்டு விளையாட்டு வயசு தேஞ்சு போகும் முன்னமே ஆண் : நான் தேடி வந்தது கை கூடி வந்தது என் வாழ்க்கை என்பது வந்தாள போவுது ஆண் : உன் வாழ்க்கை என்பது நீ வாழ மட்டும் தான் நீ செல்வம் சேர்த்தது நீ செலவு செய்யதான்
Song information
Singers: Premgi Amaren and Sakthi Amaran
Music by: Premgi Amaren
Release information: From Kasada Tabara (2021) · Singer: Premgi Amaren and Sakthi Amaran · Lyricist: Gangai Amaran · Music: Premgi Amaren
Explore this song
- Singer: Premgi Amaren and Sakthi Amaran
- Film / album: Kasada Tabara
- Composer: Premgi Amaren